V.Chezhian : கருத்துக்கள் ( 19 )
V.Chezhian
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
15
2020
சிறப்பு கட்டுரைகள் ரஜினி ஒரு அதிசயம்
கல்யாண மண்டபத்துக்கு வரி கட்டலியாம். என்ன விசயமுன்னே தெரியாம அரை குறையா தெரிஞ்சுகிட்டு கருத்து போட வந்துருச்சு.   23:53:32 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
1
2020
சம்பவம் பள்ளியில் பாதிரியார் துாக்கிட்டு தற்கொலை
மீடியா எல்லாம் இவங்க கையில். அதனால் எந்த விசயமும் வெளி வராது.   13:02:21 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
30
2020
பொது சென்னையில் 2015ல் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழை பெய்யும்
இதை தான் வருஷா வருஷம் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. ஆனால் மழையை மட்டும் காணோம். எந்த வருஷம் பத்து மடங்கு மழை வருமுன்னு சொல்லுங்களேன்.   12:09:09 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
26
2020
சம்பவம் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்
இதற்கும் நீதி விசாரணை கேட்கும் இங்கு உள்ள ஒரு மதசார்பின்மை குரூப். சுடலை ஒரு கோடி அரசு கொடுக்க வேண்டுமென சொல்வார்.   22:22:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
28
2020
சினிமா போலீஸ் படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் - ஹரி...
யார் சார்பாக இவர் கூவுகிறார்? இவரையெல்லாம் படம் எடுக்க சொல்லி யார் அழுதார்கள்? இவரெல்லாம் கருத்து சொல்ல வந்துட்டார்.   22:16:28 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
3
2020
சினிமா நல்ல மனமில்லாத நடிகர், நடிகையர் - பெப்சி...
முட்டாளே ரஜினிதான் ஐம்பது லட்சம் கொடுத்திருக்காரே.   23:08:44 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
18
2020
சினிமா விஜய் சேதுபதியின் கருத்தில் மட்டுமே ஒத்து போகவில்லை - காயத்ரி ரகுராம்...
ஆமாம் இவருக்கு அறிவு ஜாஸ்தி. எல்லாம் புரிஞ்சிருச்சு.   18:14:59 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
15
2020
சினிமா சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது: விஜய்...
ஆமாம் ஆமாம். இவர் ரைடு வந்த பிறகு கடந்த ஒரு மாசமா தைரியமா அரண்டு போயி தைரியமா சத்தம் போடாம இருந்தார். இவருக்கு சட்டத்துக்கும் Ammentக்கும் வித்தியாசம் தெரியலை.   14:58:56 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
13
2020
பொது இப்போது இல்லை என்றால், எப்போதும் மாற்றம் இல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருத்து
சினிமா பாட்டுக்கும் கட்சி கருத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் கருத்து எழுதுகிறார்கள்.   19:41:40 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
13
2020
பொது இப்போது இல்லை என்றால், எப்போதும் மாற்றம் இல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருத்து
இவ்வளவு நாளா அறுபத்து ஏழு வயது இளைஞர் இளைஞர் அணி தலைவரா இருந்த போது இந்த ஞானம் எங்கே அய்யா போச்சு. உங்களை மாதிரி ஆட்கள் ஆதரவை அவர் எதிர்பார்க்கவில்லை.   19:38:27 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X