ஹரிஷ் : கருத்துக்கள் ( 68 )
ஹரிஷ்
Advertisement
Advertisement
Advertisement
மே
24
2020
அரசியல் அரசு ஊழலை பட்டியலிட தி.மு.க.,கூட்டத்தில் தீர்மானம்
யோக்கியன் வரான் செம்ப தூக்கி உள்ளே வை....   09:53:00 IST
Rate this:
0 members
0 members
19 members

பிப்ரவரி
21
2020
சம்பவம் மதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்
மிக சரியாக சொன்னீர்கள், மதங்களுக்குள் வேற்றுமைகளை ஏற்படுத்தி குளிர்காய்ந்த கயவர்கள் இவர்கள்.அடுத்த 100 வருடங்களுக்கு தேவையான எல்லா கெடுதல்களையும் திமுக தன் ஆட்சிக்காலத்திலேயே செய்து முடிந்துவிட்டது.இந்த அயோக்கியர்களை எல்லா தரப்பு மக்களும் வேருடன் களையெடுக்க வேண்டும்.   11:49:00 IST
Rate this:
0 members
0 members
10 members

பிப்ரவரி
18
2020
உலகம் பீஹாருக்கு உறுதியான தலைவர் தேவை பிரசாந்த் கிஷோர்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...இந்தியாவின் பல்வேறு போராட்டம் மற்றும் கலவரங்களுக்கு இவனை போன்ற அரசியல் இடைத்தரகர்கள்தான் காரணம்...   15:22:35 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
18
2020
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
18
2020
உலகம் பீஹாருக்கு உறுதியான தலைவர் தேவை பிரசாந்த் கிஷோர்
இவரெல்லாம் நேரடியாக கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இந்திய அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டது, மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு அவர்களுக்காக சேவையாற்றும் காலம் போய், தற்போது இந்த அரசியல் தரகரை வைத்து அரசியல் வியாபாரிகள் லாபம் பார்க்க தொடங்கிவிட்டனர். அரசியல் கட்சி என்பது மக்களுக்கான சேவை அமைப்பா இல்லை வியாபார நிறுவனமா? இவனை போன்ற தரம்கெட்ட அயோக்கியர்களின் ஆலோசனை பெற்றுதான் அதனை நடத்தவேண்டும் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன? மக்களின் தேவைகளை நேரடியாக தெரிந்துகொள்ள இயலாத அப்படிப்பட்ட கட்சிகளே தேவையில்லையே. இவனை போன்ற ....கள்(மன்னிக்க வேண்டும், மனம் குமுறுகிறது) அரசியல் கட்சிகள் வெற்றி பெற வியூகம் தருவார்களாம், சரி வெற்றிபெற்ற பிறகு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி நல்லாட்சியை தர வேண்டும் என்று சொல்லுவார்களா ? இல்லை அரசியல் கட்சிகள்தான் அதனை தேர்தலுக்கு பின் ஏற்பார்களா ?   13:19:32 IST
Rate this:
0 members
0 members
18 members

பிப்ரவரி
10
2020
சம்பவம் ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு பதிய மறுப்பு
பெண் அல்லது மாப்பிள்ளை தேடும்போதே, மணமகள் தரப்பிலிருந்து எவ்வளவு வரவு வரும் என்பதை மட்டுமே மணமகன் தரப்பும், மணமகன் அதிகம் சம்பாதிப்பவராகவும், அதிக சொத்துக்கள் உள்ளவராகவும் இருக்க வேண்டுமென மணமகளும் எதிர்பார்க்கிறார்களே தவிர மற்றைய தகுதிகளுக்கு இரண்டாம் இடமே தரப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பணத்தை மையமாக வைத்து மட்டுமே 95% மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன.மாறி வரும் நாகரிகமும், மக்களின் மனநிலையும் ஒன்றையே பிரதிபலிக்கிறது "பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே".   14:07:48 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜனவரி
27
2020
Rate this:
0 members
0 members
15 members

ஜனவரி
26
2020
பொது ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்? பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
இவர் ஒரு மாமனிதர்...இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் இவர் உறவுதான்.   10:36:01 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
24
2020
சம்பவம் காஞ்சிபுரத்தில் ஈவேரா சிலை உடைப்பு
என்னதான் உங்க பகுத்தறிவோ, வெங்காயமோ(உங்க தலைவர் சொன்னது).... கோவிலே வேணாம்னு சொல்றிங்க...அப்புறம் பெரியார் தெய்வம், இது அவருடைய கோவில்னு குழப்புறீங்க...அந்த சூரிய குடும்பம் அப்படிதான், அண்ணா அறிவு ஆலயம்னு பெயர் வச்சு இருக்காங்க...அவர் சமாதில தினமும் முரசொலி வைக்குறாங்க, காசிக்கு போய் தர்ப்பணம் கொடுக்குறீங்க... நிதானமா ஒரு முடிவுக்கு வாங்க நண்பரே...   16:53:31 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
24
2020
சம்பவம் காஞ்சிபுரத்தில் ஈவேரா சிலை உடைப்பு
இதுதான் திருடர் முன்னேற்ற கழகத்தின் பகுத்தறிவு நண்பா...   16:42:08 IST
Rate this:
0 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X