MUM MUM : கருத்துக்கள் ( 208 )
MUM MUM
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2020
பொது இந்தியாவில் ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் பிரதமர் மோடி
நாளந்தாவை சாியாக மீட்டெடுத்து வளர்க்க வேண்டும்.   21:36:16 IST
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
3
2020
அரசியல் நடிகைக்காக குரல் கொடுத்தோர், ராகுல் தாக்கப்பட்டதற்கு மவுனம் காப்பது ஏன்? சிவசேனா
அவர் கேட்பதன் அா்த்தம் வஞ்சப்புகழ்ச்சி. அதாவது சினிமா நடிகை போல் அரசியல் நடிகன் ராகுல்னு பட்டும் படாமல் சொல்கிறாா்   17:35:11 IST
Rate this:
2 members
0 members
9 members

செப்டம்பர்
14
2020
பொது நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு
கடைசி வரைக்கும் ஓரு ஏழைக்கு தரமான மருத்துவர தரனும்னு ஓருத்தனும் சொல்ல மாட்டீங்க இல்ல?   22:16:06 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
29
2020
உலகம் இந்தியா தலைமையேற்க ஐ.நா., விருப்பம்
கடவுள் தறாா் நாங்க புள்ள பெத்துக்கறோம்னு சொல்லறதில்லயா? அதே மாதிரி தான் இதுவும். ரொம்ப கஸ்டப்படாதிங்க....   11:48:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
18
2020
பொது திருச்சி உட்பட 12 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்
பயனிகள் விமான நிலையம் தனியாா் பராமரிப்புக்கும் , ராணுவம், ஆட்சி, விமானபடைக்கும் என்ன சம்பந்தமோ? அய்யன் தமிழ் வள்ளுவன் சொன்ன மாதிரி ஆளுமை உள்ளவன் காாியத்தை திறம்பட முடிக்கிறவன் கிட்டதான் கொடுப்போம். சும்மா வும்புக்கு வீம்புக்கு அரசு மேய்க்க முடியாது.   23:41:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
18
2020
அரசியல் மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுக்க தொடர்ந்து போராடுவோம் ஸ்டாலின்
திமுக கலைங்கா் சொத்துனா, அப்ப திமுகல கனியக்காவுக்கும் கட்சி தலைவர் பதவி தரணுமே?   23:03:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
19
2020
பொது நீட் தேர்வு பயத்தால் கோவை மாணவி தற்கொலை
N.K Hamburg Germany: எனக்கு மருத்துவ படிப்பு மட்டும்தான் விருப்பம் இருக்கு, ஆனால் அறிவு திறமை இல்லை ( அறிவ கேட்டா மனசு விரும்புது?)... நான் என்ன செய்வேன்? படிக்காம (தொழில் கற்காமல்) என்ன வேலை செய்வேன்?   22:58:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
18
2020
அரசியல் அரசியல் ரீதியாக பாரபட்சம் பேஸ்புக் இந்தியா நிர்வாகிகள் மீது காங்., புகார்!
"பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்த விதிகளை பின்பற்றுவதில் பாரபட்சமாக செயல்படுகிறது. ஆளுங்கட்சி பிரமுகர்களின் வெறுப்பை துாண்டும் வகையிலான பதிவுகளை, பேஸ்புக் இந்தியா நிறுவனம் நீக்குவது இல்லை." அப்போது நீங்க போடற வெறுப்பு பதிவுகளை மட்டும் நீக்கிடறாங்க? அதுதான் வருத்தம்? பதிவே கூடாதுங்கறது இல்லை?   22:34:39 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
19
2020
கோர்ட் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பேசாம தொழிற்சாலையை சரியாக முறையாக செயல்படுத்தும் நிர்வாகத்துக்கு ஏலமிடலாம். தடை செய்ய தேவை இல்லை.   22:23:23 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2020
கோர்ட் கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம்! யுஜிசி திட்டவட்டம்
யார் சொன்னா வேலை கிடைக்காதுன்னு? கவா்ன்மெனட் உத்யோகம் இட ஓதுக்கீடுன்னு பல வழி இருக்கு. டுப்ளிகேட் சா்டிபிகேட் சமாச்சாரம் கேள்விபட்டதில்லயா ? இது க்கு பெயா்தான் கடை தேங்காய் டுக்கு வழி பிள்ளையாா்க்கு டொக்கு...   11:02:11 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X