Saravanan Kumar : கருத்துக்கள் ( 69 )
Saravanan Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2020
அரசியல் ஹிந்தியை காப்பாற்றுவதைவிட இந்தியர்களை காப்பாற்றுங்கள் அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்
ஆனால் இவர் பேரன் பேத்திகள் மட்டும் எல்லா மொழிகளும் படித்து முன்னேற வேண்டும். அப்பாவி தமிழர்கள் மட்டும் எந்த மொழியையும் கற்காமல் அடிமையாக இருக்க வேண்டும். திரு சுடலை அவர்களே அவர்களே எல்லா மொழியையும் கற்று தமிழன் தலை சிறந்து விளங்க வேண்டும் என்று கூறுபவன் தான் நல்ல தலைவனாக இருக்க முடியும். உங்கள் சுய நலத்திற்காக தமிழர்களை வளரவிடாமல் தடுப்பது எதற்காக. வளர்ந்து விட்டால் உங்களை போன்ற தகுதி அற்ற கட்சிகளுக்கு ஒட்டு போட மாட்டார்கள் என்ற எண்ணம் தானே. ஹிந்தி படிக்க எங்களுக்கு உரிமை உண்டு. அதை தடுக்க நீங்கள் யார். மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்கும் உங்களுக்கு இதை கூற என்ன தகுதி இருக்கிறது.   21:41:40 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து விமர்சகர்கள் வறுத்தெடுப்பு
தமிழனுக்கு என்று கேரளா மக்கள் சிறுபான்மை மக்கள் போல் சிந்திக்கும் குணம் வருகிறதோ அது வரை இது போன்ற அரசியல்வாதிகள் திருந்த வாய்ப்பு இல்லை. திருட்டு திராவிடமும் திருந்த வாய்ப்பு இல்லை. என்று திருந்துவார்கள் இந்த மூளை வளர்ச்சி அற்ற தமிழன்கள்   12:26:24 IST
Rate this:
1 members
0 members
16 members

ஆகஸ்ட்
23
2020
சிறப்பு கட்டுரைகள் தமிழகத்தின் தலையெழுத்து மாறுமா?
தமிழ் நாட்டில் கேரளா மக்களை போல் சிந்திக்கும் விவேக அறிவு சுத்தமாக கிடையாது. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பேதம் எல்லாம் கிடையாது. மெத்த படித்த தமிழனும் அப்படி தான் இருக்கிறான்.தமிழன் தமிழன் என்பான் ஆனால் அடுத்த மாநிலத்து காரன் காலை கழுவி மற்றும் உயர்த்தி விடும் அறிவு மட்டும் தான் உள்ளது. உதாரணம் சினிமா துறை. தமிழ் சினிமா துறையை கவனித்தால் புரியும் தமிழன் தமிழன் என்பான் ஆனால் அவன் மகனுக்கு கேரளா கர்நாடகா பொண்ணுகளை கட்டி வைப்பான். தமிழன் நூற்றாண்டு காலமாக தனது அறிவின்மையால் அழிந்து கொண்டு இருக்கிறான் என்பது தான் எதார்த்தம்.இந்த உண்மை தமிழனுக்கே தெரியாது. தமிழ் நாட்டில் விவேகத்துடன் சிந்திக்கும் திறன் கொண்ட ஒரே இனம் பிராமணர் தான் இவர்களை அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது.(நான் பிராமணர் கிடையாது ) இவர்களிடம் ஒட்டு வங்கியும் கிடையாது. அதனால் தான் திராவிட கட்சிகளால் தாக்க படுகிறார்கள். இவர்களை முடித்து விட்டால் மீதம் உள்ள ஏமாளி தமிழர்களை தனது வலைக்குள் வைத்து கொள்ளலாம் என்பது திருட்டு திராவிட கட்சிகளின் கணக்கு.(சிறுபான்மை இதில் அடங்காது அவர்கள் விஷயத்தில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கல்) திருட்டு திராவிட கட்சிகளால் பெரிதும் பாதிக்க படுவது ஹிந்துக்கள் தான். ஹிந்துக்களின் உரிமைகளை திருட்டு திராவிட கட்சிகளின் உதவியுடன் சிறுபான்மை பறித்து கொள்கிறது. இந்த உண்மை அப்பாவி ஹிந்து தமிழர்களுக்கு புரிய வில்லை என்பது தான் உண்மை. பாவம் அவனுக்கு தேவை ஒரு குவார்ட்டர் கோழி பிரியாணி. இதை திருட்டு திராவிடம் சரியாக புரிந்து வைத்திருக்கிறது. அப்புறம் இவர்களின் அடிமை டிவி சானல்கள் அப்பாவி தமிழர்க்கு பொய் செய்திகளை வாரி வழங்குகிறது.   22:30:02 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
29
2020
சினிமா அமேசானுக்கு பேரதிர்ச்சி தந்த தமிழ் ராக்கர்ஸ் - ஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ்...
திரை படத்தினால் சமூகத்திற்கு எந்த பலனும் இல்லை. ஆதலால் இந்த பணத்தில் ஆசுபத்திரி கட்டி சேவை செய்யலாம். ஜோதிகாவும் அதை தான் கூறினார். எனவே இந்த படத்தை பார்க்க வேண்டாம். அந்த பனத்தை கொண்டு மக்களுக்கு பயன் படுத்தலாம்.   21:32:34 IST
Rate this:
4 members
0 members
22 members

ஏப்ரல்
28
2020
சினிமா தஞ்சை கோவில் சர்ச்சை - ஜோதிகா கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம் : சூர்யா...
இன்னும் எவ்வளவு நாட்கள் தாண்டா ஹிந்துக்களை இளித்தவாயர்கள் ஆக்குவீர்கள். உன் மனைவி வழிபாட்டு தலங்களுக்கு காட்டும் அக்கறையை மருத்துவமனைக்கு காட்டலாம் என்று கூறி இருந்தால் யாரும் உங்களை குறை கூற போவதில்லை. கோவில் என்று ஏன் குறிப்பிட வேண்டும். கோவில் சர்ச் மசூதி என்று கூறி இருக்கலாமே. கூறி இருந்தால் இந்நேரம் உன்னால் வெளியில் நடமாட முடியுமா. நீங்க மட்டும் பாதுகாப்பா கருது சொல்வீங்க.அப்படி தானே. ஹிந்துக்களே விழிப்புணர்வு அடையுங்கள். இவர்கள் படத்தை புறக்கணிப்பதே சிறந்தது.   09:06:13 IST
Rate this:
4 members
1 members
36 members

ஏப்ரல்
20
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறு வாலிபர் மீது வழக்குப்பதிவு
இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் செய்யும் காரியங்கள் மிகவும் எல்லை மீறி போகிறது. ஆதாரம் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்து மக்களை திசை திருப்புகின்றனர். நாட்டிற்கு எதிராகவும் செயல் படுகின்றனர்.இது வன்மையாக கண்டிக்க தக்கது. வேறு எந்த நாட்டிலும் இது போன்று செய்ய இயலாது. இந்தியாவினுள் மட்டுமே இது போன்ற கிறுக்குத்தனங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்திய இறையாண்மையை சீர் குலைக்கும் செயலால் இந்தியா பெயர் கெடுகிறது. இவன் வீடியோயோவை நீக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா. எத்தனை பேர் ஷேர் செய்து இருப்பார்கள். இவன் நீக்கினாலும் அந்த வீடியோ வலைத்தளங்களில் சுற்றி கொண்டு தானே வரும். பின் எப்படி நீக்கியது ஆகும். கொரோனா வைரசுக்கு இந்தியா போல் எந்த நாடும் நடவடிக்கை எடுக்க வில்லை. அதுவும் இலவசமாக. ஆனால் இது போன்ற தேச துரோகிகள் இந்தியா பெயரை கெடுக்க இது போல் செயல் படுகிறார்கள். இவனை உடனடியாக தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அப்போது தான் இந்தியா இறையாண்மை ஓரளவு காக்க படும். மத்திய அரசு உடனடியாக இவனை கைது செய்ய வேண்டும்.   16:51:53 IST
Rate this:
4 members
0 members
27 members

ஏப்ரல்
15
2020
சிறப்பு பகுதிகள் ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி!
இது போன்ற மட்டமான ஆட்களை தமிழக மக்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும். ஆனால் நம் மக்கள் குவார்ட்டர் கோழி பிரியாணி பார்த்து விட்டால் எல்லாம் மறந்து ஒட்டு போடும் தற்குறிகளாக தான் இருக்கிறார்கள் மக்கள் சிந்திக்காத வரை இது போன்ற தரம் கெட்ட ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.மக்கள் தான் திருந்த வேண்டும்.ரஜினி சொன்னது போல் இப்ப இல்லனா எப்பவுமே இல்லை. இரண்டாயிரத்து இருபத்தொன்று தேர்தலில் திருட்டு திமுகவுக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்களின் நிலை அவ்வளவு தான். தமிழன் சிந்திப்பானா இல்லை பழைய படி குவார்ட்டர் பிரியாணிக்கு ஒட்டு போட்டு கையேந்தும் நிலையில் இருக்க போகிறானா என்று பொறுத்திருந்து பார்போம்.   10:12:48 IST
Rate this:
2 members
0 members
26 members

ஏப்ரல்
12
2020
சம்பவம் திருச்சியில் டாக்டர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி
தேடி போய் அதுவும் இலவசமாக மருத்துவம் பார்ப்பதால் தான் இது போல் கேடுகெட்ட செயல்கள் செய்கிறார்கள். இந்தியா இளித்தவாய் நாடு.இவர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். நாம் தான் மானம் கெட்டவர்கள். இவர்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கிறோம். ஏமாறுவது தெரியாமல் நாமும் ஏமாந்து கொண்டிருக்கிறோம். நாம் எம்பதுஅவர்கள் இருபது இருப்பதால் தான் இந்தியா மதசார்பற்ற நாடு. இதுவே அவர்கள் என்பது நாம் இருபது இருந்தால் என்ன நாடாகும் என்பதை அறியாத மூடர்களாக நாம் இன்னும் இந்தியாவில் வாழ்ந்து கொடு இருக்கிறோம்.பெரும்பான்மையான நாம் நமக்கான சவ குழியை நாமே கொஞ்சம் கொஞ்சம் ஆக நாமே தோண்டி கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.   20:57:06 IST
Rate this:
0 members
0 members
20 members

ஏப்ரல்
12
2020
சம்பவம் திருச்சியில் டாக்டர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி
நபர் யார் தனியார் நபரா ஒரே இடத்தில இருந்து வந்தவரா தனியார் நடத்திய கூட்டத்தை சார்ந்தவரா சேர்ந்தவரா பெயர் இல்லையா   20:49:04 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
29
2020
அரசியல் 430 குடும்பம் தவிப்பு ஸ்டாலின் கடிதம்
தமிழ் மக்கள் கேரளாவில் இருந்து வெளி ஏற்றபட்ட போது வாய் மூடி மௌனமாக இருந்து விட்டு இப்போது இந்தோனேஷியா போய் விட்டார் இந்த ஸ்தாலின். அரசியல் கட்சி தலைவர் ஆக இருக்க லாயக்கு அற்றவர் இந்த ஸ்தாலின். பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாம் தமிழக மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். மீண்டும் ஒரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறும்   07:04:04 IST
Rate this:
0 members
0 members
27 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X