அம்பிக்கு ஜாதகத்துல செவ்வாய் தோஷம் போல . யாரோ சோசிய ர் சொன்னதை வைத்து மூடநம்பிக்கை என்று கிண்டலடிப்பதாக நினைத்து கொண்டு செவ்வாய் நாமாக நாமாக என்று பல தடவை சொல்லுகிறாய் . இது கண்டிப்பா பலன் தரும்
19-பிப்-2021 05:31:17 IST
தன்னை தாழ்ந்தவன் எங்களுக்கு எல்லாம் கொடுங்க என்று இரந்து கேட்பதை விட தன்னை உயர்ந்தவன் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை தேவேந்திர குல வேளாளர் என்று தானே சொல்கிறார்கள் இருக்கும் எந்த ஜாதியையும் அவர்கள் குறிக்கவில்லை இது சிறந்தது தான்
14-பிப்-2021 19:00:22 IST
கட்டுமரம் குடும்பத்து பெண்களின் நெத்தியில் ரத்தம் வடிகிறதே . கட்டுமரம் ஆன்மா என்ன பாடு படும் .நாளைக்கு முரசொலி வைச்சா படிக்கச் மாட்டாரெய்
06-பிப்-2021 09:06:27 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.