Raja : கருத்துக்கள் ( 63 )
Raja
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
5
2023
அரசியல் இந்தியா பெயர் பாரத் என மாறுகிறதா? மசோதா தாக்கல் செய்ய திட்டம்?
காங்கிரஸ் அரசியல்வாதிகளை பொறுத்தவரை, ஊழல் என்பது அவர்களின் பிறப்புரிமை.   14:27:20 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
5
2023
அரசியல் இந்தியா பெயர் பாரத் என மாறுகிறதா? மசோதா தாக்கல் செய்ய திட்டம்?
2G Spectrum Scam (2008) Commonwealth Games Scam (2010) Adarsh Housing Society Scam (2010) Coal Allocation Scam (Coalgate, 2012) National Herald Scam (2012) AgustaWestland Chopper Scam (2013) இந்த ஊழல் லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இவைகளை செய்தது காங்கிரஸ் அரசு.   14:25:56 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
26
2022
அரசியல் ஒன்றிய அரசு, இண்டியன் யூனியன், திராவிட மாடல் மோடி முன்பு பேசிய ஸ்டாலின்
பிஜேபி மீது உள்ள வெறுப்பை இப்படி காண்பிக்கின்றனர். இதே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இவர்கள் இப்படி பேசவில்லையே, இப்போது மட்டும் ஏன் ஒன்றிய அரசு என்கிறார்கள்? ஒருவேளை நாளை மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அப்போதும் இவர்கள் ஒன்றிய அரசு என பேசுவார்களா?   05:29:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
17
2022
சினிமா ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த கமல்ஹாசன்...
KGF-2 டீஸர் 109 மில்லியன் பார்வையாளர்களை இருபத்தி நாலு மணி நேரத்தில் பெற்றதுதான் சாதனை.   06:12:56 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
1
2022
அரசியல் இசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் நெடுஞ்சாலை துறை பவளவிழாவில் ஸ்டாலின் அறிவிப்பு
நீங்கள் என்ன பேர் வச்சாலும் மக்கள் அந்த சாலையை "கிழக்கு கடற்கரை சாலை" என்றுதான் அழைப்பார்கள்.   05:16:37 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
7
2021
அரசியல் போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் கமல்
சாத்தான் வேதம் சொல்லுது. நீங்க மொதல்ல குடிக்காம இருங்க கமலஹாசன், அதுக்கு அப்புறம் மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.   15:32:12 IST
Rate this:
3 members
0 members
5 members

ஆகஸ்ட்
23
2021
பொது உணவு, கல்வி, வேலை, பாதுகாப்பு வேண்டும் டில்லியில் ஆப்கன் அகதிகள் போராட்டம்
இந்தியர்களும் பல காலமா இதுக்குதான் போராடுறாங்க. வாங்க ஒண்ணா சேர்ந்தே போராடலாம். ஆனா பலனை எதிர்பார்க்கக்கூடாது.   02:22:49 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
16
2021
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
9
2021
கோர்ட் குண்டர் சட்டத்தில் கைது எதிர்த்துபப்ஜி மதன் மனு
இவன விட கேவலமா ஆபாச வார்த்தை பேசுறவன எல்லாம் வெளியில சர்வ சாதாரணமா ரோட்டுல பாக்கலாம். ஒரு சில அரசியல் பிரச்சாரத்தில் இவன் பேசிய அதே ஆபாச வார்த்தைகளை சில தலைவர்கள் மேடைகளிலேயே பேசியுள்ளனர். அவர்களை எல்லாம் ஏன் கைது செய்யவில்லை? தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடுவது சைபர் குற்றம், அதற்கு குண்டர் சட்டத்தில் ஏன் வழக்கு பதிவு செய்தனர்? திரை மறைவில் ஏதோ நடக்கிறது..   11:13:41 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
ப்ப்ப்பா. பச்ச பாவாடை. இவன எல்லாம் இயேசு நாதர் கூட மன்னிக்க மாட்டார்.   08:28:27 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X