Ny Name : கருத்துக்கள் ( 22 )
Ny Name
Advertisement
Advertisement
Advertisement

மே
5
2022
பொது 99 ஆண்டு குத்தகையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு திட்டம்
என்ன ஒரு சாதனை இதைவிட இலங்கையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இரு மாநிலங்களாக அமைத்து இந்திய அரசின் கீழ் கொண்டு வரலாமே ஆளத்தெரியாதவனுக்கு எதுக்கு நாடு?   08:35:33 IST
Rate this:
14 members
0 members
7 members

ஏப்ரல்
13
2022
பொது பைசர், மாடர்னாவை விட இந்திய தடுப்பூசிகள் சிறந்தவை சீரம் சிஇஓ
உலகத்தில் எந்த தடுப்பூசியும் பாதுகாப்பளிப்பதாக உரிய முறையில் நிரூபிக்கபடவில்லை. மேலும், சீரம் இன்ஸ்டடியூட் கொடுத்த தடுப்பூசியும் இந்திய தடுப்பூசி இல்லை. அது oxford பல்கலைகழகத்தால் கண்டுபிடிக்கபட்டு, சீரம் இன்ஸ்டடியூட்டில் தயாரிக்கப்பட்டது. அஸ்ட்ரா செனிகா என்ற மருந்து கம்பெனியால் விற்கபட்டது. இது உலக மருந்து கம்பெனிகளுக்குள் நடந்த ஒரு வியாபார போட்டி. அவ்வளவுதான். முடிந்தவர்கள் காசு பார்த்துவிட்டார்கள். இவர்கள் தடுப்பூசி வேலை செய்கிறதென்றால் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளுக்கும் கொடுத்திருக்கலாமே. இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா செனிகா அமெரிக்காவிலும் உள்ள பெரிய கம்பெனி.   19:54:06 IST
Rate this:
2 members
0 members
3 members

ஏப்ரல்
10
2022
உலகம் கனடாவில் துப்பாக்கிச் சூடு இந்திய மாணவர் உயிரிழப்பு
இந்திய மாணவர் என்பதற்கும் இந்திய வம்சாவளி மாணவர் என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இவர் இந்திய மாணவர் அதனால்தான் உடலை இந்தியா அனுப்பி வைக்க ஏற்பாடு. இந்திய வம்சாவளி மாணவர் கனடா குடிமகன். அதனால் கனடா அரசு ஏற்பாடுகள் செய்யும்.   08:03:58 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
30
2021
அரசியல் மாநில காங்., தலைவர் பதவி கனவு எம்.பி., ஜோதிமணியின் தொடரும் காமெடி போராட்டம்
நல்ல கேள்வி. காமெடி பத்திரிகைகள் விஷமத்தனத்துடன் அப்படிதான் எழுதும். நேர்மையை எதிர்பார்க்க முடியாது.   13:53:50 IST
Rate this:
5 members
0 members
5 members

ஜூன்
3
2021
பொது கறுப்பு பூஞ்சையால் கதறும் நோயாளிகள்உதவலாமே வெளிநாட்டு வாழ் இந்தியர்களே!
வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் (ஆம்போடேரிஸின் - பி என்பது anti-fungal ஆன்டிபயாடிக்) எல்லாம் பொதுவெளியில் கிடைக்காது. குறிப்பிட்ட நோயாளி மட்டுமே அவர்களுடைய மருத்துவர் அல்லது மருத்துவமனை பரிந்துரையின் பேரில் பார்மசி கடைகளில் வாங்கமுடியும். தனியாக அல்லது நேராக பார்மசி கடைகளில் வாங்க முடியாது. இவை கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள்.   04:50:07 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
1
2021
அரசியல் அமைச்சர் தியாகராஜன் - எம்.எல்.ஏ., வானதி மோதல்
அமெரிக்க குடியுரிமை வைத்து இருந்தால் இந்திய தேர்தல்களில் நிற்க முடியாது, ஏன் ஓட்டுபோடகூட முடியாது. அரசு பதவியில் இருக்க முடியாது. முதலில் இந்திய அரசியல் சட்டத்தை தெரிந்து கொள்ளவும். வேண்டுமானால் அவர் கிரீன் கார்டு என்ற நிரந்தர வாழ்வுரிமை / தங்குமுரிமை வைத்திருக்கலாம் - அப்படி கிரீன் கார்டு உள்ளவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமக்களே (பிரஜைகள்).   16:32:57 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜூன்
1
2021
அரசியல் அமைச்சர் தியாகராஜன் - எம்.எல்.ஏ., வானதி மோதல்
அமெரிக்க குடியுரிமை வைத்து இருந்தால் இந்திய தேர்தல்களில் நிற்க முடியாது, ஏன் ஓட்டுபோடகூட முடியாது. அரசு பதவியில் இருக்க முடியாது. முதலில் இந்திய அரசியல் சட்டத்தை தெரிந்து கொள்ளவும். வேண்டுமானால் அவர் கிரீன் கார்டு என்ற நிரந்தர வாழ்வுரிமை / தங்குமுரிமை வைத்திருக்கலாம் - அப்படி கிரீன் கார்டு உள்ளவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமக்களே.   16:28:32 IST
Rate this:
1 members
1 members
1 members

நவம்பர்
9
2020
உலகம் ஹைபர்லூப் ரயிலில் மனிதர்கள் பயணித்து சாதனை
ஆமாம் காரில் போகும்போதும் விமானத்தில் போகும்போதும் காபி / டீ பிரேக் எடுப்பது போல் எடுத்திருப்பார்கள் ஹைபுர்லூப்பிலும் இடையில் நிறுத்தி பிரேக் எடுத்திருப்பார்கள் மேலும் காரில் போகும்போது இருப்பது போல் வேகத்தடை கூட இருந்திருக்கலாம்   10:16:10 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
9
2020
உலகம் ஹைபர்லூப் ரயிலில் மனிதர்கள் பயணித்து சாதனை
மணிக்கு 966 கிமீ வேகம் என்றால் 172 கிமீ தூரத்தை சுமார் 10 நிமிடங்களில் கடந்திருக்க வேண்டும். கணக்கு உதைக்குதே.   01:11:52 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X