Nagarajan Jayakumar : கருத்துக்கள் ( 30 )
Nagarajan Jayakumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2020
சிறப்பு பகுதிகள் ஹிந்துக்களுக்கு எதிரான கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க .,அம்பலம்
தி மு க வில் உள்ள இந்துக்கள் ஏப்பொழுதான் திருந்துவார்கலோ தெரியவில்லை.??   22:30:01 IST
Rate this:
2 members
0 members
21 members

ஏப்ரல்
18
2020
உலகம் 55 நாடுகளுக்கு மருந்து சப்ளைஇந்தியாவுக்கு ஐ.நா.,செயலர்,சல்யூட்!
இனியாவது பொய் பேசும் தேச விரோத திக திமுகவை புறக்கணிப்போம்.// இது மட்டுமா....தமிழையும் திருக்குறளையும் கூட மிக கேவலமாக பேசினார். தனிமனித ஒழுக்கத்தை பழித்தார்...இன்னும் எத்தனையோ ...   18:27:35 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
15
2020
சிறப்பு பகுதிகள் ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி!
ஸ்டாலின், கமலிடம் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன்... 'லெட்டர்பேடு' கட்சிகளை விட கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் உங்களால், உருப்படியான காரியம் எதையுமே செய்ய முடியாது வாய் மூடி ஒதுங்கி நில்லுங்கள். இது தான் நீங்கள் இப்போதைக்கு, மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு   11:54:01 IST
Rate this:
3 members
0 members
4 members

ஏப்ரல்
15
2020
சிறப்பு பகுதிகள் ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி!
இப்போதைய அவசர நிலையில், அரசியல் கட்சியினர் என்ன செய்ய வேண்டும்... எதிர் பேச்சே பேசாமல், 'கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம்' என, அரசுடன் கைகோர்த்துப் பணியாற்ற வேண்டும்.அதை விட்டு விட்டு, தங்களுக்கே உரிய மூன்றாம் தர சிந்தனையுடன், அரசை குறை சொல்லித் திரிகின்றன.   11:47:13 IST
Rate this:
2 members
0 members
1 members

ஏப்ரல்
4
2020
பொது கொரோனா நெருக்கடியால் மோடிக்கு சவால்! அசைக்க முடியாத தலைவராகலாம் என கருத்து
அரசுக்கு கெட்ட பெயரையும் சமாளிக்க முடியாத பிரச்சினையும் கொடுக்கவே தீவிரவாதிகள் திட்டமிட்டு கொரோன நோயை பரப்புகிறார்கள் என தோன்றுகிறது.   16:48:15 IST
Rate this:
1 members
0 members
21 members

மார்ச்
31
2020
பொது முஸ்லீம் மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி
டெல்லி போலீஸ், உள்துறை, மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? சட்டத்தை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   16:56:38 IST
Rate this:
6 members
0 members
27 members

மார்ச்
8
2020
உலகம் அரேபிய ஆட்சியாளரின் அதிரடி அரச குடும்பத்தில் 3 பேர் கைது
சர்வ தேச சமூகம் ஏன் மௌனமாக உள்ளது? இந்தியாவில் மனித உரிமை பேசும் அறிவு ஜீவிகள் ஏன் இதைப்பற்றி பேசுவதில்லை.?   18:14:59 IST
Rate this:
3 members
0 members
6 members

மார்ச்
8
2020
அரசியல் திமுக.,வில் அடுத்த பொதுச்செயலர் யார்? அன்பழகன் இறுதி சடங்கு விவகாரத்தில் சர்ச்சை
அதெப்படி முடியும். தி மு க என்ன அன்பழகனின் குடும்ப சொத்தா? கருணாநிதியின் குடும்ப சொத்து அல்லவா?   17:38:27 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
23
2020
சினிமா அடப்பாவி, ஏதோ போராளி போல நெனச்சிருந்தோமே: கஸ்தூரி டுவீட்...
யாரோ ஒரு திருடன் தான் இந்த திருடனை காசு கொடுத்து பேச வைத்து இருக்கிறாரகள்.   13:34:53 IST
Rate this:
1 members
0 members
12 members

பிப்ரவரி
21
2020
உலகம் ஆசியாவின் நோயாளி சீனா பத்திரிகையாளர்களை வெளியேற்ற கெடு
பேச்சுரிமை பற்றி பேசும் நம்ம ஊர் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவிகள் இதற்கு என்ன சொல்வார்கள்?   17:25:28 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X