Sundar : கருத்துக்கள் ( 56 )
Sundar
Advertisement
Advertisement
பிப்ரவரி
1
2018
பொது 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா ஜெட்லி
hopeless and nothing can see on the past years except punishing tamilnadu...   13:28:59 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
4
2017
உலகம் பிரிக்ஸ் மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக... தீர்மானம்! பாகிஸ்தானுக்கு தலைவர்கள் கடும் எச்சரிக்கை
சிவா உங்கள் பதிலுக்கு நன்றி..பொறுத்திருந்து பார்ப்போம்,நல்லதே நடக்கும் என நம்புவோம்.   06:55:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
4
2017
உலகம் பிரிக்ஸ் மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக... தீர்மானம்! பாகிஸ்தானுக்கு தலைவர்கள் கடும் எச்சரிக்கை
பிஜேபி யை பொறுத்தவரை வெளியுறவு கொள்கையில் மிகவும் சரியாக கையாளுகிறது மற்ற கட்சியை போல் கண்டிப்பாக இல்லை... மிகவும் வருத்தம் என்னவெனில் ஏன் தமிழ் நாட்டின் மீது வெறுப்பு கொண்டு நடந்து கொள்கிறது?   14:41:45 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
10
2017
அரசியல் ‛விசா மறுப்பின் பின்னணியில் இலங்கை அரசு வைகோ
This might be intentionally by Malasian government and Sri Lankan government. Helpless Indian government is using their power only for BJP no one else.BJP like to rule india by controlling of people but it will disappear after their period..   05:03:05 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

மே
5
2017
பொது ஏரி, குளம், கால்வாய், கோவில் நிலத்தில் வீடுகள் கட்ட... தடை!
அரசியல் வாதிகளுக்கு இது பொருந்தாது கண்டிப்பாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையேல் தண்டனை....சட்டம் எப்போதும் சாமானியனுக்கே...எவன் என்ன ஆனாலும் குறிப்பிட்ட நான்கு துறை அதிகாரிகள் காட்டில் மழை...விவசாயின் இட மதிப்பும் காலி...   05:44:54 IST
Rate this:
0 members
1 members
16 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
பொது தமிழக மீனவர்களை தாக்கக்கூடாது ரணிலிடம் பிரதமர் வலியுறுத்தல்
இப்ப எப்படி நடத்துறாங்கனு தெரியுமா..?நம்ம கடல் படை என்ன செய்து,கண்காணித்து நம் மீனவர்களை எல்லை தாண்ட விடாதீங்க.அப்படியே மீறினால் எச்சரிக்கை செய்து அனுப்புங்க...கடத்தல் காரனை கண்டிப்பா அரெஸ்ட் பண்ணுங்க..சும்மா கதை விடாதீங்க..   05:44:49 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
அரசியல் மே 1 முதல் சிவப்பு சைரன் கிடையாது மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு
மிக்க சந்தோசம் அதே மாதிரி இந்த நதி நீர் இணைப்பையும் செய்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் மோடி சார்...   14:25:41 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
5
2017
சினிமா கமல் இனி எப்படி சம்பாதிக்க போகிறார் - ரஜினி கவலை...
உண்மைதான் கண்டிப்பாக இவர் அளவுக்கு சொத்து சேர்க்கவில்லை ஆனால் இவரைவிட திறமைசாலி உண்மையானவர்.. மனைவிகள் அவர் சொந்த விடயம்..   05:54:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
29
2017
அரசியல் விவசாயிகள் பிரச்னையில் அக்கறை செலுத்துகிறோம்!
மூளை தனக்கு மட்டும்தான் உண்மையும் நாம் பேசுவதுதான் என்ற தலைக்கனம் உள்ளவர்..புத்திசாலித்தனம் எல்லாமே கெட்டவழியில் சுருக்கமாக பெண் சிதம்பரம்..ஒன்று நிச்சயம் உங்களை அப்பாவி மக்களின் சாபம் சும்மாவிடாது...நீர் நாரத வேலை என்று மற்றவரை சொல்கின்றீர் இது உஙகள் சாணக்கியத்தனம்...உஙகள் மேல் உள்ள மரியாதையெல்லாம் கேவலம் என தோன்றுகிறது...   06:18:04 IST
Rate this:
31 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
27
2017
பொது மெரினாவாக மாறும் டில்லி ஜந்தர்மந்தர்?
இந்த பிரச்சினை முற்றிலும் உண்மையானது விவசாயம் இன்னும் எத்தனை வருடம் அல்லது எத்தனை மாதம் என்ற கேள்விக்குறி வந்துவிட்டது..தஞ்சையின் நிறைய பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லை என்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை.. இதற்க்கு போராடுபவர்களை அரசியல் பின்னணியில் பார்க்கும் நபர்கள் உண்மையில் ஏன் இந்த நிலைமை என்று ஆளும் மற்றும் ஆண்ட அரசியல் வாதிகளை ஏன் கேள்வி கேட்டகவில்லை..?முரண்படும் ஒவ்வொருவரும் ஒருநாள் சாப்பிட்டுக்கு கஷ்டப்படும்போது தெரியும்.. உந்தலைமுறை அல்லது உன்வாரிசு கண்டிப்பாக அனுபவிக்கும்.. மொத்த இந்தியாவும் இதற்க்கு போராடவேண்டும்.. பிஜேபி இல்லாத மாநிலங்கள் மிகவும் ஒதுக்கப்படுகிறது..   15:01:39 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X