Rajaram Kandalu : கருத்துக்கள் ( 19 )
Rajaram Kandalu
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2019
வாரமலர் பாடம்!
உண்மை. சாமான்யர் எவராவது லஞ்சம் கொடுக்காமல் மின் இணைப்பு பெற முடிந்ததுண்டா இனியும் முடியுமா?   01:46:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2019
கோர்ட் திருப்பரங்குன்றம் அதிமுக வெற்றி செல்லாது
எல்லா சந்தேகங்களும் நியாயமானது. எனவே பதில்கள் கிடைக்க வாய்ப்பில்லை.   02:30:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
24
2018
சம்பவம் லஞ்சம் வாங்கிய எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் கைது
இந்த துறையில், லஞ்சம் வாங்காத எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நடுவில் கான்ட்ராக்டர்கள் மூலம் தான் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதால் நிறைய பேர் மாட்டாமல் இருக்கிறார்கள். நான் ஒரு காண்ட்ராக்டர் ஆக இருந்ததினால் உறுதியாக சொல்ல முடியும்.   03:26:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
6
2018
சம்பவம் கார் மீது தள்ளி வாலிபரை கொன்ற டி.எஸ்.பி.,க்கு வலை
ஒரு நிமிட ஆத்திரம் + அகங்காரம் கொண்டு செய்த செயல் இரண்டு பேரின் வாழ்வை நாசமாக்கி விட்டது. நான் என்ற மமதை, என்னை ஒருவன் எதிர்ப்பதா என்ற எண்ணம்.   02:55:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
25
2018
சம்பவம் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளை
கூட்டாளிகளில் ஒரு களவாணி இருக்க கூடும்.   01:50:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
4
2018
சம்பவம் ரூ.10 லட்சம் லஞ்சம் வருமான வரித்துறை அதிகாரி கைது
அநேக பேர் மனதில் உள்ளதை பிரலிப்பதித்து இருக்கிறீர்கள்.   02:02:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார்.   01:53:25 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
சம்பவம் ரூ.5,000, வாங்கிய பெண் அதிகாரி கைது
5000 மட்டும் வாங்கியதால் தப்பில்லை என்று சொல்ல வருகிறீர்கள் போல் தெரிகிறது. லஞ்சம் என்றால் எவ்வளவு வாங்கினாலும் தவறு தான்.   09:15:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
உலகம் கார் வேண்டாம் பங்களா வேண்டாம் சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்
ஒரு ருபாய் சம்பளம் வாங்கி கொண்டு கொள்ளை அடித்தது போல் இவர் மாறி விட கூடாது.   01:48:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் அழகிரிக்கு கட்சி பதவி ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி
இது எல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவது போல் உள்ளது. காசு கொடுத்து வோட்டு வாங்க தான் அவருக்கு தெரியும். வேறு ஒன்றும் செய்ய மாட்டார்.   02:10:56 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X