Raj Sudarsanam : கருத்துக்கள் ( 21 )
Raj Sudarsanam
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2022
உலகம் ஐ.நா.,வில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா, பிரான்ஸ் பாராட்டு
தான் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட போலி யூனஸ்க்கோ கிழவன் இல்லனா மோடியால் இதை செய்திருக்க முடியாது... இப்படிக்கு போலி பகுத்தறிவாளிகள் (தமிழ் நாட்டில் மட்டும்)   02:36:03 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
20
2022
அரசியல் காங்., தலைவர் தேர்தல் களத்தில் சசிதரூர் - அசோக் கெலாட்? ராகுலின் முடிவு என்ன?
தமிழ் நாட்டுல இருக்கற போலி பகுத்தறிவாளிகள் கட்சி எப்படி நேர் கானல், தேர்தல்னு வெச்சு கடைசில ஒரு குடும்பத்துல இருக்கறவங்களுக்கு மட்டும் பதவி கிடைக்குமோ (கொஞ்ச நாள் அந்த குடும்பத்துல யார் கூடையாவது சேர்ந்து இருந்தா கூட போதும்), அது மாதிரி தான் இங்கயும்... கலத்துல யாரு வேணும்னாலும் இருக்கலாம் ஒப்புக்கு சப்பானியா, பதவி மட்டும் குடும்ப சொத்து மட்டும் தான்... அது தான் அவங்க ஜனநாயகம்   02:04:34 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
20
2022
அரசியல் நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசு தலையிட முடியாது மத்திய கல்வி அமைச்சர் திட்டவட்டம்
எங்களுக்கு எப்படி விளக்கு வாங்குவது என்று தெரியும்னு ஒரு தத்தி சொல்லுச்சே, அத ஜட்டியோட நடு ரோட்டுல ஓட விட்டா சரியா போய்டும்   01:49:18 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
14
2022
பொது தமிழகத்தைவிட கேரளாவில் மின்கட்டணம் அதிகம் அமைச்சர் செந்தில் பாலாஜி பகீர் குற்றச்சாட்டு
பகுத்தறிவை பக்கத்துக்கு வீட்ல பார்த்து தெரிஞ்சுக்க சொல்லறாரு... என்ன நமக்கு இருக்கறது போலி தானே... அதுக்காக அங்கேயும் ஒன்னும் பெருசா இல்ல... அத புரிஞ்சுக்க தெளிவு இல்லாதவரூ என்ன செய்வாரு பாவம்...   20:31:21 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
14
2022
அரசியல் இதெல்லாம் ஒரு பொழப்பு! ராஜா மீது நடிகை கஸ்தூரி கடுப்
அவரு இந்த குடும்பத்தை பற்றி தான் பேசி இருக்காரு போல... அவருக்கு தான தெரியும் அந்த குடும்பத்தை பற்றி...   18:46:57 IST
Rate this:
2 members
0 members
26 members

செப்டம்பர்
14
2022
அரசியல் கூட்டணிக்கு வேட்டு வைக்க காத்திருக்கு ஒரு கூட்டம் திமுக காட்டம்
அதாவது (போலி) பகுத்தறிவு கூட்டணியில இருந்தா உண்மையை பேச கூடாது... வால மட்டும் தான் ஆட்டணும்னு சொல்றாங்க போல   18:45:29 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
14
2022
பொது அமைச்சர் விழாவில் மின்சப்ளை கட் மேலும் இருவர் ‛டிரான்ஸ்பர்
சுய மரியாதை பேசற இந்த கும்பல்... தங்களோட பொறாமைக்கும் உட்கட்சி சண்டைக்கும் தனி மனிதர்களை பழி வாங்குகிறார்கள்... இதற்க்கு பெயர் பகுத்தறிவு (தமிழ் நாட்டில் மட்டும்)   18:40:53 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
14
2022
பொது மக்களும் போலீசாரும் இணைந்தால் குற்றங்கள் நடக்காது முதல்வர் ஸ்டாலின் பேச்சு
எழுதி கொடுக்கறவன் எங்க அத படிக்கணும்னு சொல்ல மாட்டான் போல... அதனால தான் சம்பந்தமே இல்லாத எடத்துலயெல்லாம் கண்டதை படிச்சிட்டு வந்துடறாரு இவரு...   18:37:52 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
14
2022
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
14
2022
பொது ஈ.வெ.ரா., திமுக.,வுக்கு முன்பே தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தான் வரலாற்றை திரிக்கும் திராவிட மாடல்கள்
யாருக்காக இந்த கட்டுரை?? எந்த நல்ல விஷயத்தையும் படிக்க மாட்டேன் என்று இருக்கும் ஒரு சிலர் (அவர்களுக்கு தமிழ் நாட்டில் மட்டும் பகுத்தறிவாளிகள் என்று பெயர்) இதையும் படிக்க போவது இல்லை... அவர்கள் என்றும் உண்மையை ஒற்றுக்கொள்ள போவதும் இல்லை...   18:29:34 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X