நீட் தேர்வு ரத்து, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, தேர்வு ரத்து, குரூப் தேர்வுகள் ரத்து, பேருந்து வசதி ரத்து, ரயில் வசதி ரத்து, மின்சார கட்டணம் ரத்து, வங்கிகள் வட்டி வசூல் ரத்து, உள்ளாட்சி தேர்தல் ரத்து, சினிமா காட்சிகள் ரத்து, பள்ளி வகுப்புகள் ரத்து, இப்படி எல்லாம் ரத்து செய்ய சொல்லும் சுடலை முதலில் தன்னுடைய குறும்புத்தனமான, குதர்க்கமான, குழப்பமான, குறிக்கோள் தனமா, குற்றத்தனமான மற்றும் உளறல் பேச்சினை ரத்து செய்தல் வேண்டும்.
09-ஜூலை-2020 12:45:29 IST
இந்த கமலஹாசனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிகிறது. வீடு வீடாக சென்று சோதனை செய்ய அரசு அதிகாரிகள் கெஞ்சும் பொது, சிறுபான்மை மக்களாக பார்த்து அரசு தொந்தரவு செய்கிறதுன்னு இந்த காமாலை ஹாசன் வரிந்து கட்டிக் கொண்டு வந்தார். இபொழுது இவருக்கு என்ன ஞானோதயம் வந்து விட்டது. இவ்வளவு நாள் கோமாவில் இருந்தாரா?.. ஒரு வேளை வீடு வீடாக சென்று பார்த்தால் பதுக்கி வைத்த பொருட்கள் மற்றும் பணம் மற்றும் இதர இரகசிய விஷயங்கள் வெளிவரும் என்று நினைக்கலாம்
09-ஜூலை-2020 10:35:47 IST
இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசை பட்டால் இப்படி தான் நடக்கும். ஆரம்பத்தில் வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு உண்மையாக இல்லாமல் அவர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு பின்னர் மரம் விட்டு மரம் தாவும் சில குரங்கினங்கள் போல செல்லும் இவர்களுக்கு பயிற்சி கொடுத்த நிறுவனங்கள் எவ்வளவு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பது தெரிவதில்லை. கேவலம் பணம் கொஞ்சம் கூடுதலாக கிடக்கிறது என்று அலையும் இந்த கால இளைஞர்களுக்கு இது ஒரு படமாக இருக்கும்
09-ஜூலை-2020 10:28:59 IST
ஒன்றிணைவோம் வா ன்னு சொல்லை மிச்சம் மீதி இருக்குற தி.மு.க உ. பிஸ் களை தொலைத்து விட்டு கடைசியில் தி.மு.க.கு.க என்ற கட்சி உருவாகும். (தி.மு.க.கு.க - திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி குடும்ப கட்சி)
06-ஜூலை-2020 08:56:00 IST
இவ்வளவு நாள் என்ன தூங்கிக்கொண்டிருந்தார்களோ என்னவோ? இத்தனை நாடுகள் எவ்வளோவோ சொல்லியும் WHO உலக சுகாதாரா மையம் கேட்காமல் சீனாவிற்கு அடிமையாக இருந்ததின் காரணம் என்னவோ? இப்பொழுது நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் லடாக் சென்று வந்தவுடன் இப்படி பல்டி அடிக்கிறார்கள்? சிறந்த நடிகர்கள் WHO
04-ஜூலை-2020 13:10:49 IST
ஏற்கனவே "ஒன்றிணைவோம் வா" னு சொல்லி ஒரு தி.மு.க MLA வை கொரோனாவிற்கு பலி கொடுத்தாச்சு. இன்னும் இரண்டு தி.மு.க MLA க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்காங்க. தொண்ணுற்றி ஒன்பது MLA விலிருந்து 96 MLA ஆகி போற போக்கை பார்த்த இவரு மொத்த MLA வையும் காலி பண்ணாம விட மாட்டார் போல. அடுத்த தேர்தல்ல தொகுதில தி.மு.க சார்பாக நிக்க ஆள் இல்லாம செய்திடுவார் போல
04-ஜூலை-2020 08:57:58 IST
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரே இடத்தில் 9 பிணங்களை புதைத்தது பற்றி தான். தமிழ்நாட்டில்
இரண்டாயிரத்தி நாலில் சுனாமி வந்த பொது குவியல் குவியலாக பிணங்களை புதைத்தனர். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஒரு அபாயகாரமான தொற்று இருக்கும் பொழுது இதை பெரிது படுத்தாமல் அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் வரவில்லை என்றால் கோரோணா தோற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப உறுப்பினர்களை ஒரு தனி வேனில் வரவழைத்து கண்ணாடி வழியாக புதைப்பதை பார்க்க அனுமதிக்கலாம். இதற்கு மாறாக பிணங்களை புதைக்கும் முறையை விட மின் மயானத்தில் எரித்து விடுவது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில், புதைக்க இடம் தேவைப்படாது, கொரோனவும் உடலோடு அழிந்து விடும். கிராமமாக இருப்பதால் புதைக்க இடம் கிடைக்கும். ஆனால், மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெரு நகரத்தில் புதைக்க இடம் எங்கு இருக்கிறது? ஒருவேளை நினைத்து பாருங்கள். இந்த பிணங்களை புதைக்கும் பொது புதைப்பவர் மூலமாக தொற்று ஏற்பட்டால் அதன் விளைவு மிகப் பெரியதாக இருக்கும்.
01-ஜூலை-2020 09:01:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.