Lekshmi N. Pillai : கருத்துக்கள் ( 4 )
Lekshmi N. Pillai
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2022
பொது தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை பிறந்த நாள் ( செப்.,12)
பப்புவா நியூ கினி தமிழ் சங்கம் சார்பாக எங்கள் வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம். பெரியவர் காலம் சென்ட சி வை தாமோதரன் பிள்ளை அவர்களின் பெயரும் புகழும் காலம் முழுவதும் நிலைக்க ஆண்டவனை வேண்டுகிறோம்.   03:31:53 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
23
2022
பொது அச்சிறுப்பாக்கத்தில் கூண்டில் சிக்கிய 300 குரங்குகள்!
மக்களின் பாதுகாப்பு முக்கியம்தான். ஆனால், இந்த குரங்குகளை அடைத்திருக்கும் விதம் சரியா? தேவையான அளவுக்கு அவைகள் இடைவெளி விட்டு நல்ல முறையில் மூச்சு விடுவதற்கு வசதியாக கூண்டு அமைக்க கூடாத?   14:02:53 IST
Rate this:
1 members
0 members
8 members

மே
15
2021
வீடியோ சமூக இடைவெளியை மறந்தனர் மக்கள்
அனுபவங்களே நல்ல படம். இந்த அனுபவங்கள் எங்களுக்கு தேவை இல்லை. பணத்தை பார்த்து விடடால், சீக்கிரம் பிணமாக கூட நாங்கள் தயார் என்பதற்கு இந்தியர்கள், முக்கியமாக, தமிழர்கள் சிறந்த உதாரணம். வாழ்க தமிழகம்.   10:31:48 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2020
உலகம் அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்
வாழ்த்துக்கள் மாண்புமிகு திருமதி கமலா ஹாரிஸ் உங்கள் செயல்கள் சிறப்பாக அமைய ஆண்டவனை வேண்டுகிறோம். பலருக்கும் ஓர் நல்ல உதாரணமாக இருக்கும் நீங்கள் எதிர் காலத்தில் அமெரிக்கா அதிபராக வர ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறோம்.   12:48:33 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X