தங்கவேல் : கருத்துக்கள் ( 193 )
தங்கவேல்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2020
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
அரசியல் லஞ்சம் கேட்டால் புகார் செய்யுங்கள்
அப்படி என்றால் இரண்டு இடங்களில் தர வேண்டி வருமே.   22:57:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
23
2020
பொது சீனாவிலிருந்து 400 டன் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி மத்திய அரசு
ஜன்னல் கண்ணாடி மாற்றும் தொழில் செய்த சார்லி சாப்ளின் கதை ஞாபகம் வருகின்றது. அவரது வளர்ப்பு, ஒரு தெருவில் சென்று ஜன்னல்கள் மீது கல் எரிந்து உடைப்பான். இவர் பின்னால் சென்று கண்ணாடி மாற்றுவதற்கு வேலை தேடுவார்.   22:51:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
பொது கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்புஎம்.ஜி.ஆர்.,மருத்துவ பல்கலை. சாதனை
இதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து துரிதப் படுத்த வேண்டும் .   22:45:33 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
22
2020
உலகம் ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால் பலன் இல்லை அமெரிக்க விஞ்ஞானிகள்
காசு வந்துவிட்டதா என்று தெரியவில்லையே...   23:06:14 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
பொது சுடுகாட்டில் குடியிருக்கும் பெண்ணுக்கு குவியும் உதவிகள்
அனைவருக்கும் பாராட்டுக்கள். பிளாஸ்டிக் பையைத் தவிர்த்திருக்க வேண்டும்.   20:55:49 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
22
2020
பொது சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு சீல்
அனைவரையும் வீட்டிற்கு அனுப்பாமல், தனித் தனியே ஹோட்டல் அறைகளில் தனிமைப் படுத்துவது நல்லது.   20:52:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
பொது அசர வைக்கும் அம்பானியின் தொலைநோக்கு திட்டங்கள்!
-எனவே இது இருவருக்கும் லாபம் தரும் ஒப்பந்தம் என்கின்றனர்.- அப்படியென்றால் நஷ்டம் யாருக்கு ?   20:47:27 IST
Rate this:
12 members
0 members
7 members

ஏப்ரல்
22
2020
உலகம் ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால் பலன் இல்லை அமெரிக்க விஞ்ஞானிகள்
300 பேருக்கு டெஸ்ட் செய்ததில், chloroquin மட்டும் தந்ததில் இறப்பு 28 சதம். chloroquin + proguanil சேர்த்து கொடுத்ததில் 22 சதம் இறப்பு. இது இரண்டுமே இல்லாமல் சாதாரண முறையில் கவனித்ததில் இறப்பு 11 சதம்.   20:42:44 IST
Rate this:
4 members
0 members
2 members

ஏப்ரல்
21
2020
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X