Thamarai Moorthy.C.V. : கருத்துக்கள் ( 120 )
Thamarai Moorthy.C.V.
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு கிடைக்குமா?
வாஜ்பாய் அரசியல் வேறு, மோடி அரசியல் வேறு, வாஜ்பாய் அவர்களை கவிழ்தது அ இ தி மு க, வாஜ்பாயை 5 வருடம் ஆட்சியில் அமரவைத்தது தி மு க, அந்த உதவி மோடிக்கு கிடைக்காது   17:26:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2019
அரசியல் காங்.,வென்றால் அது பாக்.,க்கு தீபாவளி
பத்தி உங்கள் கருத்து தவறு என்று எனக்கு தெரிகிறது. காங்கிரஸ் என்பது இத்தாலி நாட்டு கட்சி அல்ல இந்திய தேசிய காங்கிரஸ், வேணும் என்றால் அதில் உள்ளவர்களை குறை சொல்லலாம். மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தக்கூடாது.   11:45:51 IST
Rate this:
4 members
2 members
5 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
சம்பவம் உஷார்நிலையில் இந்திய ராணுவம்
நண்பா? அப்துல் ரஜாக். நீ யாரு இந்தியன் மண்ணில் இருந்து கொண்டு நம்நாடு என்ற உணர்வு இல்லாமல், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து எழுதும் உன்னை முதலில் தூக்கில் இடவேண்டும்.   12:06:33 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
20
2019
அரசியல் காங்., - 10! தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு
ஸ்ரீனிவாசன் உங்களுக்கு தெரியாதா? 5 கண்டெய்னர் பணம் பங்களாவுக்கு சென்றது தெரியாத? பிறகு ரிசர்வ் வங்கி பணம் என்று மத்தியில் உள்ளவர்கள் சொன்னது தெரியாதா? அனைவரும் திருடர்கள்   09:18:26 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

பிப்ரவரி
9
2019
அரசியல் 5+1! அ.தி.மு.க.,விடம் பா.ம.க., - தே.மு.தி.க., டிமாண்ட் சிதம்பரம், கிருஷ்ணகிரியை விட்டுத்தர ராமதாஸ் மறுப்பு
பா ம க விற்கு (ராமதாஸ்) திராவிட காட்சிகள் பிடிக்காது பிறகு ஏன் கூட்டணி தனியாக தேர்தலை சந்திக்கலாம், வாயில் தைரியம் இருந்தால் மட்டும் போதாது,   09:37:04 IST
Rate this:
2 members
1 members
24 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
அரசியல் மாஜி பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பா.ஜ.வில் ஐக்கியம்
ஆனந்த் நீங்கள் அரசியலுக்கு வந்து கூட்டுகளவாணிகளை வேர் அறுங்கள் உங்களால் தான் முடியும்.   12:01:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2019
கோர்ட் முஸ்லிம் ஆணுடான திருமணம் செல்லாது
ஸ்ரீனிவாசன் நண்பா உலகில் வாழும் உயிரினம் அனைத்துக்கும் இரத்தம் ஒரே நிறம் தான், நன்றி   09:21:28 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
16
2018
அரசியல் கருணாநிதி சிலை இன்று திறப்பு
சோனியா பிறப்பில் வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன, ராஜன் (அத்துவானி பிறப்பில் கராச்சி)   11:19:54 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
20
2018
உலகம் பத்திரிகையாளர் கொலை சவுதி ஒப்புதல்
அரசியல் வாதிகளுக்கு ஆப்பு வைத்தால் நீங்கள் தானாக அடங்கிவிடுவீர்கள்   21:01:25 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
அரசியல் மறு அறிக்கை வரும் எப்போது வரும்? தொண்டர்கள் காத்திருப்பு
நண்பா இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே ,   15:11:20 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X