Thamarai Moorthy.C.V. : கருத்துக்கள் ( 17 )
Thamarai Moorthy.C.V.
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2022
சம்பவம் சிறுமியை சீரழித்த காவலர் கைது
நல்ல காவல் அதிகாரி.   10:25:51 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2021
பொது மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ் பொதுமக்கள் பாராட்டு
செவிலியர்கள் தெய்வங்கள் முதலில் அவர்களை போற்றுங்கள். சகோதரிக்கு வாழ்த்துக்கள்.   09:05:45 IST
Rate this:
0 members
0 members
13 members

நவம்பர்
3
2021
அரசியல் உள் இடஒதுக்கீட்டை மீட்காமல் ஓய மாட்டேன் ராமதாஸ் சபதம்
ஐயா ஆகா, ஆகா, மாம்பழம் என்பதை நிரூபித்து விடடார்.   12:48:55 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
19
2021
அரசியல் தமிழக அரசுக்கு தனி விமானம்?
மணி கருது எழுதினால் எல்லாம் அறிந்தவர் அல்ல 10ஆண்டுகளாக கடன் இல்லாமல் பல பில்லியன் வங்கியில் இருந்ததை 3மாதத்தில் கடன் ஆக்கிவிடடார்கள். நண்பா மணி நீங்கள் மிகவும் திறமை ஆனவர் உடனடியாக தமிழகம் வந்து 50 ஆண்டு தொடர்ந்து ஆடசி செய்யுங்கள்   08:49:26 IST
Rate this:
9 members
1 members
6 members

செப்டம்பர்
19
2021
அரசியல் புதிய கவர்னர் கறார்? ஆளும் கூட்டணி கட்சிகள் பயம்
காசிமணி நண்பா உங்களிடம் தி மு க காரன் வந்து எங்களுக்கு பயமாக இருக்கு என்று சிங்கப்பூர்ல வந்து உங்களிடம் மண்டி இட்டு அழுதார்களா?   08:41:36 IST
Rate this:
8 members
0 members
8 members

ஆகஸ்ட்
30
2021
உலகம் தாலிபான்களைப் பகைத்துக்கொண்டால் மீண்டும் செப்., 11 தாக்குதல் பாக்., அதிகாரி கருத்து?
வளர்த்தகடா மார்பில் பாயும், அமெரிக்கா வாழத்தான் தலிபான் முட்டினான், மீண்டும் முட்டுவான், அவன் தாங்கும் வலிமை அமெரிக்காவுக்கு உள்ளது   10:45:16 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
28
2021
அரசியல் புகழ்ந்து பேசினால் நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
ரமேஷ் கண்டுபுடித்துவிட்டார், உங்கள் கண்டு பிடிப்புக்கு என் பாராட்டு.   08:43:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
24
2021
அரசியல் மெரினாவில் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் முதல்வர் அறிவிப்பு
நண்பா பழமொழி நான் சொல்வேன், முன்னாள் முதலமைச்சருக்கு (ஜெ ஜெ) வுக்கு உன்னுடைய பணமா, நீங்கள் அவருக்காக கொடுத்ததா, நினைவிடத்தில் உங்கள் பெயர் கல்வெட்டில் பொறிக்கப் படவில்லை. உமது உதவிக்கு மிக்க நன்றி .   13:03:49 IST
Rate this:
5 members
0 members
3 members

ஆகஸ்ட்
19
2021
அரசியல் முன்பை விட வேகமாக மத்திய அரசை எதிர்ப்போம் உதயநிதி ஸ்டாலின்
நீங்கள் சட்டசப்பைக்கு சென்று டயலாக் பேசலாமே?   15:55:14 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
18
2021
அரசியல் சாதாரண பாராட்டு அல்ல முதல்வரை புகழ்ந்து தள்ளியது பா.ம.க.,
பாமக குதிரை ஏற தயாராகிவிட்டது. இனி சின்ன,பெரிய ஐயாக்கள் ஒளி பெருக்கி சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கும்.   15:43:52 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X