Anantharaman Srinivasan : கருத்துக்கள் ( 157 )
Anantharaman Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2019
அரசியல் எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் அமித்ஷா
ஒழுக்கம் நேர்மை களவாமை மண்பறித்து உண்ணாமை, அதிரடி காட்டி ஆட்சியை பிடிப்பது, ஒழுக்கம் தவறி தேர்தலில் வெற்றி இவைகளை ராமாயணம் கற்று தராது. காந்தியின் சத்திய சோதனை தினமும் படித்தால் தவறு செய்யும் எண்ணம் வராது.....   20:24:08 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் உண்மை நிச்சயம் வெளியில் வரும் கார்த்தி
நீங்கள் வீடு திரும்பிய பிறகு கேக் வெட்டி கொண்டாடுவோம். இப்படிக்கு கார்த்திக் சிதம்பரம். உன் அப்பன் பதவியில் இருந்தபோது பலவந்தமாக "மால் வெட்ட" சொன்னதால் தான் கம்பி எண்ணுகிறார். வெளியில் வந்தபின் கேக் வெட்டினால் என்ன அல்லது பரிகாரம் செய்ய ஆடு வெட்டினால் என்ன?   13:31:59 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
என் மகனுடன் திருப்தியாய் வாழ விரும்பினால் வாழ். இல்லையென்றால், பரஸ்பர சம்மதத்துடன் சட்டரீதியான விவாகரத்து பெற்றுக் கொள். உன் தாய் தந்தையுடன் நானும் பிள்ளையும் பேசப்போகிறோம் என்றுகூறி சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும். மகனுக்கு அடுத்த கல்யாணமாவது ஜாதக பொருத்தம் பார்த்து பண்ணவேண்டும்..மானநஷ்ட வழக்கு தொடர்ந்து அந்த பெண்ணை தண்டிக்கவேண்டும்   21:22:33 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் சிதம்பரம் கைது விவகாரம் காங்.,க்கு பா.ஜ பதிலடி தர திட்டம்
காங்கிரசுக்கு, கர்நாடகாவில் இருக்கிற பலம், தமிழகத்தில் இல்லை' என்றார். கார்த்திக். சொல்லாமல் விட்டது, தொண்டர்கள் பலத்தைவிட கோடிகோடியாய் பணபலம் இருக்கிறது...   20:11:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் எம்.பி.,க்கள் எச்சரிக்கை மீறி பிடிவாதம்
இதுவும் 100 நாள் சாதனையில் சேர்த்துக்கொள்ளலாமா மோடி அவர்களே. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பார்கள். MP பென்ஷனை நிறுத்திவைத்தால் வீடுகள் உடனே காலியாகும்..   20:02:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும் யோகி உத்தரவு
சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் அவர்களுக்கு தோதான சலுகை சட்டங்கள்தான் முதன்மையாக இயற்றப்படுகிறது. மக்களின் நலன் என்பதெல்லாம் வெறும் மேடை பேச்சோடு சரி....   18:11:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
அரசியல் பேனர் கூடாது ஸ்டாலின் எச்சரிக்கை
கட்டுமரம் சொல்கிறது. ஒன்று இரண்டு அனுமதி பெற்று வைக்கலாம். என் நிகழ்ச்சிகளில் பேனர் வைத்தால் கலந்துகொள்ளமாட்டேன். இதில் எதை நம்புவது...   13:28:22 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
சிறப்பு பகுதிகள் இவர் அல்லவா சூப்பர் கலெக்டர்...!
கோவை மாவட்ட கலெக்டெர் ராஜாமணி விரைவில் மாற்றப்படுவார்...   19:00:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
சிறப்பு பகுதிகள் தி.மு.க., பிரமுகருக்கு, அல்வா தந்த வியாபாரி!
என் பிரெண்டு பாரதியைப் பார்க்கப் போறேன்...'' என்றபடி, அன்வர்பாய் கிளம்பினார் நான் R Sபாரதியை railway station ல் மீட் பண்ணனும். இன்னும் பாதி புதிய நோட்டுகள் வரவேண்டி இருக்கு....   18:55:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
அரசியல் தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம் முதல்வர் அறிவிப்பு
தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம்: முதல்வர் அறிவிப்பு... சாக்கடை தண்ணீ தெருவில் வழிந்தோடாமல் இருக்கும் நாடுகளை போய் பார்த்து தமிழ்நாட்டை improve பண்ணவும்..   20:09:02 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X