Somiah M : கருத்துக்கள் ( 549 )
Somiah M
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2020
பொது அடல் சுரங்கச்சாலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தற்போதைய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிக சிறப்பாக செயல் படுவதை மக்கள் மிக வரவேற்கின்றனர் .அதே நேரத்தில் கார்போரேட்டுகளின் மீது காட்டும் அக்கறை பொது மக்களின் நலன் சம்பந்தப்பட்ட காரியங்களில் காட்டப்படவில்லை என்கிற கருத்து நிலவுகிறதே .   18:01:59 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
3
2020
அரசியல் ஹத்ராஸ் செல்ல ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி
காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி என்று ஒரு பாடல் உண்டு .அது போல் அரசியல் வாதிகள் ஒட்டு இல்லை என்றால் ஒரு பக்கமும் ஓட மாட்டார்கள் .   17:37:17 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
20
2020
அரசியல் டீல்!ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்., இடையே...
இரண்டு எஸ்ஸும் எடுத்திருக்கிற முடிவு கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்த முடிவாகவே உள்ளது .வாழ்க வளர்க்க .   19:51:36 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2020
அரசியல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை ஹர்சிம்ரத் கவுர்
ஹாஸிராத் கவுர் அவர்களின் பேச்சும் செயலும் விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே உள்ளன .விவசாயத்தையும் கார்போரேட்டுகளுக்கு தாரை வார்த்துவிட்டால் மக்கள் எல்லாம் சாப்பாட்டிற்கே லாட்டரி அடிக்க வேண்டியதுதான் .   19:42:19 IST
Rate this:
4 members
0 members
0 members

செப்டம்பர்
27
2020
அரசியல் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது பிரதமர்
மகாத்மாவின் கொள்கைகளை பின்பற்றுவதாக இருந்தால் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மற்றும் சிறு தொழில் முதலீட்டார்களுக்கும் அல்லவா முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும் .அவர்களையும் அவர்களின் தொழிலையும் ஊக்கப் படுத்தும் சட்டங்களை அல்லவா நடை முறைப் படுத்தவேண்டும் .அப்படி நடை பெருகின்றதா ?   19:33:05 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
27
2020
உலகம் எத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க? ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி!
நமது பிரதமர் மிக நாகரீகமாக நமது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார் .இதே நிலை நீடித்தால் மற்றொரு ஐநா சபை உருவாகும் நிலை ஏற்படலாம் .   18:06:53 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
27
2020
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
19
2020
அரசியல் மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி நிர்பயா நிதி விடுவிப்பு ஸ்மிருதி இரானி
மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி எஸ் டீ வரி நிலுவையையும் வழங்கி விட்டால் மாநிலங்கள் பெரும் பயன் பேருமே .   17:00:49 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
பொது மத்திய அரசின் கடன் ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது
லாபத்தில் இயங்கும் தொழில்களையும் தொழிற்சாலைகளையும் தனியாருக்கு கவலைப் படாமல் தாரைவார்க்கும் அரசு இந்த கடன் தொகை ரூபாய் நுறு லட்சம் கொடியையும் அவர்களிடமே கொடுத்து கட்ட சொல்லிவிடலாம் .நாட்டின் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்கள் உரிய செயலாற்ற வேண்டும் .   16:56:17 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
17
2020
சம்பவம் இந்திய பெருங்கடலில் சீன கப்பலை விரட்டிய இந்திய கடற்படை
லடாக் பகுதியில் சுமார் முப்பத்து எட்டாயிரம் சதுர கிலோமீட்டர் நம் நிலத்தை சீனா பிடித்து விட்டதாகச் சொல்லப் படுகிறதே உண்மையா ?   18:36:10 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X