இதுவும் கவர்ச்சிபோலத்தான் ஒரு எல்லையை வகுப்பது கடினம்.. அதுமட்டுமின்றி சர்ச்சையை படத்தை வசூலில் தூக்கி நிறுத்தும் என்றும் நம்பலாம்..
17-மார்ச்-2020 19:34:12 IST
இதில் என்ன தவறு அவர் நடித்ததை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவே.. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான குசேலன் படத்தில் நாயகன் பசுபதி அவர்கள் ஆனால் ரஜினி படம் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வியாபாரம் செய்தனர் இதெல்லாம் வியாபார தந்திரம் அவ்வளவே..
17-மார்ச்-2020 19:27:24 IST
சூப்பர் சிங்கரில் இதற்கு முன் பரிசு பெற்று அசத்திய எங்கள் 'நாத தேவதை' செல்வி. ஸ்பூர்த்தி ராவ் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து பாட வைக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
17-மார்ச்-2020 19:19:17 IST
சினிமா வசூல் இல்லை பைரஸி மற்றும் இணையதளங்கள் மொபைல் ஆப்களினால் படங்களெல்லாம் ஓடுவதில்லை என்று சொல்வதெல்லாம் பொய் என்பது இதன் மூலம் தெளிவாகிறது அல்லவா..?
17-மார்ச்-2020 19:01:19 IST
இசைஞானியால் முடியாதது ஒன்றுமில்லை இந்த இயக்குனருக்கு அவரது எதிர்பார்ப்பை இசைஞானியிடம் கேட்டுப்பெற தெரியவில்லை என்றுதான் கொள்ளவேண்டும்..
17-மார்ச்-2020 18:28:12 IST
நியாயமான கோபம்தான் நடிகை என்றாலும் அவருக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கும் அதை ஏன் ஊடகங்கள் புரிந்துகொள்ளாமல் சொந்த விஷயங்களைப்பற்றி கேள்வி எழுப்புகின்றன..?
14-மார்ச்-2020 19:10:17 IST
திரு சரத்குமார் சொல்வது ஒன்றும் தவறில்லையே அவர் (ரஜினி சார்) அவரது கருத்தை அவரது தொண்டர்களிடம் (ரசிகர்கள்) விவாதிக்கிறார் இதை பற்றி எதற்கு ஊடகங்கள் பிற பிரபலங்களிடம் கருத்து கேட்கவேண்டும் அப்படி பிற பிரபலங்களிடம் கருத்து கேட்டு அதில் ஏதாவது ஒரு வார்த்தையை பிடித்து ஒரு பிரச்னை பொறியை கிளப்பி குளிர்காயவேண்டும் அதுதான் ஊடகங்களின் பேராசை அதை தவிர்க்கவே சரத்குமார் அவர்கள் இப்படி பேசியிருப்பார்.. இப்படித்தான் இறுதினங்களுக்கு முன் வைகைப்புயல் வடிவேலு அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கிறார்கள் அவரும் தனது நகைச்சுவை பாணியிலேயே விளையாட்டை அதுத்த முதல்வர் நான்தான் என்று சொல்லியிருக்கிறார் உடனே அதை தலைப்பு செய்தியாய் போட்டு ஊடகங்கள் பரபரப்பை கிளப்பிவிட்டுவிட்டனர்.. பாவம் வடிவேலு அவர்கள் இப்போதுதான் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார் தேவை இல்லாமல் அவருக்கு புதிய பிரச்சனையை கிளப்புவதில் ஊடகங்களுக்கு என்ன சுகமோ..
14-மார்ச்-2020 18:59:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.