Syed Mustafa : கருத்துக்கள் ( 8 )
Syed Mustafa
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
13
2017
பொது மொய் எழுத புதிய சாப்ட்வேர் சிக்கம்பட்டி இளைஞர் சாதனை
மொய் வாங்க வெட்கப்பட வேண்டும். இதில் சாஃட்வேர் ஒரு கேடா?   15:22:18 IST
Rate this:
9 members
2 members
7 members

மார்ச்
4
2017
சினிமா வக்கில்களுடன் கமல் ஆலோசனை - ஏன்.?, எதற்கு...?...
கமல் arasiyalukku varalaam. makkalidam nalla mathippu ullathu.   22:44:33 IST
Rate this:
2 members
0 members
9 members

பிப்ரவரி
3
2017
அரசியல் பன்னீருக்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ்
இந்த விஷயத்தில் தினமலர் செய்வது சரிதான். ஏனென்றால், மக்களிடையே இன்னும் அவருடைய பெயர் நிலைக்க வேண்டும். வெறுமனே முதல்வர் என்று போடுவதால் "பன்னீர்" என்னும் பெயர் பிரபலமடையாது. மேலும் நற்பெயர் பன்னீருக்கு மட்டும் அல்ல நாளடைவில் அனைத்தும் admk வுக்கே சேரும். சசிகலா சைலண்டாக இருப்பதற்கு ஒரு லட்சம் காரணம் இருக்கிறது. இப்பொழுது சசிகலாவின் நற்பெயர் முக்கியமில்லை. அடுத்த தேர்தலில் admk வெற்றி பெறவேண்டும் என்பதுதான் அவர்கள் அனைவரின் குறிக்கோள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.   16:44:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
25
2017
பொது ரூ.50,000க்கு மேல் வரி முதல்வர்கள் குழு பரிந்துரை
இவ்வளவு தைரியமாக நாட்டின் நலனுக்காக சட்டத்தையும் இயற்றும் மோடி ஜி க்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது போன்ற இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றி இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் . ஜெர்மனி மற்றும் வடகொரியா போல.   13:21:51 IST
Rate this:
9 members
0 members
6 members

ஜனவரி
23
2017
சினிமா இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினி வேண்டுகோள்...
யார்ரா கண்ணியம் காக்கலை.. கொச்சை படுத்தாதடா...   08:45:32 IST
Rate this:
7 members
0 members
21 members


ஜனவரி
21
2017
பொது தமிழக பண்பாட்டை காக்க மத்திய அரசு துணை நிற்கும் மோடி
எனக்கு தெரியும், மோடி நம்மை என்றும் கைவிடமாட்டார். ஒருவேளை நம் போராட்டத்தில் வெற்றி கிடைத்துவிட்டால் அவ்வெற்றியின் மொத்த பாராட்டுகளும் மோடிக்கே சென்றடைய வேண்டும். ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே அவர் தமிழர்களுக்காகவும் தமிழர்களின் உணர்வுகளுக்காகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் துணை நின்ற பிரதமர். வாழ்க மோடி வளர்க என் பாரதம்   14:21:08 IST
Rate this:
21 members
0 members
26 members

ஜனவரி
19
2017
பொது இவங்களப் பாத்து கத்துக்கங்க.. ‛குட்டு வைக்கும் இளைஞர்கள்
தகுதியுள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஏன் ஆட்சி அமைக்கக்கூடாது?   14:42:27 IST
Rate this:
3 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X