Bala Krishnan : கருத்துக்கள் ( 27 )
Bala Krishnan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2021
சினிமா விஜய் மக்கள் இயக்கம் வணிகமயமாகிவிட்டது : எஸ்.ஏ.சி., புகார்...
பெற்ற மகனை வணிகப்பொருளாக மாற்றியது யார் குற்றம்? உங்களின் குற்றமா? அல்லது இந்த சமுதாயத்தின் குற்றமா?   10:10:06 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
27
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
பொது 2008ல் ரூ.3 லட்சம் கோடி இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி
இவரது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி அமைதியாக இருந்து சாதித்துக்காட்டினார். இவரோ வெட்டி பந்தாவாலேயே வீணாக போய்விட்டார். இது அம்பானி குடும்பத்துக்கு மட்டுமல்ல.... எல்லோர் குடும்பத்துக்கும் பொருந்தும்.   11:36:55 IST
Rate this:
1 members
1 members
26 members

ஆகஸ்ட்
20
2020
உலகம் கமலா ஹாரிசை விமர்சித்த வியாபாரி வர்த்தக உரிமையை நீக்கியது அமேசான்
மிக...மிக.... சரியான செய்தி. இதுதான் உண்மை.   20:59:55 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜூலை
19
2020
வாரமலர் சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (11)
'சிவந்தமண் ' நன்றாக ஓடி, வசூல் சாதனை செய்த படம் என்பதும், தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் நூறு நாள் ஓடியதும் உண்மை. அப்படியிருந்தும் அந்தப்படம் தோல்வி என்றும், சிவாஜியால் ஸ்ரீதருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதனால் மனமுடைந்து எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்துவிட்டதாகவும் பொய்யான தகவல் இன்றும் உலா வருகிறதே. சிவாஜி நடித்து வெற்றி பெற்ற படங்கள் பலவற்றை தோல்விப்படம் என்பதும், எம்.ஜி.ஆர் நடித்து ஓடாத படங்களை வெற்றிபடம் என்பதும் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பொய், புரட்டு...   17:01:13 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
14
2020
சினிமா வீட்டிற்குள்ளேயே ஓடும் சிம்பு...
நீயும் ஓடாமல் ஓடுகிறாய். என்ன பிரயோஜனம்? உன்னுடைய படங்கள் ஓடுவதில்லையே.   16:07:37 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
30
2020
சினிமா சிம்புவின் 45வது படம் என்ன ஆயிற்று ?...
எத்தனை படங்களில் நடித்து என்ன பிரயோஜனம்? ஒருபடமாவது குடும்பத்தோட பார்க்குற மாதிரி உருப்படியா இருக்கா? அதுதான் முக்கியம்.   09:17:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
2
2020
சம்பவம் மும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் வசிப்பவர்களின் பெரும்பாலோர் நமது தமிழர்கள் தான்.   09:11:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2020
சினிமா ரூ.150 கோடி ஷேர் தந்த ‛தர்பார்?...
நியாயமான முறையில் டிக்கெட் விற்றிருந்தால் இவ்வளவு வசூலாகியிருக்காது. பத்து மடங்கு அதிக விலைக்கு விற்று கொள்ளையடித்தால் ரஜினி படம் மட்டுமல்ல - எல்லா படமும் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரியும்.   12:52:20 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜனவரி
25
2020
பொது மலையாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2 மடங்கு உயர்வு
எம்.ஜி.ஆர் அன்று விதைத்தது இன்று ஆலமரம் போல வளர்ந்துள்ளது.   12:30:34 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X