நீட் தீர்மானம் நீரில் கரைந்துகொண்டுள்ளது. ஆளுநரை அழைத்துக்கொள் என்பது மசி இல்லாத பாட்டிலில் பேனா வைத்துள்ளதுபோல் உள்ளது. மத்தளத்திற்கு இரண்டுபக்கம் இடி. உள்ளே ஓரூ ஐ .பி .எஸ் வெளியே வெளியே ஆரோ ஐ பி எஸ். இரண்டு பொண்டாட்டியிடம் கணவன் மாட்டிக்கொண்டது நினைவிற்கு வருகிறது
05-நவ-2022 18:17:26 IST
ஆர் எஸ் எஸ் பேரணியை காவியை எதிர்கொள்ள தைரியம் இல்லாத கருப்பு சிகப்பு நீதிமன்றத்திடம் சரண் அடைந்துள்ளது. நீதிமன்றமும் பேரணியை நான்கு சுவர்கள் உள்ள மைதானத்தில் அடைத்து தமிழக காவல்துறையின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
05-நவ-2022 17:58:32 IST
சோனியா பிரியங்கா ராகுல் இவர்களுக்கு இனிப்பான செய்தி. இங்கு இருப்பதைவிட வெளிநாட்டில் இருந்தால் ராகுல் பாத யாத்திரை செய்து இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுஇருக்காது.
25-அக்-2022 15:05:04 IST
கட்சி குட்டி தலைவர்கள் பேசிய பேச்சுக்களால் தமிழக தலைமை அமைச்சர் நிறைய ஆதங்கப்பட்டு கலக்கம் அடைந்துள்ளார் பி ஜெ பி கால் ஊன்றிவிட்டதால் கவலை படவில்லை. தேவைப்பட்டால் கூட்டணி வைத்துக்கொள்வார். காவல்துறையும் அரசியலில் நடப்பதை கவனித்துகொண்டுவருகின்றன. காவல்துறை எப்படிப்பட்ட கண்டனங்களையும் தாங்கிக்கொள்ளும். இப்போது எப்படி இருக்கிறதோ அப்படிதான் இருக்கும் மாற்று அரசு வந்தாலும். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி.
25-அக்-2022 14:55:54 IST
வாட்டசாப்ப் சேவை நன்றாக உள்ளது. தேவை தேவை\ற்றது என்பதனை முடிவு செய்வது வாசகர் மட்டும்தான். அரசை தேர்தலில் மக்கள் தேர்ந்துஎடுப்பதுபோல்.
25-அக்-2022 14:37:15 IST
வீட்டிற்குள் முக கவசம் தேவை இல்லை என்பதில் மாற்றம் தேவை. விருந்தினர் வந்தால் கவசம் தேவை. கை கால் கழுவ நிர்பந்திக்கவேண்டும் வீட்டில் சூரிய ஒளி புகாமை ஒரு காரணியா என்பதனை அறிவாளர்கள் கூறவேண்டும். வீட்டிற்கு எவர் வந்து கதவை தட்டினாலும் முக கவசம் போடாமல் திறந்து பேசக்கூடாது. வெளியில் சென்று வந்தால் உடைகளை மாற்றவேண்டுமா என்பதும் கவனிக்கவேண்டும். மடிப்பு கலையாத சட்டை வேண்டும் என்பதற்காக ஹங்கேரில் மாட்டுவது தவிர்த்தல் avasiyam
16-ஏப்-2021 17:29:53 IST
கண்ணுக்கு தெரியாமல் திட்டமிட்டு சதிகள் நடக்கின்றன. முதலில் ஹிந்து பெண்களை குறிவைத்து திருமணம் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். குறிப்பாய் பணிபுரியும் பெண்களை. இதனை நன்றாக அறிந்தும் பெரும்பான்மையான ஹிந்துக்கள் மௌனம் சாதிப்பது ஏன்? மத நம்பிக்கை உள்ளவர்கள் இரண்டு திராவிட கட்சிகளில் உள்ளனர். ஆனால் இது நிமித்தம் ஏன் பேச தயங்குகின்றனர் என்பது விடை காணமுடியாத புதிர்.
16-ஏப்-2021 17:11:29 IST
இப்பொது உலகளாவிய கொரானாவுடன் யுத்தம். யுத்தத்தில் வெற்றி பெற அவசர சட்டம் தேவை. குறிப்பாய் ஊடகங்களுக்கு. . பெயர் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் அறிவர். ஆயுத எழுத்து நேர்பட பேச்சு நிகழ்ச்சிகளை காணும்போது நடுவர் அண்ணா தி மு க பி ஜெ பி பிரிதிநிதிகள் பேசும்போது அடிக்கடி குறீக்கீடு செய்கிறார் ஏன் என்பது புரியவில்லை. இந்த இரண்டு கட்சிகளும் ஏன் பகிஸ்காரம் செய்யக்கூடாது?
16-ஏப்-2021 16:57:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.