vasanth : கருத்துக்கள் ( 34 )
vasanth
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
1
2020
சம்பவம் நடிகைகளுடன் ஜாலி.. ஐஏஎஸ் அதிகாரி கெட்டப்.. லட்சக்கணக்கில் பண மோசடி.. ஷாக் இளைஞர்!!!
என்ன லாஜிக் டிசைன் இது. ஏமாறுபவனுக்கு தண்டனை கொடுத்தால் ஏமாற்றுபவன் இருக்க மாட்டானாம். ஏமாற்றுபவன் இன்னும் அதிகமாவான். இன்னும் அதிகமாக ஏமாற்றுவார்கள். தண்டனைக்கு பயந்து ஏமாந்தவன் வெளியே சொல்லமாட்டான். அப்படி சொல்லாமல், ஏமாற்றியவனை அவனே பெண்டெடுக்க முயன்றால், ஏமாத்தியவன் என்னை விட உனக்கு தான் அதிக தண்டனை கிடைக்கும், புகார் செய்யவானு சொல்லி ஏமாந்தவனை மிரட்டுவான்.   13:02:46 IST
Rate this:
1 members
0 members
10 members

பிப்ரவரி
27
2020
சினிமா உங்களுக்கும், ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது : கமலுக்கு லைகா பதில்
கமல் சொன்னது சரியென்றே படுகிறது. அவர் எல்லா மனிதருக்கும் தயாரிப்பு நிறுவனம் தான் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிறார். சரி தானே. காட்சியை படமாக்கும் விதத்தை கமல் மற்றும் சங்கர் முடிவு செய்வார்கள். அந்த விஷயத்தில் தொழிலாளிகள் ஆபத்தகா வேலை செய்ய வைத்தால் அவர்கள் பொறுப்பு அதிகம். இதில் ஷங்கர் கிறேன் வேண்டுமெனென்று கேட்டிருப்பார். தரமான உறுதியான கிரேனை கொடுப்பது தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பு. நாளை உணவு விஷயத்தில ஏதாவது பிரச்சனை வந்தா தயாரிப்பு நிறுவனத்தை கேட்பீர்களா இல்லை கமலையும் ஷங்கரையுமா   09:53:57 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
21
2020
பொது முதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற பெண்மணி
சும்மா பூரி கொண்டு பேசுங்கப்பு. இது நடைமுறை. புது படிவத்தை மத்திய அரசு எல்லா மாநில அரசுக்கும் அனுப்பும், மாநில அரசுகள் அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு அல்லது சரத்துகளுக்கு மேலதிக விளக்கத்தையும், சந்தேகங்ககங்கள் இருந்தால் அதில் தெளிவு பெறவும், அந்த கேள்விகள் எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது, அதன் உள்நோக்கத்தையும் கேட்டு பின்னர் மாநில அரசு அப்படிவத்தை அல்லது கேள்விகளை பற்றி தம் அபிப்ராயத்தை சொல்லி ஏற்கலாம் அல்லது எதிர்க்கலாம். அதானால் தான் மாநில அரசு விளக்கம் அல்லது கேள்விகள் கேட்கிறது. ஆனால் குடியுரிமை சட்டம் வேறு. அதனால் இங்கிருக்கு முஸ்லீம் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கிற மாதிரி சட்டத்தில் இல்லை   14:36:54 IST
Rate this:
2 members
0 members
13 members

பிப்ரவரி
8
2020
அரசியல் ஆபத்தான பின்னடைவு கமல் கடும் கண்டனம்
நீ பள்ளிக்கு போனாயா காமராசா பிறகு எங்களை எதுக்கு பள்ளிக்கு அனுப்ப ஆசைப்படறே . நான் எந்த காமராசரை சொல்ரேன்னுனு எனக்கே காணபியுஸ் ஆயிடுச்சு   11:05:56 IST
Rate this:
2 members
0 members
1 members

பிப்ரவரி
4
2020
பொது ஆட்சியில் ரஜினியா? பாரதிராஜா எதிர்ப்பு
எப்படி வளர்த்துவிட்டார். இவரோட படங்களில் அதிகமாக நடிக்கவைத்தா இல்லை ஒரு ரெண்டுவருடம் நடிப்பு சொல்லிக்கொடுத்தா, இல்லை ரஜினிக்கு படங்கள் கிடைக்க சிபாரிசு செய்தா இல்லை ரஜினிக்காகா வேலைபார்த்து படங்கள் கொண்டு வந்து சேர்த்தாரா.. பதினாறு வயதினிலே வாய்ப்பு கொடுத்தார், கொடிபறக்குது வாய்ப்பு பெற்றார். அவ்வளவு தான்   12:11:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
31
2020
பொது ராமாயணத்தில் லாஜிக் இல்லை - இயக்குனர் மிஷ்கின்
என்ன ஒரு கம்பாரிசன். இதை எல்லாம் கதை என்றே வைத்து கொள்வோம். அதுல குறைந்த பட்ச லாஜிக் பார்ப்போமா. கதைப்படி முதல்ல நீங்க சொன்னவங்க எல்லாம் கடவுள்கள், ஏகப்பட்ட பவர் இருக்கிறதா சொல்லப்பட்டவங்க, ஆனால் ஏசுவின் அம்மா கடவுளாக முதலில் அறியப்பட்டவரல்ல சாதாரண மனித பெண். இன்னும் கொஞ்சம் பார்த்தால் நீங்க சொன்னவங்களில் முதல் இரண்டு பேர் கர்ப்பத்தில் வந்தவர்கள் அல்ல அதனால் ஆண் பெண் சேர்க்கை தேவைப்பட்டதால் இல்லை. அடுத்தது கடவுள்கல் என்பதால் விசேஷ சக்தி பயன்படுத்தி பெற்றார்கள். ஆனால் மெரி விஷயத்தில் அப்படி இல்லை, சாதாரண பெண் கர்ப்பம் தரிக்கிறார் ஆண் துணையில்லாமல் . அய்யப்பன் கேசில் இரண்டு பெரும் ஆணாக இருக்கும் பொது நடக்கவில்லை என்று புராணம் சொல்கிறது. ஒரு கடவுள் தன் சக்தியை பயன்படுத்து முழுமையாக பெண்ணாக மாறுகிறார், பின் ஆன் பெண் ஜோடியாக அய்யப்பனை உருவாக்குகிறார்கள். இந்த பாயிண்டை ஏன் நீங்க சொல்ல மறுக்குறீங்க. இது எல்லாம் கடவுளுக்கு அளப்பரிய சக்திகள் உண்டு என்ற அடிப்படையில் லாஜிக்கோடு உருவாக்கப்பட்டது. ஆனால் மெரி ஒரு சாதராண பெண்ணாக ஆன் சேர்க்கை இல்லாமல் கர்ப்பம் ஆகிறார். எது அதிக லாஜிக் உடையது. இது முடியாதுனு சொல்லல பரமபிதாவின் அற்புத சகதியால் கன்னி மேரிக்கு நடந்திருக்கலாம் நா அப்படி பார்த்த மகாபாரதா கதாபாத்திரங்கள் சமமாக கோட்டில் எடுக்கலாம்   14:04:57 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
9
2020
பொது சுலைமானியை கொன்ற விமானம் இந்தியா வாங்குகிறது
என்ன கதையா இருக்கு. அவன் வாங்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டான். ஆனால் வாங்குற கட்டாயத்துக்கு நம்மள தள்ளுவான், அப்ப தான் அவனுக்கும் நல்ல பேரு, ரேட்டும் எக்குத்தப்பா எகிறும், விற்பனையும் அதிகமாகும். புரியுதுங்களா பிசினஸ் எப்படி பண்ணனும்னு.   15:35:32 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜனவரி
2
2020
கோர்ட் பிரதமருக்கு கொலை மிரட்டல் நெ.கண்ணன் கோர்ட்டில் ஆஜர்
சும்மா அடிச்சு உடல் மனரீதியாக துன்புறுத்த பட்டால் மட்டும் தான் வன்முறை என்பதல்ல. மொழியின் அடிப்படையில் உனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அதன் மூலம் நமக்கு தெரியாமலே ஹிந்தி கற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாக்குவது மிகப்பெரிய வன்முறை. தமிழக பொன்மலை ரயில்வே பணியில் எழுபத்தைந்து சதம் தமிழ் தெரியாத வடநாட்டவர் வேலைவாய்ப்பு, தபால் துறை தமிழத்தில் வடநாட்டவர் அதிக அளவில் பணி அதுவம் வடநாட்டவர்கள் பலபேர் தமிழ் தேர்விலும் போலி வெற்றி (வழக்கு நீதி மன்றத்தில் ) , சில வங்கிகளில் சலங்களில் ஆங்கிலமும் ஹிந்தியும் மட்டுமே. மத்திய பணிகளில் ஹிந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை. இப்படி பல. ஏனப்பா முதலில் கீழடி ஆயவை நிறுத்த சொல்லியது தானே மத்திய அரசு, நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தானே மேற்கொண்டு செய்ய முடிந்தது   10:57:09 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2019
பொது முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் நாளை முதல் பணி
ஆமா ஆமா, இவர்கள் தீவிரவாதிகள் இல்லை, பயங்கவாதிகள் அதன் முதல் படிக்கட்டை தாண்டி போய்கொண்டு இருப்பவர்கள் சரியா   10:19:24 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
25
2019
சினிமா விளாசிய இயக்குனர்...
அட காலக்கொடுமையே, யார் எதை சொல்வது என்ற வரைமுறையை இல்லாமல் போய்விட்டது. என்னாத்த சொல்வேனுங்கொ வடு மங்கை ஊறுதுங்கோ என்ற அளவில் நல்லொழுக்க பாடலை சிந்தித்து எழுதியவர் சொல்கிறார்   09:50:54 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X