maryjohnson : கருத்துக்கள் ( 5 )
maryjohnson
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2019
சினிமா மனைவிக்கு ஷூலேஸ் கட்டிவிட்ட கணவர்...
ஆணுக்கு பெண் சமம் என்று பேசுவதோடு நிறுத்தாமல் செயலை செய்த அன்பரை பாராட்ட வேண்டிய பக்குவம் தேவைப்படுகிறது. இதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது. நம்முடைய பார்வை மனதும் விரிவடைய வேண்டும்.   14:41:44 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
27
2019
அரசியல் மோடியின் திடீர் உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
அய்யா நாட்டில் உள்ள பெண்களும் குழந்தைகளும் பாதுகாக்க வழி இல்லை இதிலே வேறு இந்த சடெல்லிட்ஸ்டூண்ட். அவங்க அவங்க வேலை கரெக்ட் செய்தா தான் அவங்க அவங்க பிழைப்பு நடத்த முடியும் அரசியில் தவிர ஓட்டு கேட்க்கும் போதும் மட்டும் வேலை செய்தா போதும் மத்த படி எல்லா தானா வந்துரும் ஆனா நிலைத்து நிற்காது.யாரைவேணுமானாலும் ஏமாத்திடலாம் ஆனால் கடவுளை ஏமாத்தமுடியாது.   16:20:20 IST
Rate this:
33 members
0 members
13 members

மார்ச்
27
2019
அரசியல் மக்களை புறக்கணித்த திமுக முதல்வர் இ.பி.எஸ்.,
அய்யா அதிமுக அரசு இரண்டு வருடத்துக்கு மக்களுக்கு என்னத்தை செய்து சாதிச்சது. தமிழ்நாடு இருக்குற மாநிலத்திலேயே இந்தியாவில் கடைசி இடம் எல்லா இடத்திலும் இருக்கிறது ஊழலைத் தவிர. எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு வரன்முறை வைத்து தேர்தல் நடத்தணும். இல்லனா தமிழ்நாடு காணாமல் போய்டும்   13:08:28 IST
Rate this:
0 members
1 members
1 members

மார்ச்
26
2019
அரசியல் மோடியின் அடுத்த ‛மாஸ்டர் பிளான்
ஹலோ பத்தி சார், மோடி பிரதமருக்கு அறிவு கூர்மை இருக்கா இல்லையா ஆட்சியை ஆள தெரியுதா எல்லாத்தையும் தனித்தன்மையோடு அதனதன் வரம்புக்குள் செயல்பட விடாமல் எல்லாவற்றையும் இவருடைய கைக்குள் வைத்தது போல அப்பட்டமாய் எல்லாருக்கும் தெரியறமாதிரி இருக்கிறது. இத கடவுள் பார்த்துக்கிட்டுதா இருக்காரு எல்லாம் மே இருபத்துமூன்றாம் நாள் தெரியும். நேர்மையும் உண்மையும் வாய்மையும் யில்லாத ஆட்சி படுகேவலமானதாகும் ஜனங்களை ஏமாத்தி ஒரு வாக்குறுதி கூட பூர்த்தி செய்யாத டம்மி அரசு   17:25:13 IST
Rate this:
20 members
0 members
7 members

பிப்ரவரி
2
2017
விவாதம் மத்திய பட்ஜெட் திருப்தி அளிக்கிறதா?
அய்யா, இந்த பட்ஜெட்ல ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்முடைய பிரதமர் எல்லா நாடும் சுற்றுவதறகு ஏற்ற பட்ஜெட் ஆகி அரசியலுக்கு பிரயோஜனமாக இருக்கிறது. மேரி, சென்னை   17:37:39 IST
Rate this:
5 members
1 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X