Karthik : கருத்துக்கள் ( 20 )
Karthik
Advertisement
Advertisement
ஜனவரி
10
2019
சினிமா
மொக்க கதை, மொக்க பாடல்கள், மொக்க பிளாஷ்பேக், படம் ரொம்ப ரொம்ப சுமார், அஜித் சார் இன்னும் கொஞ்சம் புதுசா பண்ணுங்க, இந்த கதைல நூறு தமிழ் சினிமால வந்துருச்சு .. அடுத்த படமாவது வெற்றிபெற வாழ்த்துக்கள்.   14:51:37 IST
Rate this:
15 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
20
2018
சினிமா கோவாவில் துரத்திய ரசிகர் : இன்ப அதிர்ச்சி தந்த அஜித்...
இவன் இதுக்குதான் ஆவான், தமிழ்நாட்டுல புயல் பாதிப்பால் எத்தனையோ பேர் சாப்பாடு தண்ணி இல்லாம கஷ்ட போடுறாங்க ஒரு சின்ன உதவி கூட பண்ணுலா , போட்டோ செலஃபீ இப்ப முக்கியம்   13:17:14 IST
Rate this:
20 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
9
2018
Rate this:
36 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
25
2018
சினிமா புல்லட்டில் அஜித் கெத்து : விஸ்வாசம் செகண்ட் லுக் வெளியீடு...
விசுவாசம் பர்ஸ்ட் லுக் பரவால்ல அப்டினு சொல்ல வெச்சுட்டார் சிவா,   16:49:45 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2018
சினிமா புல்லட்டில் அஜித் கெத்து : விஸ்வாசம் செகண்ட் லுக் வெளியீடு...
பைக் ல ஹெல்மெட் போட்டு விழிப்புர்ணவு தரவரு ஏன் கைய விட்டுட்டு ஓட்டுறாங்கனு தெரியல,????   16:36:38 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
25
2018
சினிமா கதை திருட்டு : கத்தி படத்திற்கு தடை விதிக்க மறுப்பு...
இந்த மாற ஒரு பெரிய டீம் கிட்ட கேஸ் போட்டு பணம் வாங்கவே ஒரு கூட்டம் இருக்கானுங்க , தடைகள் வருவது தளபதிக்கு வழக்கம் அதை தகர்ப்பதும் அவருக்கு வழக்கம்   16:31:14 IST
Rate this:
25 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
24
2018
சினிமா தீபாவளிக்கு முந்தும் சர்கார்.?...
விஜய் எப்போது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை குடுக்க மாட்டார் படம் எப்போ வந்தாலும் ஓடும், தயாரிப்பாளர்களுக்கு ரஜினி கூட போட்ட பணத்தை திருப்பி தருவதில்லை , அனால் விஜய் இரண்டு மடங்க்காக திருப்பி தந்து கொண்டு இருக்கிறார் இந்த தடவை பாப்போம்,   13:46:02 IST
Rate this:
19 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சினிமா தீபாவளி போட்டியில் 4 படங்கள்...
இவிங்களும் விஜய பத்தி பேசி பாப்புலர் ஆகுலானு பார்க்கறாங்க.   16:42:30 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
6
2018
பொது விஜய்யின் உம்மு., கம்மு., ஜம்மு., மீம்ஸ் கொண்டாட்டம்
இது கூட பரவாளிங்க , அஜித் நடுச்ச விவேகம் படம் அட்டா பிளாப் நேரத்துல வந்த மீம்ஸ் பார்த்த இனிமேலே யாருமே அஜித் படம் பார்க்க போக மாட்டாங்க, கழுவி கழுவி ஊத்துனாங்க , தினமலர் அதையும் போடுங்க , சில நாள் முன்னாடி அஜித் விசுவாசம் போட்டோ ரிலீஸ் ஆனதுக்கு தலைக்கு அடிக்கும் டை விளம்பரம்னு மீம்ஸ் போட்டாங்க அதையும் போடுங்க, தினமலர்   15:47:15 IST
Rate this:
16 members
2 members
12 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
சினிமா சர்வதேச விருது: விஜய்க்கு எதிராக விமர்சனம்...
எந்த விருதா இருந்தாலும் ஒரு தமிழன் வெளிநாட்ல வின் பண்ணி இருக்காருனு சந்தோசப்படுங்க .. அத விட்டுட்டு அதுல தப்பு கண்டு புடுச்சிங்கனா சத்தியமா உங்கள திருத்த முடியாது .   19:08:31 IST
Rate this:
61 members
5 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X