jai : கருத்துக்கள் ( 10 )
jai
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
19
2020
பொது ஊழியர் சம்பளம் குறைப்பு அரசு திடீர் நடவடிக்கை
அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திவிட கிம்பளம் அதிகம். ஆகையால் சம்பளம் குறைத்ததில் தவறில்லை.குறிப்பாக வருவாய்துறையில் உள்ளவர்க்கு அதிகம் குறைக்க வேண்டும்.   11:55:20 IST
Rate this:
1 members
0 members
8 members

நவம்பர்
1
2020
பொது ஏழை மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த தலைமை ஆசிரியர்
மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்று இந்த சம்பவம் உணர்த்துகிறது   22:36:26 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
15
2019
பொது மக்கள் இயக்கமான குடிமராமத்து திட்டம் முதல்வர்
மதிற்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் நடந்தது வேறு,குளத்தை தூர்வாருகிறேன் என்று அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையோடு மண்ணை திருடி விற்று விட்டார்கள். சில வாய்க்கால் வெட்டாமல் வெட்டியதாக கணக்கு காட்டிவிட்டார்கள்,நீங்கள் நல்ல மனோதோடு இந்த திட்டத்தை கொண்டு வந்திர்கள்.ஆனால் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் நல்ல பணம் பார்த்து விட்டார்கள் இதுதான் உண்மை.   13:49:40 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
12
2019
பொது விவசாய ஓய்வூதிய திட்டம் இன்று துவக்குகிறார் மோடி
அருமையான திட்டம். பாரத பிரதமருக்கு எனது நன்றி . இந்த திட்டத்தில் குடும்பத்தில் மனைவி அல்லது கணவர் யாரேனும் ஒருவருக்கு நாற்பதுகுள் இருந்தால் போதுமானது. என்று திருத்தி அமைக்கவேண்டும் என்று இந்த தினமலர் நாளிதழ் மூலியமாக கேட்டுக் கொள்ளுகிறேன் .காரணம் எனக்கு நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் மனைவிக்கு நாற்பது ஆகவில்லை .ஆனால் நிலத்தின் பத்திரம் எனது பெயரில் உள்ளது ஆகையால் எனது மனைவி இந்த திட்டத்தில் சேரமுடியாத நிலையில் உள்ளது. நாட்டில் இதை போல் நிறைய குடும்பங்கள் உள்ளது.   10:14:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
25
2019
சம்பவம் திருச்சிபோதைப்பொருள் பறிமுதல்
திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கஅதிகாரிகள் துணையுடன் நிறைய கடத்தல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இது இலங்கையில் இருந்து வரும் விமானங்களில் அதிகம். எனவே மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அரசு கருப்பு ஆடுகளை களை எடுக்கவும் .   13:14:29 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
31
2019
அரசியல் ஓட்டு வேண்டும் என்றால் எதுவும் செய்ய தயார்
என் அன்பு ஹிந்து சொந்தங்களே ஓட்டுக்காக ஹிந்து கோவிலுக்கு வரும் இந்த பச்சோந்தியை மறக்காதீர்கள் ..... இந்த வாய வச்சு தானே நம் ஹிந்து மதம் பற்றி எவ்ளோ கேவலமா பேசுனான் இப்போ அவனுக்கு ஓட்டு வேணும்னு நம்ம கிட்ட வந்து நிக்குறான் ......தயவு செய்து கேக்குறேன் என் அன்பு சொந்தங்களே இவனுக்கு ஓட்டு போடாதீங்க..... ஹிந்துக்களான நாம் இவர்களுக்கு கேவலமாம் ஆனா நம்ப ஓட்டு இவனுக்கு வேணுமாம் .நாம் பாடம் புகட்டும் நேரம் வந்தாச்சு சொந்தங்களே இந்த பச்சோந்திக்கு நாம யாருனு கண்டிப்பா காட்டணும்.....   17:06:48 IST
Rate this:
2 members
1 members
27 members

டிசம்பர்
24
2018
சம்பவம் திருச்சி பயணிகளிடம் தங்கம் பறிமுதல்
நிறைய கடத்தல்கள் திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை விமான நிலையத்தில் நடக்கிறது. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் துணையோடு, அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்து அந்த கருப்பு ஆடுகளெய் பிடிக்க வேண்டும்   14:50:56 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
2
2018
சம்பவம் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், ஸ்டிரைக்
Bsnl ஊழியர்களே முதலில் வேலை செய்யுங்கள். அதிகமான இடத்தில ஊழியர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள். சரியான பராமரிப்பு இல்லை. நிறைய வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறியதும் இதுவும் ஒரு காரணம். இதில் உங்களுக்கு 4G கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும் .அலுவலகம் சென்றால் சரியான பதில் தருவதில்லை.   11:36:34 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2018
பொது இனி வாகன வரியை ஆன்லைனில் செலுத்தலாம்
வரவேற்கதக்கது இது ஊழலை ஒழிக்க வழி வகுக்கும். இந்த திட்டம் வந்தால் புரோக்கர் அடிக்கும் கொள்ளை கொஞ்சம் கட்டுக்குள் வரும்.   14:23:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
31
2018
பொது விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அய்யா லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளே விழுப்புரம் மாவட்டத்தோடு மட்டும் நிறுத்தி விடாதிர்கள் உங்கள் ரெய்டை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகத்திலும் தொடரட்டும். அப்போதுதான் ஒரு பயம் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு   12:51:09 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X