saraathi : கருத்துக்கள் ( 13 )
saraathi
Advertisement
Advertisement
ஜனவரி
31
2016
அரசியல் ரெய்டுக்கு தடா? குஷியில் அதிகாரிகள்
இல்லாவிட்டால் மட்டும் சும்மா அலுவலக சந்து பொந்து இண்டு இடுக்கெல்லாம் புகுந்து லஞ்சம் வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் பிடி பிடி என்று பிடித்து சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தி தண்டனை வாங்கிகொடுத்து நாட்டில் லஞ்சம் என்பதே இல்லாமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.இப்பொழுது இந்த உத்தரவின் மூலம் அவர்களது நியாயமான மற்றும் லஞ்சத்திற்கு எதிராக பணிசெய்ய முடியாமல் அவர்களது கையை கட்டி போட்டு விட்டார்கள்.ஐயோ தங்களது பணியை செய்ய விடாமல் தடுத்த இந்த உத்தரவை இவர்கள் எப்படித்தான் பொறுத்துக்கொள்ள போகிறார்களோ?தங்களது தொழில் தர்மத்துக்கு விரோதமான இத்தகைய உத்தரவுகளை கண்டு வெகுண்டெழுந்து அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களிலோ தற்கொலை முயற்சிகளிலோ ஈடுபடாமல் அந்த ஆண்டவன்தான் அவர்களை காப்பாற்றவேண்டும்.இதுவரையிலும் தங்களது சேவையினால் ஊழலற்ற அரசு நிர்வாக வரிசையில் முதலிடத்தில் வைத்திருந்த தமிழகத்தை இனி இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டால் அதற்காக இந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை யாரும் குற்றம் சொல்ல கூடாது.   17:16:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
25
2016
சம்பவம் சுற்றுலா துறை அதிகாரிகள் நிர்வாக குளறுபடி ஓட்டல்கள், உணவகங்களை மூடும் அபாயம்
கவலைப்பட அல்லது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.அனைத்தையும் தனியாரின் கையில் கொடுப்பதற்கான அச்சாரமோ என்னவோ ?   15:38:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
25
2016
சினிமா நடிகை கல்பனா மரணம்...
தமிழகத்தில் ஜல்லி கட்டுக்காக ஆதரவு தெரிவித்து அதை நடத்த ஆயத்தமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கைது சம்பவத்தின் போது கூட அந்த செய்தி ஒரு வரி செய்தியாகத்தான் வெளிவந்தது. இப்பொழுது நடிகையின் இறப்பு செய்தியுடன் ஒரு வரலாறே வெளிவருகிறது...   11:06:03 IST
Rate this:
16 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
21
2016
உலகம் இந்தியாவை நோக்கி அணு ஆயுதம் குவிக்கிறது பாக்.,
இங்கே ரெண்டுபேருக்கும் இடையே இப்படி பதட்டத்தை தூண்டிவிட்டு இரு தரப்பிலும் தனது ஆயுத விற்பனை மூலம் கல்லா கட்டுவதே இந்த அமெரிக்கனின் வேலை.   14:32:26 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
21
2016
உலகம் சீனாவும், பாக்.,நட்பு நாடுகள் ரணில்
சீனாவுடனான இலங்கையின் நட்பு இந்தியாவிற்கு ஆபத்தானது எனும் கட்டுகதைமுலம் (இலங்கைவாழ்) தமிழர்களின் இனத்தை அழித்தாயிற்று.இப்பொழுது சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கை நெருங்கி செல்லும்பொழுது இலங்கைமீது இந்தியாவிற்கு ஆதிக்கம் செலுத்த எந்தவொரு காரணியும் இல்லாமல் போய்விட்டது.இதுவே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுபிற்கோ அல்லது அவர்களின் போராடங்களுக்க்கோ ஆதரவு தெரிவித்திருந்தால் இலங்கையின் மீது இந்தியாவின் பிடி வலுவாக இருந்திருக்கும்.மொத்தத்தில் மிக மிக தவறானதொரு வெளி உறவு கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாகவே தெரிகிறது.   11:07:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2016
பொது தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 579 லட்சம் 12 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு பெண்களே அதிகம்
வாக்கு பதிவு வெள்ளி அல்லது திங்கட்கிழமை வந்தால் பெரும்பாலோனோர் மூன்றுநாள் விடுமுறையை அனுபவிக்க கிளம்பி விடுவார்கள். அதையும் மீறி முக்கியமான தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் - வாக்கு பதிவு நடக்கும் இடத்தில ரகளை என வதந்தி வந்தாலே நடுநிலையான மக்கள் வாக்கு சாவடி பக்கமே போகமாட்டார்கள்.நம்மவர்களின் இத்தகைய செயல்கள் கள்ள ஒட்டு போடுபவர்களுக்கு வசதியாக போய்விடும்.ஒட்டு போடுவது என்பது ஒட்டு வாங்குவதைவிட சிரமமான காரியமாகிவிட்டது.   11:00:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2016
சம்பவம் மதுரை அருகே சீமான் கைது
மது குடித்து தள்ளாடுவதற்கு அரசே உடந்தை. காளைகளுடன் குதித்து விளையாடுவதற்கு அரசின் தடை.   12:03:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
14
2016
பொது பணி நியமன ஆணைக்கு பதிலாக ஜெ., படம்
ஒருவன் பயந்து கொள்வது தெரிந்தால் அடுத்தவன் தைரியம் சொல்வது போல நடந்து கொண்டால் பரவாயில்லை. ஆனால் இங்கே ஒருவன் பயப்படுவதுபோல நடித்தாலே அடுத்தவன் வேட்டியோடு சிறுநீர் கழிப்பதாக நடிப்பில் போட்டி போடுகிறார்களே? இவர்களை என்ன செய்ய?   16:12:49 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
14
2016
அரசியல் பா.ஜ., நிலைப்பாடு கருணாநிதி ஆதரவு
கட்டை விரல் ஆட்டத்தை பார்த்தால் திமுகவின் இணைய வலைதள குழு தனது வேலையை ஆரம்பித்து விட்டது போல தெரிகிறதே.   16:03:34 IST
Rate this:
41 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2016
அரசியல் ஜல்லிக்கட்டுக்கு யாரால் அனுமதி தி.மு.க., - அ.தி.மு.க., மல்லுக்கட்டு
திருடனை பிடிக்க துரத்திக்கொண்டு ஓடுகையில் ஓடும் திருடனும் "திருடன், திருடன்"என கத்திக்கொண்டு ஓடினால் பார்ப்பவர்களுக்கு யார் திருடன் என்பதே தெரியாது.ஆனால் பொருளை பறிகொடுதவனுக்கு தன்னிடம் திருடியது யார் என்பது கட்டாயம் தெரியும்.   06:56:36 IST
Rate this:
0 members
0 members
36 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X