மாடர்ன் தமிழன் நிறைய பேருக்கு மோடி சொன்ன கவிதை தெரியாது , சொல்லுபோதாவது புரியுமா , அதுவும் புரியாது அப்படி வளந்துவிட்டான் மாடர்ன் தமிழன். வெட்கம் தமிழன் என்று சொல்லவே வெட்கம் வருகிறது , என்று திருந்தும் இந்த தமிழ் சமுதாயம் என்று கேட்க தோன்றுகிறது . தமிழனாகாமல் , தமிழ் கவிதைகளை எடுத்து சொல்லும் மோடி பாராட்ட தக்கவர் .
14-பிப்-2021 16:40:23 IST
இவர்கள் எங்கேயோ போய்ட்டாங்க, கடவுளுக்கு பக்கத்துக்கு சீட்டில் இவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த மாதிரி தன்னலம் பார்க்காது பிறர் நலம் பார்க்கும் இவர்களுக்குத்தான் பெரிய பதவிகள் தேடி வர , இன்னமும் நாட்டு மக்களுக்கு நன்மை கூடி வரும் .ஆனாக்க , அப்படி நடக்காம , சுயநலவாதிகளுக்கு அல்லவா பதவி தேடி வருகிறது , என்ன செய்ய .
18-ஜன-2021 15:10:19 IST
விஜய் கரோனாவில் இருந்து தப்பித்து வீட்டில் சுகமா இருக்கார் , அவரு ரசிகனுங்க கரோனா வை பற்றி கவலை படாமல் தீயேட்டரில் படம் பார்க்கிறாங்க , விஜய் மாதிரி சுயநல வாதிகளை என்ன வென்று சொல்வது.
18-ஜன-2021 14:56:50 IST
வடிவேலு சங்கர் கிட்ட மாட்டி கிட்டு க்ளோஸ் ஆனா மாதிரி இனி சிம்பு ஆட்டமும் க்ளோஸ் ...
இந்த ரெண்டு பேருக்கும் சினிமா சவ பெ ட்டி ரடியோ ரெடி ..
18-ஜன-2021 14:45:46 IST
திருப்பியும் படம் எடுக்கிறேன் என்று சொல்கிறாயே , உன் தலையெழுத்தை மாற்ற முடியாது போலிருக்கே . படம் எடுக்காதே , அதற்கு பதிலா பள்ளிக்கூடம் கட்டி ஏழை மக்களுக்கு இலவச கல்வி அளித்து உதவி செய்ய கற்று கொள்.
16-ஜன-2021 15:09:59 IST
ஆமா சீனி கார்டுகளுக்கு ரூபாய் உண்டா , யாரவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் அப்பு , தினமலர் காரங்களே இதுக்கு ஒரு பதில் கொடுக்கலாமே . யார் வேனெமானாலும் சொல்லுங்க அப்பு தெரிஞ்சிக்கிறேன்
01-ஜன-2021 14:07:20 IST
என்நன்றி கொண்டார்க்கும் வூய்வுண்டாம் வூய்வில்லை செய் நன்றி கொண்ட மகற்கு .
இந்த திருக்குறள் தமிழக அரசியல் வாதிகள் தவிர மற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும் .
எடப்பாடி , சசிகலாவை நேராக சந்திக்கும்போது , அவர் ஆடாவிட்டாலும் , அவர் சதை ஆடும்.
அதாவது சிவாஜி ஒரு படத்தில் பாடுவாரே " தானாட வில்லை அம்மா சதை ஆடுது " என்பதை போல ,அதை நாம் பார்த்து ரசிப்போம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா .
01-ஜன-2021 14:00:29 IST
ஓ டி டி தளத்திலே ஒரு படம் கூட நான் பார்க்கலே , இதனால் நான் என்ன குறைஞ்சா போயிட்டேன் , காசு கொடுத்து ஓ டி டி யில் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது
01-ஜன-2021 13:50:33 IST
தமிழன் நன்றி மறவாதவன் ,, வாங்கிய துட்டுக்கு ஓட்டு போடுபவன்தான் நன்றி மறவா பச்சை தமிழன் அதை மறவாதீர்கள் , அதனால் தேர்தலில் ஜெயிக்க போவது , ஏதாவது ஒரு கழகம் தான் என்பதையும் மறவாதீர்கள் . நன்றி
28-டிச-2020 19:44:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.