Ramamoorthy P : கருத்துக்கள் ( 1070 )
Ramamoorthy P
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2019
சினிமா தலைவனை தட்டி எழுப்பும் கமல்...
மோடி என்கின்ற தலைவன் நிதர்சனத்தில் இருப்பதை மக்கள் உணர்ந்ததினால் தான் மோடி திரைப்படத்தை மக்கள் கண்டு கொள்ளவில்லை. எது நிழல், எது நிஜம் என்பதை ஒரு திரைப்படம் உணர்த்திவிடாது. அது மாயை என்பதை இங்கிருப்பவர்கள் இன்னும் உணரவில்லை. அதனால் தான் திரைபபடத்தின் மூலம் தங்களை அடையாள படுத்திக்கொள்ள கமல் முயல்கிறார் போலும்.   13:47:18 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜூன்
27
2019
உலகம் தண்ணீரில் தந்தை, மகள் உடல் கண்ணீரில் உலகம்
தண்ணீரிலே தாமரை பூ தள்ளாடுதே அலைகளிலே. தத்தளிக்கும் உயிரை சக்தி உள்ள இறைவன் தனக்கென்று கேட்டால் தருவேனோ தலை விதி என்றால் விடுவேனோ என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்து கண்கலங்க வைத்துவிட்டது .   13:55:28 IST
Rate this:
0 members
1 members
9 members

ஜூன்
25
2019
அரசியல் தினகரன் கட்சி பிளவு தங்கதமிழ்செல்வன் அவுட்
இதுக்கும் மோடி தான் காரணமா?   15:10:45 IST
Rate this:
5 members
1 members
15 members

ஜூன்
24
2019
பொது தங்கம் விலை ஏற்றம் காரணம் என்ன?
ஏற்கனவே கையிருப்பில் இருக்கும் தங்க நகைகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்துமா ?   16:39:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2019
அரசியல் மே.வங்கம் எம்எல்ஏ 18 கவுன்சிலர் பா.ஜ.,வில் ஐக்கியம்
தேர்தலின் பொது மோடிக்கு எதிராக சவால் விட்டவர்களின் கதை கந்தலாகி வருகிறது . ராகுல் மாயா மம்தா லாலு அகிலேஷ்   16:33:54 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜூன்
24
2019
அரசியல் ராணுவத்தை அவமதித்த ராகுல் வழக்கறிஞர் புகார்
உடலையும் மனதையும் சம நிலைக்கு கொண்டுவரும் ஒரு அற்புதமான கலை தான் யோக கலை. மதம் , மொழி ,இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மனித குல நலனை மட்டுமே சிந்தித்து பதஞ்சலி முனிவரால் கண்டறியப்பட்ட யோக சூத்திரம் . இது கற்பூர வாசனையறியா கழுதைகளுக்கானதல்ல.   16:29:17 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
23
2019
அரசியல் சகிப்புத்தன்மையில் இந்தியா உறுதி அமெரிக்க அறிக்கைக்கு பதிலடி
பெரிய அளவில் இந்து முஸ்லீம் கலவரம் மோடி ஆட்சியின் பொது நடைபெறும் என்று எதிர்பார்த்தார்கள், ஏமாந்தார்கள் . வேறு வழியில்லாமல் சில தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவங்களை பெரிது படுத்த நினைக்கிறார்கள் .   18:36:44 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூன்
23
2019
அரசியல் சகிப்புத்தன்மையில் இந்தியா உறுதி அமெரிக்க அறிக்கைக்கு பதிலடி
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது இனி அதனுடன் ஆயுத வியாபாரம் செய்ய வழியில்லை . இந்தியாவுடன் சைனா ரஷ்யா நெருங்கி வருகின்றன இரான் விஷயத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு உடன்பாடில்லை இது போதாதா அமெரிக்காவை வெறுப்பேற்ற .   17:04:47 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
16
2019
பொது இந்தியா வெற்றி பெற வேண்டும் பாக்., கேப்டன் உறவினர் விருப்பம்
வடக்கில் இருக்கும் இஸ்லாமியர் பெரும்பாலானோர் தேசப்பற்று உள்ளவர்கள்   15:32:34 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூன்
15
2019
பொது தமிழகத்தின் அனுமதி தேவையில்லை குமாரசாமி
இப்படியே போனால் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் உபயோகிக்கும் தண்ணீரின் அளவை கழித்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை விடுகிறேன் என்பார் . இவர் தமிழ் நாட்டில் சாமி கும்பிடுவதற்கு இனி அனுமதி பெற்று தான் வரவேண்டும்   15:29:34 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X