Vadakkuppattu Ramanathan : கருத்துக்கள் ( 50 )
Vadakkuppattu Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2021
அரசியல் மோடியின் மூன்று எழுத்து மந்திரம் -
தமிழ் சொற்களிலுள்ள எழுத்துக்களை எண்ணும்போது மெய்யெழுத்தைக் கணக்கில் கொள்வது கிடையாது. தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இதெல்லாம் தெரிவதே இல்லை. ஐம்பத்து நான்கு ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டில் தமி்ழ் முழுதும் அழிந்துவிட்டது.   11:50:16 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
17
2021
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
3
2021
சம்பவம் " நான் தி.க.,காரன் அப்படித்தான் வைப்பேன் " - காஞ்சி அத்தி வரதரை அவமதித்து சவடால் பேச்சு
இந்த நிகழ்ச்சியை எதிர்த்து ஒரு கிறிஸ்துவரோ முஸ்லிமோ கருத்து தெரியவிக்கவில்லை பாருங்கள். இதுவே கிறிஸ்து அல்லது அல்லாஹ்விற்கு எதிராக ஒரு சம்பவம் நடந்திருந்தால் எத்தனை ஹிந்துக்கள் எதிர்த்திருப்பார்கள்? இதுதான் இந்துக்களுக்கும் ஏனையோருக்கும் உள்ள வேறுபாடு.   20:24:33 IST
Rate this:
1 members
0 members
22 members

செப்டம்பர்
2
2021
அரசியல் விநாயகரை வீட்டில் வழிபட அரசு அனுமதி தேவையில்லை அண்ணாமலை காட்டம்
One minister's speech and another minister's daughter in law all say that it is only minorities who are responsible for DMK to come to power. Isn't that politics Sri Antony? ஒரு கிறித்துவராக இருந்து மற்ற கிறித்துவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டிக்காமல் நீங்கள் திரு அண்ணாமலையை நியாயத்துடன் சொல்வதை எந்த விதத்திலும் ஏற்கக்கூடியது அல்ல. இதுதான் இந்துக்களுக்கும் மற்றையோருக்கும் உள்ள வேறுபாடு. நாங்கள்தான் மதத்தைப் பார்க்காமல் நியாயத்துடன் நடக்கிறோம் என்பது உங்களின் இந்த கருத்தே காண்பிக்கிறது.   10:39:03 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
8
2021
பொது தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது ஐசிஎம்ஆர்
இங்கு இந்த முறையைப் பற்றி விவரம் தெரியாததால் சிலர் எதிர் மறையான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். clinical vaccinologist ஆக பணிபுரிந்ததினால் இந்த மாதிரியான முறை நல்ல பயன் தரும் என்று திட்டமாகச் சொல்கிறேன்.   15:38:30 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
8
2021
பொது தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது ஐசிஎம்ஆர்
இதன் விஞ்ஞான பூர்வமான அத்தாட்சிக்கு இந்த URL பார்க்கவும். s://doi.org/10.1101/2021.08.06.21261716 தயவு செய்து விவரம் தெரியாமல் பேச வேண்டாம்.   15:27:17 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
6
2021
அரசியல் அருகருகே அமர்ந்த ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி
Fine example of social distancing இந்த முன்மாதிரிகள் இருந்தால் போதும் காரோநா பரவ.   10:10:59 IST
Rate this:
3 members
0 members
9 members

ஆகஸ்ட்
5
2021
கோர்ட் பெகாசஸ் வழக்கு - ஒருவர் கூட ஏன் வழக்கு தொடரவில்லை? நீதிபதி கேள்வி
மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.   16:33:45 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2021
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2021
பொது தண்ணீர் கேட்ட நிருபரை சாகும்படி கூறிய சார்பு செயலர்!
Press reporters think they are God's gifts. The way most of them behave is horrible. They put "Press" sticker in their vehicles and flout all traffic rules. The Government servants also are horrible. They too behave in an arrogant way. So, one baddie fighting with another baddie. There are no independent witnesses to this interchange. So, I do not understand why so much noise is being made by the media. As they say in Telugu "Dhaniki dheeni sari poyindhee'   17:18:04 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X