Muthuraj Richard : கருத்துக்கள் ( 67 )
Muthuraj Richard
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை...
இந்த கொடூர ஆசிரியன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், நிரந்தர பனி நீக்கம் அத்துடன் கடுமையான சிறைத்தண்டனை, இவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் ,மதவெறி பிடித்தவர்கள் ஒருபோதும் நல்ல ஆசிரியராக இருக்க முடியாது, கல்விக்கூடங்களை மதமாற்ற மையமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க கூடாது, சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும், மத நல்லிணக்கம் பாடமாக்கப்படவேண்டும். வாழ்க தமிழகம்   16:07:09 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
18
2021
அரசியல் விஜயபாஸ்கரிடம் ரெய்டு அ.தி.மு.க., கண்டனம்
வெட்கம் கெட்டவர்கள்...........கேவலமான விவஸ்தை இல்லாத அறிக்கைகள்.................மக்கள் பணத்தில் சாப்பிட கூச்சப்படாதவர்கள், பாமரனின் வியர்வையில் சுகம் காணும் சுயநலவாதிகள்,காலம் நிச்சயம் இவர்களை உணரவைக்கும்   16:44:30 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
19
2021
பொது ரூ.30 கோடி கமிஷன் பரிவர்த்தனை விஜயபாஸ்கர் பி.ஏ., நிறுவன ரெய்டில் கண்டுபிடிப்பு
அண்ணா தி மு க விற்கு அவர்களது விசுவாசமான தொண்டரின் பொன்விழா பரிசு, பணத்தையா சாப்பிடுவார்கள்? வாழும் காலம் வரை வயிறார சாப்பிட, உடைகள் உடுத்த, அவசியத்திற்கு வேண்டிய வாகனம், நகை, கவுரவமாக வாழ நல்ல ஒரு வீடு சிறிதளவு தோட்டம்,பிள்ளைகளுக்கு நல்ல உயர்தர கல்வி, பிற்காலத்தில் தற்சார்புடன் வாழ சேமிப்பு, இன்சூரன்ஸ் இதைத்தவிர ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் ? மக்கள் நம்பி கொடுத்த பதவியை மக்களுக்காக பயன் படுத்தாமல் அசுரர்கள் போல பணம் தின்ன ஆசைப்படும் இவரை போன்றவர்களை என்ன செய்தால் தகும் ? அப்பாவி மக்களை இப்படி வயிறெரிய செய்யயும் இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கா வாழப்போகிறார் ? கலைஞரை கொச்சையாக வசைபாடி அமைச்சர் பதவி பெற்றார், இந்த அளவுக்கு கொள்ளை அடித்துவிட்டு எப்படி சிரித்துக்கொண்டே மக்களை சந்திக்க முடிகிறது? குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை பார்க்கும்போது மிக கேவலமாக உள்ளது, இருக்கு முன்னாள் அமைச்சர்கள் கொஞ்சம் கூட கூச்சமின்றி ஆறுதல் வேறு கூறுகிறார்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஏமாற்று அறிக்கை வேறு, கடவுள் இல்லை மக்களின் சாபம் இவரைபோன்றவர்களை துரத்தும், தண்டிக்கும், காலம் பதில் சொல்லும். வாழ்க தமிழகம்   14:21:40 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
18
2021
பொது இது உங்கள் இடம் காசு, பணம், துட்டு, மணி, மணி...
மிகவும் தவறான கருத்து, உள்கட்டமைப்பு அதாவது இக்கடிதத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சாலை, மேம்பாலங்கள், நிர்வாகத்திற்கு அவசியமான கட்டிடங்களை கட்டாமல் எப்படி மாநிலம் முன்னேறும் ? உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தாமல் உதவாக்கரை இலவசங்களை கொடுத்த முந்தய அரசுகளை விட தற்போதைய அரசு எவ்வளவோ மேல், வசதிகள் இல்லாத மாநிலத்தில் நிறுவனங்கள் வருவது கடினம், நிறுவனங்கள் வராவிட்டால் வேலைவாய்ய்புகள் இருக்காது முதலீடுகள் வராது. வாழ்க தமிழகம்   15:38:07 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
17
2021
முக்கிய செய்திகள் நெற்றியில் திருநீறு... கழுத்தில் ருத்ராட்சம் மாணவர்களை அடித்த ஆசிரியர்
வறுமையான குடும்ப சூழ்நிலையில் பிறந்தோம் என்ற ஒன்றை தவிரவேறு ஏதும் தவறு செய்யாத என்னைப்போன்ற நிறையபேர் பாதிக்கப்பட்ட ஏன் இளமைக்காலம் நிவுக்கு வருகிறது பள்ளி நாட்களை நினைத்தாலே குலை நடுங்கும் அனுபவம் உள்ளவர்களில் நானும் ஒருவன், எண்பதுகளில் நான் உதகையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்து பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது, நன்றாக படிக்கக்கூடிய என்னைப்போன்றவர்கள் ஓரம் கட்டப்பட்டு என்ன செய்தாலும் அடித்து துன்புறுத்துவார்கள், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் வகுப்பு உள்ள நாட்களில் பள்ளிக்கு செல்ல பயந்து பாதி வழியிலேயே வீட்டுக்கும் போக முடியாமல் போக இடமில்லாமல் தவித்த நாட்களை நினைத்தால் இப்பவும் பயமாக இருக்கிறது, அது கடந்த காலம் வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்த காலம் அதனால் பெற்றோர்கள் அதிகமாக இப்படிப்பட்ட அநியாயத்தை கண்டுகொண்டதில்லை ஆனால் இப்போது நிலைமை மாறி குடும்பத்தில் ஒன்றோ இரண்டோ மாட்டோம் குழந்தைகள் உள்ள சூழ்நிலையில் இக்கொடுமைகள் கவனிக்கப்படுகின்றன, மதவெறி கேவலமானது, இப்படிப்பட்ட கொடூர ஆசிரியர்கள் இனம்காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், மத வெறியில் ஊறி கண்மூடித்தனமாக நடக்கும் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் நிரந்தரமாக பனி நீக்கம் செய்யப்படவேண்டும்.   09:56:30 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
14
2021
அரசியல் எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு எனக்கு கிடையாது
இந்த பெருந்தன்மை தான் தலைவரே உங்கள் சிறப்பு மக்கள் தங்களை மதிக்க காரணமான இந்த நற்பண்பு தங்களை மென்மேலும் உயர்வுக்கு கொண்டு செல்லும், வாழ்க பல்லாண்டு   16:05:16 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
14
2021
சம்பவம் கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்தனர் அதிகாரிகள்
இந்த குடும்பமே இப்படிப்பட்ட மோசடிக்கு பெயர் பெற்றது, வரி காட்டமாட்டார்கள், கார்பொரேஷன் கடைக்கு வாடகை கட்ட மாட்டார்கள், ஸ்கூல் பயிலடிங்கிற்கு வாடகை கட்ட மாட்டார்கள், கல்யாண மண்டபத்திற்கு ( ராகவேந்திரா ) வரி கட்ட மாட்டார்கள், YGP என்ற அம்மையாரின் செல்வாக்கு இன்றும் செல்லும் என நினைப்பில் இருக்கிறார்கள் போல, மன்னிக்கவே கூடாது . வாழ்க தமிழகம்   15:59:20 IST
Rate this:
16 members
0 members
28 members

அக்டோபர்
15
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம்!
தி மு க பெற்றிருக்கும் வெற்றி மிகவும் பாராட்டப்படவேண்டியது காரணம் அமைச்சர் கூட்டமோ, நட்சத்திர பிரசாரமோ, பண பட்டுவாடாவோ இல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக மாண்புமிகு முதல்வரின் பிரசாரமே கூட தேவைப்படவில்லை,   09:17:22 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2021
அரசியல் விஜய் ரசிகர்கள் 110 பேர் வெற்றி கமல் கட்சியிலும் 2 பேர் வெற்றி
அடுத்த ரஜினிகாந்த்......நாடும் இளைஞர்களும் உருப்பட்ட மாதிரி தான்.......படம் ஓட்ட இவர்கள் கையெடுக்கும் யுக்திக்கு பலிக்கடாவான பழைய ரசிகர்கள் இன்றும் குமுறுகிறார்கள்... நடிகனுக்கு ஜே போடும் நிலை மாறி, நல்ல கல்வி தகுதி, அரசியல் அறிவு மற்றும் தேர்ந்த அனுபவம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் முன்வரும் வரை நம் மாநில அரசியல் ஆரோகியமாக இருக்காது. வாழ்க தமிழகம்   14:36:08 IST
Rate this:
1 members
0 members
8 members

அக்டோபர்
14
2021
அரசியல் குறை சொல்லும் நிலை உருவாக கூடாது முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
காலத்திற்கு ஏற்ற அறிவுரை, தலைவர், மாண்பு மிகு முதல்வர் அவர்களின் அறிவுரை தக்க நேரத்தில் வெளியிடப்பட்டிருப்பது மிக அவசியமான ஒன்று, வெற்றிபெற்றவர்கள் மக்களுக்கான நலப்பணிகளை திட்டமிட்டு செயல் படுத்த வேண்டும் அதுவே நம்பிக்கையோடு வாக்களித்த சாமானியனின் எதிர்பார்ப்பு பெயரளவில் இல்லாமல் பாரபட்சம் காட்டாமல் வாக்களிக்காதவர்களுக்கும் பயன் தரும் வகையில் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும், கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை வெற்றிபெற்ற அனைவருக்கும் உண்டு. வாழ்க தமிழகம்   14:29:01 IST
Rate this:
5 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X