rasaa : கருத்துக்கள் ( 80 )
rasaa
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
15
2022
அரசியல் மாஜி அமைச்சர்கள் இருவர் சமாஜ்வாதியில் இணைந்தனர்
தேர்தலுக்கு பின்பு மீண்டும் வெற்றி பெற்ற ப.ஜ.க.வுக்கு திரும்புவார்கள் இந்த அரசியல் வியாபாரிகள்   10:36:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
14
2022
பொது பொங்கல் தொகுப்பு குளறுபடி காரியத்தை கெடுத்த ஆளும் கட்சியினர் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு!
பணமாக கொடுத்திருந்தால் மக்கள் அனைவரும் பலன் அடைந்திருப்பார்கள். ஆனால் உடன் பிறப்புக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். ஊழலும் திராவிடமும் இணைபிரியா உடன்பிறப்புக்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.   13:53:33 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
2
2022
பொது நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அமைச்சர்கள் பங்கேற்பு
பகுத்தறிவாதிகளுக்கு இங்கு என்ன வேலை?   13:02:55 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
31
2021
சம்பவம் 15 வயது சிறுமியை சிதைத்த முதியவருக்கு 3 ஆயுள் தண்டனை
ஆஹா என்ன ஒரு விரைவான தீர்ப்பு. வாழ்க இந்திய தண்டனை சட்டம். இந்த 6 ஆண்டுகளுக்குள் அவர் இறந்திருந்தால் அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைத்திருக்குமா?   06:04:08 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
24
2021
அரசியல் இது உங்கள் இடம் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் ஜெ., மரண மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாது
அவரின் பெற்றோர்கள் செய்த புண்ணியம். இறுதி காலம் வரை அரசு செலவில் சுகமான வாழ்க்கை. கொடுத்துவைத்தவர்   12:46:18 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
20
2021
அரசியல் ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு சட்ட மசோதா வெற்றி
சரியான நடவடிக்கை. வாழ்த்துக்கள்   11:44:27 IST
Rate this:
0 members
0 members
14 members

டிசம்பர்
21
2021
பொது மலை மீது சிலுவை வைத்து சர்ச் கட்டி ஆக்கிரமித்துள்ளது விசாரணையில் அம்பலம்
கவலை வேண்டாம். விடியல் அரசு உங்களுக்கு துணை இருக்கும்.   09:16:08 IST
Rate this:
1 members
0 members
10 members

டிசம்பர்
19
2021
பொது பிபின் ராவத்திற்கு பாரத ரத்னா?
கட்சியையும் அரசியலையும் கடந்த விஷயம். நாட்டுப்பற்று மிக்க ஒரு மாவீரனுக்கு அளிக்கப்படும் நன்றிகடன். இவருக்கு பாரதரத்னா விருது அளித்தால் அது அந்த விருதுக்கு பெருமை சேர்க்கும்.   11:43:10 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
16
2021
அரசியல் வீடியோ காசு பார்ப்பதில் அரசியல்வாதிகளை மிஞ்சும் அதிகாரிகள்
விடியல் ஆட்சியில் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்   16:27:23 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2021
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X