s.k.manoharan : கருத்துக்கள் ( 16 )
s.k.manoharan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2019
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
6
2019
பொது சபரிமலைக்கு கள்ளப் பயணம் சென்ற பெண்களின் பேட்டி
திருடன் வீட்டுக்குள் புகுந்து திருடியதால் வீட்டுக்காரன் வீட்டை விட்டு விலகி போவதில்லை .அவன் திருடனை அடையாளம் கண்டு தண்டிப்பான்.   12:17:58 IST
Rate this:
16 members
0 members
69 members

ஜனவரி
2
2019
பொது சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்கள் வழிபாடு
நாம் நம் பாரதம் பெயரில் முதல் உரிமை இறைவன் ஆலயம் பாதுகாத்தல் கடமை .அதை மீறுபவர் தன்னை பாரத தாய் பிள்ளை என்று வாழ்வது வெட்கம்   19:03:36 IST
Rate this:
14 members
0 members
15 members

டிசம்பர்
2
2018
பொது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்பு
உறுதியான நடவடிக்கை எடுத்து தேர்தல் ஆணையத்தின் தகுதியை மெட்ராஸ் ஹை கோர்ட் காக்க வேண்டும்   21:37:28 IST
Rate this:
17 members
0 members
0 members

டிசம்பர்
2
2018
பொது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்பு
இரண்டு நபர் இந்திய தேர்தல் ஆணையமாக மீண்டும் உருவாகியுள்ளது இது 01.10.1993 ஆம் ஆண்டு செய்யப்பட்ட 3 நபர் தேர்தல் ஆணையம் என்ற சட்ட தகுதிக்கு எதிரானது .26 .05 .1950 ஆம் ஆண்டு சட்டம் ஒரு நபர் ஆணையம், 01.10.1993 ஆம் ஆண்டு 3 நபர் தேர்தல் ஆணையம் என்ற சட்டம் இவற்றுக்கெதிரான எண்ணிக்கையில் இரண்டு தேர்தல் ஆணையர்கள்,1 சுனில் அரோரா அவர்கள் 2 அசோக் லவச என்ற இரு ஆணையர்கள் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் சட்ட விரோதம் .ஏற்கெனவே 21 .06 .2018 அன்று சென்னையிலுள்ள கன்னியத் தென்றல் காயிதே மில்லத் அவர்கள் மணிமண்டபம் முன் இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று மெட்ராஸ் ஹை கோர்ட் ஐ வற்புறுத்தி மகாத்மா வழியில் தனி மனித சத்தியாக்கிரகம் காலை மணி10.00 முதல்,மாலை 05.00 மணி வரை மேற்கொண்டேன்.ஆனால் மெட்ராஸ் ஹை கோர்ட் எப்படி தான் இந்த தகுதியிழந்த அமைப்பை பொறுத்துக்கொண்டு இருக்கிறதோ?   21:35:43 IST
Rate this:
5 members
0 members
0 members

செப்டம்பர்
30
2018
பொது சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா?
தீர்ப்பளித்த நீதிபதிகளில் எண்ணிக்கை 4ஆண்கள் 1 பெண் நீதிபதிகள் என்ற நிலையில் எங்கே பாலின சமத்துவம் இருக்ககிறது ? தீர்ப்பு அதன் வழியாகவே செல்லுபடியாகாது   20:01:11 IST
Rate this:
23 members
0 members
16 members

ஜனவரி
14
2018
பொது தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
மதுரை வழக்கறிஞர்கள் விசாரணையை மெட்ராஸ் ஹை கோர்ட் 30.09.2015 நாளில் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது எப்படி நீதிமன்ற அவமதிப்போ, நீதிபதி கர்ணன் அவர்கள் எப்படி நீதிபதிகள் மீது புகார் அனுப்பி, அதன் விளைவாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து வெளிவந்தாரோ. அப்படியே இந்நால்வரும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவது தான் உண்மை நீதியாகும்.S.K.மனோகரன்,குளித்தலை.   19:17:00 IST
Rate this:
10 members
0 members
5 members

ஜனவரி
14
2018
பொது தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
4 நீதிபதிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு, மற்றும் தனிப்பட்ட வகையில் தலைமை நீதிபதி அவர்கள் மீது குற்றசாட்டு செய்தியாளர்களிடம் கூறியதன் முலம் தனிப்பட்ட வகையில் அவதூறு வழக்கும் தொடர்ந்தும் ,அவர்களை உடனே பணிநீக்கம் செய்யவும் வேண்டுமென தலைமை நீதிபதி அவர்களுக்கு புகார் மனு மின்னஞ்சல் மூலமும் ,இரண்டு RT933931471IN,RT933931661IN என்ற பதிவு தபால்கள் மூலமும் கேட்டுக் கொண்டுள்ளேன்.S.K.மனோகரன் குளித்தலை.   19:05:25 IST
Rate this:
12 members
0 members
4 members

டிசம்பர்
25
2017
அரசியல் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி
எம்.ஜி.ஆர். நூறு என்பது அவரது வயது தானே தவிர கட்சியின் நிலை அல்ல.   08:47:32 IST
Rate this:
4 members
0 members
1 members

டிசம்பர்
21
2017
கோர்ட் 2-ஜி வழக்கு போலீஸ் அதிகாரியாக இருந்து நீதிபதியான சைனி
அள்ளாமல் குறையாது. இல்லாது புகையது. காலம் என்பது சரியான தீர்ப்பு வழங்கும். அப்போது வரும் பெருந் தீ .செல்வி ஜே.ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மீது செய்த வழக்கு மட்டும் அரசியல் காரணங்களற்ற ஓர் எதேட்சயான காவல் நிலைய வழக்கா? அ.இ.அ.தி.மு.க இயக்கத்தை அழிக்க வேண்டுமென்ற வெறி இல்லையா? எஸ்.கே.மனோகரன் குளித்தலை.   21:21:15 IST
Rate this:
19 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X