A G SEHARAN : கருத்துக்கள் ( 78 )
A G SEHARAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2021
பொது பார்லி., முடக்கத்தால் ரூ.133 கோடி வீண்
காங்கிரஸ் ஆட்சியின் போது இதே பிஜேபி பாராளுமன்றத்தை முடக்கியதே அதற்க்கு என்ன பதில்?   09:52:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
17
2021
உலகம் ஸ்டேன் சாமி இறப்பு மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை ஐ.நா., அறிக்கை
நம் நாடும் ஆப்கான் போல் ஆக வேண்டுமா ?   12:40:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
17
2021
உலகம் ஸ்டேன் சாமி இறப்பு மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை ஐ.நா., அறிக்கை
முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என்றால் சிலருக்கு ஏன் இவ்வளவு துவேஷம் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் அனைத்து மதத்தினரும், அனைத்து நாட்டவரும் உள்ளார்கள். சகிப்பு தன்மையுடன் அந்த நாடு முன்னேறி கொண்டுதான் உள்ளது. சில சில பிரச்சினைகள் வந்தாலும் அதனை உடனே சரி செய்து விடுகிறார்கள். ஒரு கருப்பு இனத்தவரை வெள்ளை இன காவல் அதிகாரி கொலை செய்தார் என்று கடுமையான தண்டனை கொடுத்தார்கள். அங்கு தவறு செய்தால் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதுபோல் இந்திய வம்சாவழி பெண்ணை துணை ஜனாதிபதி ஆக்கியுள்ளார்கள். அரபு நாடுகளில் இந்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த நாட்டினர் நம்மில் சிலர் போல் நடந்து கொண்டால் நம்மவர்கள் நிலைமை அங்கு என்னவாகும். எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். ஒரு 84 வயது முதியவர். அவருக்கு குறைந்தபட்ச மனிதாபிமானம் காட்டியிருக்கலாம். சிலர் ஒரு வாரத்தில் பெயிலில் வந்து விடுகிறார்கள். ஆனால் இவரின் நிலைமையோ.   08:39:57 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
17
2021
உலகம் ஸ்டேன் சாமி இறப்பு மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை ஐ.நா., அறிக்கை
கறையை மறைக்க பெரிதாக மற்றொரு பெரிய கறையை போடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.   07:58:01 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
17
2021
உலகம் ஸ்டேன் சாமி இறப்பு மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை ஐ.நா., அறிக்கை
கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு கேள்வி கேட்பதுதான் புத்திசாலித்தனம்.   07:53:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கதுடனும் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். கோவை தமிழகத்தின் மான்செஸ்டர். திருப்பூர் பின்னல் ஆடைகள் உலகம் முழுவதும் பிரசித்தம். டெல்டா மாவட்டங்கள் நெல்லுக்கு ஆதாரம். தென் மாவட்டங்கள் பனை பொருட்களுக்கு ஆதாரம். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் அதன் பங்களிப்பை மாநிலத்தின் முன்னேற்றத்திற்க்காக செய்துகொண்டு உள்ளது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. எனவே கொங்கு நாடு என்பது காலத்தின் கட்டாயமல்ல. தயவுசெய்து இதில் அரசியல் வேண்டாமே.   06:48:43 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
தமிழகத்தை கொங்கு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கட்டபொம்ம நாடு, நாஞ்சில் நாடு என்று பல மாநிலங்களாக பிரித்தால் புதுவை மாநிலம் போல சிறப்பாக முன்னேறும். செய்வார்களா?.   06:12:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
தமிழகத்தை கொங்கு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கட்டபொம்ம நாடு, நாஞ்சில் நாடு என்று பல மாநிலங்களாக பிரித்தால் புதுவை மாநிலம் போல சிறப்பாக முன்னேறும். செய்வார்களா?.   21:35:06 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
14
2021
பொது "நல்லா இருக்கிற நாட்டை ஏன் பிரிக்கிறீங்க..." நடிகர் வடிவேலு
தமிழகத்தை கொங்கு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கட்டபொம்ம நாடு, நாஞ்சில் நாடு என்று பல மாநிலங்களாக பிரித்தால் புதுவை மாநிலம் போல சிறப்பாக முன்னேறும். செய்வார்களா?.   22:14:47 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
12
2021
அரசியல் மாநிலங்களை பிரிப்பது மத்திய அரசின் அதிகாரம் பா.ஜ., எச்.ராஜா பேட்டி
GST அமல்படுத்தப்பட்டால் நல்லது தான். ஆனால் மாநில அரசின் GST பங்கை மத்திய அரசு சரியாக கொடுப்பதில்லையே. பின்னர் எப்படி மாநில அரசு GST அமல் படுத்த சம்மதம் தெரிவிக்கும்?   06:54:47 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X