madhavaraman : கருத்துக்கள் ( 198 )
madhavaraman
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2019
பொது இவர் தான்யா நிஜமான கலெக்டர்! வேலை செய்யாதவர்களை, வெளுத்து வாங்கிய கந்தசாமி
இன்று மாலை வரை காத்திருப்போம் நீயா நானா போட்டியில் யாருக்கு வெற்றி என்பதைக் காண......   05:27:36 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
1
2019
பொது சுரிதாருக்கு துப்பட்டா அவசியம் பெண் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
தமிழக அரசின் உத்தரவு வரவேற்புக்கு உரியது.....   04:20:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
23
2019
பொது வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம்
நல்ல தகவல் தினமலருக்கு நன்றிகள்......   04:36:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது யாமிருக்க பயம் ஏன் இன்று தைப்பூசம்
பயனுள்ள தகவல் அளித்த தினமலருக்கு நன்றிகள்.....   13:55:26 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
5
2018
வாசகர் கருத்து வாசகர் கருத்து
மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர்.ஓய்வு பெற்ற 3-வது நாளில் 73 பணியாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.4.49 கோடி மதிப்பிலான பணப்பலன்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அரசு துறைகளில் பணி ஓய்வு பெறும் பணியாளர்கள், தங்களுடைய பணப் பலன்களை பெறுவதற்கு பெரும் வாழ்நாள் போராட்டத்தையே சந்திக்க வேண்டியது வரும். அதுவும், முக்கிய வருவாய் தரக்கூடிய, அதிகளவு நிதியை கையாளக்கூடிய துறைகளில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு பண பலன்கள் கிடைப்பது இன்னமும் சிரமம். ஆனால் மூன்றே நாட்களில் ஓய்வுகால பலன்களுக்குரிய காசோலைகளையும், பணி நிறைவு சான்றிதழ்களையும் மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர் வழங்கி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் நமது வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்.   16:43:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2018
வாசகர் கருத்து வாசகர் கருத்து
கல்விக்கு கடன் வாங்க தகுதி இல்லாதவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கலாம் என செய்திகள் கூறுகின்றன.சரிதான்-கடன் வாங்கிக்கொண்டு திரும்ப செலுத்தாமல் தலைமறைவாகிறவர்களுக்கு அவர்களது அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் தரலாம்-அத்தகையவர்கள் தகுதியுடையவர்கள் அவர்களும் மீடியாவுக்கு அழகிகளுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.அவசியமான கல்விக்கு கடன் இல்லை தலைமறைவாகிறவர்களுக்கு கட்டாயம் கடன் உண்டு .   20:18:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2018
வாசகர் கருத்து வாசகர் கருத்து
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அலேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம், 42 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. கடைசியாக தேரோட்டம் 1976ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து தேர் பழுது ஏற்பட்ட காரணத்தால், தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மற்றும் பொதுமக்களின் உதவியோடு 42 லட்சத்திற்கு தேர் புதுப்பிக்கப்பட்டு நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆன்மீக திருப்பணிக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.   18:06:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2018
வாசகர் கருத்து வாசகர் கருத்து
பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை தர வேண்டும் என்று பீமப்பா என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார். இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 4 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 41 முறை வெளிநாட்டுப் பயணம் செய்து, 52 நாடுகளுக்குச் சென்றுவந்ததாகத் தெரிவித்துள்ளது.   18:05:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2018
வாசகர் கருத்து வாசகர் கருத்து
புள்ளியியல் தினத்தை ஒட்டி குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் புதிய ரூ.125 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை வருகிற ஜூன் இருபத்தொன்பதாம் தேதி வெளியிட உள்ளார்.வரவேற்கலாம் -எனினும் அந்த பத்து ரூபாய் நாணயம் மக்களிடம் சிக்கிக் கொண்டு பரிமாற்றம் செய்ய இயலாமல் இன்னமும் அவதிப்படுகிறதே அதற்கும் ஒரு வழி செய்யுங்களேன்.   13:13:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2018
வாசகர் கருத்து வாசகர் கருத்து
சமீபத்தில்-தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா தான் செலுத்த வேண்டிய தொகையினை வங்கிகளுக்கு செலுத்தி விடுவதாக மட்டும்தான் கூறி இருக்கிறார்.அவர் இன்னமும் இந்தியா வந்த பாடு இல்லை சொத்துக்களை விற்ற பாடு இல்லை-விற்ற தொகையை வங்கிகளுக்கு செலுத்திய பாடு இல்லை.அதற்குள் "மோடிக்கு வெற்றி-இந்தியாவுக்கு வெற்றி" என கூவினால் எப்படி? அவர் இன்னமும் 17 இந்திய வங்கிகளில் பெற்ற ரூ.9000 கோடி கடனை வழிவகைகளை செய்து,நம் இந்திய வங்கியினர் தயார் நிலையில் இருந்து அந்த தொகைகளை வங்கி கணக்கில் வரவு வைத்த பிறகுதான் இந்த தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவின் வாராக் கடன் வங்கிகளுக்கு வந்து சேர்ந்ததாக அர்த்தம்.இன்னும் அவர் அவரது சொத்துக்களை விற்பதற்கே எத்தனை நெளிவு சுளிவுகள் இருக்கும்.நாம் கைமாற்று வாங்குவதுபோல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கடனா என்ன?திருப்பி கொடுத்து விட்டேன் என கூறுவதற்கு? பாமர மக்களுக்கு லட்சம் என்பதே மிகப்பெரும் தொகை அதிலும் இது 9000 கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை? இது வங்கிகளுக்கு வரப்பெற்றவுடன் பாஜக மட்டுமல்ல-மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் அம்மாவின் ஆன்மா வழி ஆட்சி நடத்தும் எடப்பாடி அவர்களை வைத்தே கூட நம் தமிழகத்தில் வெற்றி விழா கொண்டாடலாம் தப்பில்லை.   07:39:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X