இருந்த பணம் பொருள்களை எடுத்துக்கொண்டு , எதுவும் எடுக்கவில்லை ஏன் எதுவுமே வைக்கவில்லை என்று எழுதிவிட்டு சென்றால் , நான் உன்னை போட்டுக்கொடுக்கவில்லை நீ என்னை மாட்டிவிடாதே என மறைமுக ஒப்பந்தம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.
16-ஏப்-2021 02:43:26 IST
ஆக எல்லோருமே இந்து கோவில்களின் நிலங்களை ஆட்டையை போட திட்டம் போட்டுவிட்டார்கள் . யோக்கியன் வேஷம் போட்டு கொள்ளையடிக்க ரெடி.. நல்லதுக்கு காலமில்லை..
27-மார்ச்-2021 05:06:25 IST
பணம் பத்தும் செய்யும் இது பழசு . பணம் பலநூறு பொய்களையும் உண்மையாகும் இது சீனாவின் புதுசு.
சீனாவின் உண்மையை வெளிட்ட மருத்துவர் , ஆய்வக விஞ்ஞானி , நர்ஸ் இவர்களுக்கு என்ன ஆனது என உலக சுகாதார நிறுவனம் உண்மையிலே விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருமா ?
14-பிப்-2021 20:01:05 IST
இன்றய அணைத்து கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் இதுபோன்ற விஷயங்களை கண்களால் பாருங்கள் ,காதல் கேளுங்கள் ,மனதால் கொஞ்சமாவது உணருங்கள்.
16-ஜன-2021 04:12:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.