Covaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) : கருத்துக்கள் ( 908 )
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா)
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யாவுக்கு நீட் ரிசல்ட் விடை தரும் அண்ணாமலை பளிச்
சொரியா போன்ற திராவிஷ நடிகர்கள் மாபியா கும்பலுக்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் மாபியா கும்பலிடம் வாங்கிய காசுக்கு இப்படித்தான் பொய்ப்பிரச்சாரம் செய்துகொண்டே இருப்பார்கள்... தேசநலன் கருதுவோர் அனைவரும் மத்திய அரசின் நல்ல திட்டங்களையும் நீட் தேர்வின் நன்மைகளைப் பற்றியும் நேரடியாக நாட்டு மக்களிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தேச விரோதிகளை இனம் கண்டு புறம்தள்ளக்கோரி வலியுறுத்த வேண்டும்...   19:57:57 IST
Rate this:
3 members
0 members
6 members

செப்டம்பர்
18
2020
அரசியல் உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவில் சுதந்திரம் இல்லையா
தீயமுகவிற்கும் இஸ்ரோவிற்கும் ஆயிரம் ஒளிவருடங்கள் தூரம்...   19:00:07 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
தீயமுக தமிழர்களிடையே பிரிவினையை தூண்டும் விரோதி... காங்கி கட்சி இந்திய தேசத்தையே காசுக்காக காட்டிக்கொடுக்கும் துரோகி... இந்த இரண்டு கட்சிகளையும் தூக்கியெறிந்தால் நாடு நலம் பெறும்.   18:54:34 IST
Rate this:
18 members
0 members
39 members

செப்டம்பர்
18
2020
உலகம் கல்வான் தாக்குதலில் குறைந்தளவு சீன வீரர்கள் உயிரிழப்பு சீன நாளிதழ் ஒப்புதல்
சீன கம்மிகள் குள்ளநரிகள்... இந்திய கம்மிகள் ஓநாய்கள்...   18:46:25 IST
Rate this:
1 members
0 members
12 members

செப்டம்பர்
18
2020
அரசியல் உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவில் சுதந்திரம் இல்லையா
திருட்டு முன்னேற்றக்கழகத்தை விரட்டியடிப்போம்...   17:45:38 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு திடீர் நெருக்கடி
அடிமைகள் இருக்கும் வரை சர்வாதிகாரிகள் இருக்கத்தானே செய்வார்கள்... தீயமுகவிற்குள்ளேயும் உட்கட்சி ஜனநாயகம் என்பது அறவே கிடையாது. முழுக்க முழுக்க மன்னராட்சி நடக்கிறது. கூட்டணியிலும் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. ஐயோ பாவம். தீயமுக அடிமைகளும் தீயமுகவிற்கு 'வாக்கப்பட்ட' தோழமை கட்சிகளும்....   17:35:45 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
18
2020
கோர்ட் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை
அப்ப சினிமாக்காரங்க இன்னும் அதிகமாக நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதிப்பது போல் கருத்து தெரிவிப்பாங்க... தண்டனை கடுமையாகாதவரை குற்றச்செயல்கள் குறையாது யுவர் ஹானர்...   17:18:42 IST
Rate this:
6 members
0 members
19 members

செப்டம்பர்
16
2020
சினிமா இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் படங்களை முந்தும் கமல்ஹாசன் 232...
பகுதிநேர கோமாளி அரசியல்... பகுதிநேர கலாச்சார சீரழிவு பிக் பாஸ்... பகுதிநேர அரைவேக்காட்டு புரியாத டீவீட்டுக்கள்... இதுதான் உலக்கை நாயகன் காமகாசனின் டைம் பாஸ்...   12:05:53 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
17
2020
உலகம் பாக்.,குக்கு தகுதி இல்லை இந்தியா கடும் தாக்கு
தப்ளிக்களுக்கு இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் உலகில் வேறெங்கும் இல்லை... ஆனாலும் பாக்கிகள் அடங்குவதில்லை... நாசகார வேலைகளைப்பற்றியே சிந்திக்கிறார்கள்...   12:01:18 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
16
2020
அரசியல் 3, 5, 8 ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு இல்லை அமைச்சர் உறுதி!
தீயமுகவும் ஆதீமுகவும் இருக்கும்வரை தமிழ்நாட்டில் கல்விக்கூடங்களெல்லாம் வெறும் சத்துணவுக்கூடங்கள்தான்...   10:48:41 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X