நாங்கள் ஒன்றும் கிருத்துவ மதத்திற்கு எதிரிகள் அல்ல. எங்களை, எங்கள் சந்ததிகளை மதம் மாற்றும் முயற்சிகளை கைவிடுங்கள் என்று தான் கூறுகிறோம்.
29-ஏப்-2022 17:44:40 IST
எழுத்து வடிவம் இருக்கிறது. திருக்குறள் கூட சௌராஷ்டிரா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது எங்களுக்கு பெருமை. ஆனால் பைபிள் இருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல.
29-ஏப்-2022 13:59:49 IST
முஸ்லிம் படையெடுப்பின் பொழுது கட்டாய மத மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளாமல், சொந்த ஊரான சோமநாதபுரத்தை துறந்து பல இன்னல்களுக்கு இடையில் ஆந்திராவிற்கும் அங்கிருந்து தமிழகத்திற்க்கும் புலம் பெயர்ந்தவர்கள் எங்கள் முன்னோர்கள்.
29-ஏப்-2022 13:09:38 IST
போலீஸ்: ஏண்டா அவனை அந்த அடி அடிச்சே?
அவன்: போன வருஷம் என்னை தேவாங்குன்னு திட்டிட்டான் சார் ..
போலீஸ்: போன வருஷம் திட்டினதுக்கு இப்போ ஏண்டா அடிச்சே? அவன்: தேவாங்கு எப்புடி இருக்கும்ன்னு இன்னைக்கு தான் சார் டிவி ல பார்த்தேன் ...
22-மார்ச்-2022 09:00:21 IST
படம் ஓரளவுக்கு நன்றாகத்தான் உள்ளது. ஆனால் படத்தின் பெயர் முரளி என ஹிந்து பெயர் இருந்தாலும், கதைகளம் நடக்கும் கேரளாவில் மருந்துக்கு கூட ஹிந்து அல்லது முஸ்லிம் மக்கள் இல்லாதது போலவும், கிறுத்துவர்களே நீக்கமற நிறைந்திருப்பது போலவும் எடுக்கப்பட்ட, ஸ்பான்ஸர் செய்யப்பட்ட படம் என்பது உறுதி...
27-டிச-2021 06:37:21 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.