poongothaikannammal : கருத்துக்கள் ( 64 )
poongothaikannammal
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2017
பொது சுத்தம் கடைபிடிக்காத வீடுகளில் குடிநீர்... கட்!
கண்டவர் களையும் வீட்டுக்கு உள்ளே அனுமதிப்பது எல்லாவகையான குற்றங்களையும் பல கைகளையும் நன்றாக விரித்து கதவுகளை திறந்து விடுவது என்பது தனியாக வாழ்பவர் வயதானவர் பெண்கள் பெண்குழந்தை களுக்கும் சொல்லமுடியாத ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிகவும் அதிகம். .   19:48:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
19
2017
பொது இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு பள்ளியளவில் ரேங்க் பட்டியல் வெளியிட தடை
மிக மிக நல்ல துணிச்சலான முடிவு.ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மிகவும் பெருமை அடித்துக் கொள்ளும் ஒரு பள்ளியின் விளம்பரத்தில் அப்பள்ளியின் முதலிடம் பெற்ற மாணவியின் புகைப் படத்தோடு தங்கள் பள்ளியின் பெருமையை சுவரொட்டியை ஒட்டி வெளிக்காட்டிக் கொண்டது. அதன் பக்கத்திலேயே ஒரு தனிப்பயிற்சிப் பள்ளி அதே பள்ளி மாணவியின் புகைப்படத்தினையே தங்கள் சுவரொட்டியிலும் வெளியிட்டு தங்களின் தனிப்பயிற்சி காரணமாகத்தான் அம்மாணவி முதலிடம் பிடித்தார் என்று விளம்பரம் செய்து இருந்தது. இதில் எது உண்மை? ஏமாறும் பெற்றோர்கள் வெட்டி பந்தாவுக்காக இப்படிப் பட்ட பள்ளிகளில் சேர்ப்பதற்கு இரவில் கூட வரிசையில் நின்று தங்களைப் போன்ற முட்டாள்கள் இல்லை என்று நிரூப்பிக்கிறார்கள்.. இனியாவது இவை எல்லாம் ஒழியுமா?   11:25:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
18
2017
பொது வெறும் புல்லென்று அழிக்கப்பட்ட பொக்கிஷம்... இது... ஆயிரங்காலத்து பயிர்! மீட்டெடுப்பதில் வெற்றி கண்ட ஊட்டி இளைஞர்!
அருமையான மருந்து மரங்களையும் செடிகளையும் எங்கிருந்தெல்லாமோ (தெருப்பொருக்கி போல பொறுக்கிக்) கொண்டு வந்து நட்டு கண்ணைப் போலப் பாதுகாத்து இயற்கை உரம் இட்டு வளர்க்கிறோம். இலை விழுகிறது, பூச்சி வருகிறது, எங்கள் ஜன்னலுக்கு எதிரே கிளை ஆடுகிறது என்றெல்லாம் பொய்பேசி ஆள் வீட்டில் இல்லாத நேரத்தில் தென்னை (30 ஆண்டு வளர்ந்த மரம்) முருங்கை எலுமிச்சை நாரத்தை, என்று அத்தனை மரங்களையும் ஆசிட் ஊற்றி அழித்த பக்கத்து வீட்டுக்காரர்களை என்ன செய்வது. கொஞ்சம் சொல்லுங்களேன், ஆம் அவர்கள் அனைவரும் நன்கு படித்த சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் . எங்களுக்குத் திங்கத்தான் தெரியும் அது எப்படி விளைவிக்கப் படுகிறது என்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத செய்திகள் என்பவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்.   08:01:54 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

மே
16
2017
பொது சிறந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி திடீர் மாற்றம்
ஊரோடு ஒத்து வாழத்தெரியாத மனிதர். ஆனாலும் மெட்ரோ வாட்டர் துறை சீராகும் என்று நினைக்கும் போது நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.   23:50:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
16
2017
பொது பிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் அண்ணா பல்கலை அரசுக்கு பரிந்துரை
இப்போதாவது நீங்கள் விழித்துக் கொண்டீர்களே. மிக்க மகிழ்ச்சி.   23:46:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2017
அரசியல் மரம் வளர்க்காவிட்டால் இமாச்சலில் சம்பளம் கட்
நாடு முழுவதும் அனைவரும் வீடு தோறும் கட்டாயமாக மரம் வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் இணைப்பையும், கழிவு நீர் இணைப்பையும், மின் இணைப்பையும் துண்டிப்போம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிடவேண்டும். அதோடு எக்காரணம் கொண்டும் அதை எதிர்த்து எந்த வழக்கையும் பதிவு செய்ய இயலாது என்றும் ஆணையிடவேண்டும். மக்கள் உயிர் வாழ உயிர்வளிக்காற்று தேவை. எது இல்லாமலும் வாழலாம். புவியில் வாழும் அனைத்து உயிரும் ( ஓர் அறிவு உயிர் முதல் ஏழாம் அறிவு உயிர் வரை) உயிர்வளிக்காற்று இருந்தால் தான் வாழ இயலும். குடம்பை தனித்து ஒழிய புள் பறந்தது போல உடம்போடு உயிரிடை நட்பு என்ற வள்ளுவர் கருத்தை நாம மறத்தல் கூடாது. மூச்சு அடக்கி எத்தனை நாள் இப்பூவுலக உயிர்கள் வாழ இயலும்? சிந்தியுங்கள். உச்ச நீதிமன்றம் இதைக் கருத்தில் கொண்டு நல்லதொரு ஆணையிட்டால் இந்தியா செழிக்கும். நடக்குமா? துண்டித்து விடுவோம் என்று   23:41:36 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
15
2017
பொது ஒசாமாவுக்கு ஆதார் கார்டு வாங்க முயற்சி
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. வந்தாரையும் வதைப்பாரையும் வாழ்விக்கும் இந்தியா. பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நம்மவர்.   00:17:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2017
பொது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமல்
இல்லாத பிள்ளைக்கு கல்யாணம். அடின்னு கூப்பிட பெண்டாட்டியாக் காணோம் அஷ்ட புத்திரர் எட்டுபேராம்.   00:09:04 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

மே
15
2017
பொது ஜீப் முன் மனிதரை கட்டியது சரிதான் ராணுவம்
வெளிநாட்டார் தாக்குதல்களில் இருந்தும் இயற்கைப்பேரிடர்களில் இருந்தும் இராணுவம் தன்னைப் பலிகொடுத்தாவது மக்களைக் காக்கவேண்டும். அது அவர்களின் கடமை என்று பாட்டுப்பாடும் மக்கள் அவர்கள் தங்கள் கடமையை ஆற்ற விடாது தடுப்பவர்களை எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கும் அது ராணுவத்தின் உரிமை என்பதை ஒருக்காலும் மறக்கக்கூடாது. தலை கீழாகத்தொங்க விட்டிருக்கவேண்டும்.   23:54:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
13
2017
உலகம் சைபர் தாக்குதலால் 100 நாடுகளில் கம்ப்யூட்டர்கள்... முடக்கம்! ஆந்திர போலீஸ் துறையிலும் பரவியது வைரஸ்
கையால் பேப்பரில் எழுதுவது அநாகரிகம் என்று கணிணிப் பெருமை பேசியதற்கு கிடைத்த தண்டனை.   18:46:04 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X