Itirpura la security and public fundamental needs la yentha backlog um kedayathu, matha northeast states mathri ila . Manik sarakaar simple life style
05-மார்ச்-2018 16:41:46 IST
இந்த செய்தி 100% உண்மை. இந்த பகுதியை சேர்த்தவன் நான். என் சிறு வயதில் பார்த்த அந்த அழகுமிகுந்த காவேரியை இன்று பார்க்கும் பொது வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை வருகிறது. அரசியல்வாதிகள் என்றும் ஊர் பெரிய ஆட்கள் என்றும் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் சொல்லிமாலாது. இதை முழுவதும் தடுக்க எந்த ஒரு IAS, Police மற்றும் அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்க முயலவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. என் தமிழக சகோதரர்களுக்கு சொல்ல கடமைப்படுவது ஒன்று தான், இந்த மணல் கொள்ளை மிகவும் அபாயகரமான ஒன்றாக உருஏடுத்துள்ளது இன்று, அதுவும் இந்த திருச்சி மற்றும் கரூர் Dist. நடப்பது மோசமான சொல்லஇயலாத கொள்ளை செயல். இதனை பார்க்கும் பொது என் முன்னோர்களின் பொக்கிஷத்தை கூட பாதுகாக்க முடியவில்லை என்ற இயலாமை தான் தோன்றுகிறது. இனியாவது தமிழினங்கள் ஒன்று கூடி இது போன்ற அக்கரமங்களை எதிர்ப்போம்.
15-ஜூலை-2017 08:53:32 IST
May be you don't have tat much awareness and care about our culture, But we tamilans always a habit of mingle with others socially, but not a culture of fixing cam's in others bedroom and toilet to suit and teleing for the money.
14-ஜூலை-2017 11:00:14 IST
ஆமா பாட்டியும் , அப்பாவும் தேசத்துக்கு நற்தொண்டு ஆற்றியதற்கு படுகொலை செய்யப்பட்டார்கள், இதற்கு இப்போ பரிதாபப்படணுமா???. இரு இனங்களையே அழித்ததற்கு திகாருக்கு வேணும்னா அனுப்பலாம்.. வரலாற்றை எடுத்து பாருங்க, அரசியல் கொலைகளுக்கு அச்சாரம் போட்டதே இந்த கேடுகெட்ட பரம்பரை தான்.
14-ஜூலை-2017 10:33:19 IST
இந்த கூத்தாடிகளுக்கு வேற வேலையே இல்லையா,. இவனுங்க பில்தப்பு தங்கால. தமிழன் தூங்கற வர இவநுங்க ஆட்டம் இருக்கதா செய்யும், என்ன பண்ண எல்லாம் தல விதி.
14-ஜூலை-2017 07:47:09 IST
Intha pulli vivaratha kamale ungalukku sonnaarrakkum. antha 10 crore mattr la full buildup by kamal fans. apram neenga sonningale antha trust name, avangale wanted press release kuduthaanga intha matter la. Kaasuku aaga ipadi keelthanama erangi oru program compiring panraan ivana poi vallal range la pesikittu.
13-ஜூலை-2017 08:02:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.