ramamoorthy : கருத்துக்கள் ( 31 )
ramamoorthy
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2019
சினிமா பேட்ட ரஜினிகாந்த், பா.ரஞ்சித் மீது கடும் விமர்சனம்...
கொச்சடையான் , லிங்கா, காலா படு மொக்கை. கபாலில கார்ல போவார். சாப்பிடுவார். வசனம் பேசுவார். பேட்டல கொஞ்சம் மேக் அப் சுமார் தான். இடைவேளை வரை விக் தரமாக இல்லை. கார்த்திக் சுப்புராஜ் ஓகே. சுரேஷ் கிருஷ்னா our favourite.   07:52:37 IST
Rate this:
5 members
1 members
17 members

ஜனவரி
8
2019
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
5
2019
அரசியல் 3 வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது அருண் ஜெட்லி உறுதி
ஒரே தெருவிலே தேனா,விஜயா,பரோடா பேங்க் இருந்தால் ஒரு கிளை தான் இருக்கும். இப்படி இந்தியா எல்லாம் எத்தனை கிளைகளை மூடனும். வேலை பாக்கிறவர்களுக்கு கஷ்டம் தான்.   17:05:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
4
2019
பொது கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு இல்லை தமிழக மக்கள் குமுறல்
ஐயப்பன் கோவிலுக்கு போவதற்கு முன்னால் பாவர் மசூதிக்கு ஏன் இந்த பெண்கள் போகவில்லை ? முடியுமா ? உங்களுக்கு ஹிந்து மதம் கேவலமாக போய் விட்டது .   15:50:49 IST
Rate this:
4 members
0 members
14 members

ஜூலை
20
2017
அரசியல் தி.க., போல் செயல்படும் கமல் எச்.ராஜா தாக்கு
எச். ராஜா மட்டும் தான் தெளிவாக அரசியல் கருத்துக்களை பேசுகிறார். ஹிந்து மதத்தை வைத்தே படம் எடுத்து அதையே இழிவு படுத்தும் கமல் திருந்த வேண்டும்.   12:40:11 IST
Rate this:
18 members
0 members
14 members

மார்ச்
21
2017
பொது தடுப்பூசி ரத்தக்கட்டு கேன்சராக மாறியது சிகிச்சைக்கு தவிக்கும் 6 வயது சிறுவன்
சென்னை ஐகோர்ட் க்கு ரொம்ப நன்றி. இந்த பிஞ்சு குழந்தையின் மருத்துவ உதவிகளை செய்ய அரசுக்கு உத்தரவு இன்று பிறப்பித்ததாக அறிகிறேன். நீதி மன்றங்களில் இவ்வளவு வேலை பளுக்கு நடுவே மக்கள் மனதில் பாலை வார்த்த நீதிபதிக்கு நன்றி. தினமலருக்கும் நன்றி. உயர் தர சிகிச்சை கிடைக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறோம்.   19:55:20 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
16
2017
அரசியல் ஆர்.கே. நகரில் அதிமுக ஓ.பி.எஸ்., அணி சார்பில் மதுசூதனன் போட்டி
ஆனா, பார்க்க தினகரன் என்ன அழகு CM தொகுதி வேணுமா அல்லது பத்தோடு பதினொன்னு வேணுமா இல்ல கண் சிமிட்டி செந்தமிழில் பேசறவங்க வேணுமா.   19:13:23 IST
Rate this:
3 members
0 members
4 members

மார்ச்
14
2017
அரசியல் தீபா பொட்டும், பழனிசாமியின் திருநீறும்
தீபா பொட்டு வைத்தது நன்றாக உள்ளது. கணவருக்காக இவர் ஏன் நம்பிக்கையை விட்டு கொடுக்க வேண்டும். செந்தமிழில் பேசாமல், கண் சிமிட்டாமல் தெளிவாக பேச சொல்லுங்கள் தினமலர் நாரதரே   13:17:43 IST
Rate this:
3 members
0 members
24 members

பிப்ரவரி
25
2017
விவாதம் தீபா அரசியல் இயக்கத்தை ஆதரிக்கிறீர்களா?
ரொம்ப டல்லாக இருக்கிறார் தீபா. மாற்றி மாற்றி பேசுகிறார். முடிவு எடுத்து விட்டு நிலைப்பாடை அடிக்கடி மாற்றுகிறார். முகத்தில் ஒரு போட்டு கூட இல்லாமல் களை இழந்து காணப்படுகிறார்.   18:16:41 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
25
2017
விவாதம் தீபா அரசியல் இயக்கத்தை ஆதரிக்கிறீர்களா?
ரொம்ப டல்லாக இருக்கிறார் தீபா. மாற்றி மாற்றி பேசுகிறார். முடிவு எடுத்து விட்டு நிலைப்பாடை அடிக்கடி மாற்றுகிறார். முகத்தில் ஒரு பொட்டு கூட இல்லாமல் களை இழந்து காணப்படுகிறார்.   18:13:36 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X