Shanmuganathamuthaliar Sasikaramuthaliar : கருத்துக்கள் ( 245 )
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
17
2019
அரசியல் குளத்தில் சிக்குமா மீன்? ஆசையில் காத்திருக்குது அறிவாலய கொக்கு
மீன் பிடிக்கும் திறமை பணப்பெட்டியால் சரி செய்ய முடியும். ஆனால், ஆட்சி நடத்தும் திறமை மு.க.எஸ்.க்கு இல்லை. ஆனால், நல்லதொரு ஆலோசகர் இருந்தால் ஒருவேளை மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் நிலைமை உருவாக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலம் மிகவும் முக்கியம். அதனை எங்கிருந்து எடுக்கப்போகின்றார்? ஆகவே இன்றுபோல் என்றும் எதிர்க்கட்சியாகவே இருக்கத்தான் அவரால் முடியும். பெரிய கனவு காண வயதும் இல்லை. தமிழகத்தை முன்னேற்ற குறைகளைச் சொன்னாலும் போதாது. திறமை வேண்டும்.   12:32:17 IST
Rate this:
3 members
0 members
20 members

பிப்ரவரி
20
2019
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
9
2019
அரசியல் தமிழகத்தில் கூலிப்படை ஆட்சி சேலத்தில் ஸ்டாலின் பேச்சு
இதுவரையும் ஸ்டாலின் முதல்வர் போல் பேசியதில்லை, ஆகவே, அவர் முதல்வரானாலும் இவ்வாறு நாகரீகமற்ற பேச்சைத்தான் பேசிக்கொண்டு இருப்பார்.   10:34:29 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜனவரி
2
2019
சினிமா விஜய் வழியில் சஞ்சய் : அலட்டிக்கொள்ளாத நடிப்பு...
நல்ல வசனங்களை பேசி நடிப்பது நல்லது. அப்பா பெயர் காக்க வேண்டியது மகனின் கடமை.   14:59:43 IST
Rate this:
4 members
0 members
2 members

டிசம்பர்
17
2018
அரசியல் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி முதல்வரிடம் நேரில் விளக்கம்
குற்றவாளி என்றால் தூக்கி சிறையில் போடு, சமரசம் தேவையில்லை. தெரிந்து செய்தாலும், தெரியாது செய்தாலும் குற்றம் - குற்றம்தான். அறிவுள்ளவன் செய்தால் குற்றம் குற்றமாகாதா?   09:37:34 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
13
2018
அரசியல் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் வீழ்வது நிச்சயம் ஸ்டாலின்
வீர வசனங்களை பேசுவதை விடுத்து, தி.மு.க. வெல்லுவதற்கு தேவையான வழிகளை செயல்படுத்தவும். உங்க கட்சியிலிலிருந்து ரவுடிகள், ஊழல் பேர்வழிகளை நீக்கினால் வெற்றிபெற சிறிய வாய்ப்புள்ளது. தி.மு.க. கொடியவர்கள் கூடாரமாக மாறியுள்ளது.   11:02:22 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
10
2018
பொது பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, 181 கட்டணமில்லா தொலைபேசி சேவை
இந்த திட்டம் பாமர மக்களுக்காகவா? அல்லது பணக்காரர்களுக்காகவா? போகப்போகத்தான் தெரியும்.   09:00:27 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
8
2018
சினிமா இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
காம சேட்டையால் நல்லதொரு கதைக்களத்தை அனைவரும் பார்க்கமுடியாமல் போனது வருத்தம் தருகின்றது.   08:46:42 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
9
2018
பொது உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்
வாழ்த்துக்கள். குறிக்கோள் எதுவோ அதனை நல்லபடியாகச் செய்யுங்கள். மக்களிடம் திட்டு வாங்க வேண்டாம்.   08:42:06 IST
Rate this:
7 members
1 members
8 members

டிசம்பர்
10
2018
பொது பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசார வாகனம் முதல்வர் துவக்கிவைப்பு
ஆடம்பர ஆரம்பம். இதனை தொடர்ந்து செய்வது யாரு? அம்மாவின் கட்சி திட்டங்களை தொடங்குவதில் உள்ள ஆர்வம், தொடர்ந்து செய்வதில் இல்லை.   08:35:09 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X