s.f.edison : கருத்துக்கள் ( 157 )
s.f.edison
Advertisement
Advertisement
ஏப்ரல்
2
2018
அரசியல் காவிரி வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் வட்டாள் நாகராஜ்
மக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று புரிய வேண்டும். வெளியில் நின்று கொண்டு இது ஷோட்டை அது ஷொல்லை என்று சொல்வது சுலபம் அனால் உண்மை என்னவென்றால் காங்கிரெஸ்ஸால் தான் இந்தனை வருடங்களும் நமது ஒற்றுமை காப்பாற்ற பட்டது.   18:18:52 IST
Rate this:
12 members
1 members
12 members
Share this Comment

மார்ச்
28
2018
அரசியல் காவிரி வாரியம் குறித்து மத்திய அரசு பதில் தரும் இல.கணேசன்
இந்த நாலு வருடத்தில் இப்போது தான் நதி இணைப்பு பற்றி பேசுகின்றர்கள். இந்த நாலு வருடத்தில் அதெற்கென சிறு முயற்சி ஏதும் எடுக்கப்பட்டதுண்டா . பிஜேபி உண்மையை மட்டும் பேசக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார்கள். இவர்கள் மக்களிடம் உள்ள எல்லா நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறார்கள்.   18:29:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
11
2018
உலகம் என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் ராகுல்
ஒரு மனிதன் தன்னை துன்பத்திற்கு உள்ளாக்கினவர்களை மன்னிப்பது என்பது அவருக்கு அவர் தேடிக்கொள்ளும் ஆறுதல். அந்த நேரத்தில் அவரைப்போல் துன்பத்திற்கு உள்ளான மற்றவர்களை நினைத்து பார்ப்பது மனிதம்.   12:59:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
9
2018
பொது நோட்டா ஓட்டு அதிகமானால் மீண்டும் தேர்தல் நடத்தணும்
நோட்டாஓட்டிற்கு வலிமை சேர்க்க வேண்டும். ஒட்டு போடுவது நமது நாட்டில் இன்னும் கட்டாயம் ஆக்கப்படவில்லை. டி.எஸ் க்ரிஷ்ணமுத்தி சொல்வது முற்றிலும் சரி. வெற்றி பெற்ற வாக்குவித்தியாசத்தை காட்டிலும் நோட்டா ஓட்டுக்கள் அதிகமாக இருந்தால் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும். அக்கறை இல்லாத வாக்காளர்களுக்கு பிரதித்துவம் தேவையில்லை. எந்த தொகுதியில் 75 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குக்குகள் ஓட்டளிக்கப்படுகிறதோ அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.வயதானவர்கள், உடல் தகுதி இல்லாதவர்கள் , குறைந்த பட்ச கல்வி தகுதி இல்லாதவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் தேர்தலில் நிற்க தகுதி அற்றவர்களாக அறிவிக்கப்படவேண்டும். தேர்தல் சீர்திருத்தம் உடனடியாக வேண்டும். 500 /1000 ஒரேநாளில் மதிப்பளிக்கும் பொது தகுதி வைத்தவர்களை தேர்ந்தெடுக்க மாற்றங்கள் மட்டும் ஏன் துரிதமாக கொண்டு வர முடியாது.   16:25:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
9
2018
சம்பவம் சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி கொலை
கோவிலுக்குள் விவசாய சங்க தலைவரை BJP யின் ஒரு பெண் தலைவி அடிக்கிறார். சென்னையில் கல்லூரி வாசலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார் ஒரு இளைஞனால் . ரோட்டில் கர்ப்பிணி பெண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் 2 சக்கர வண்டியை உதைத்து தள்ளியதால் கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறக்கிறாள். தமிழகத்தில் என்ன நடக்குது.   17:09:12 IST
Rate this:
11 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
தமிழை வேண்டாம் என்று சொன்ன பெரியார் தமிழ் எழுத்துக்களை மாற்றி எழுதி இப்போது வழக்கத்தில் இருக்கிறது, பெரியார் தமிழை அழிக்க நினைத்தார் என்பது மிகப்பெரிய பொய். அவர் அழிக்க நினைத்தது பார்ப்பனீயத்தை. அவர் விட்டுவிட்டார் ........   15:35:55 IST
Rate this:
11 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
28
2018
சம்பவம் அமைச்சர் மணியன் கார் டிரைவர் மர்ம மரணம்
தனக்கு வேலை பார்க்கும் டிரைவர் நெஞ்சு வலி என்று துடிக்கும் போது அவரை காரில் மருத்துவமனைக்கு அனுப்பும் அளவிற்கு கூட மனிதாபிமானம் இல்லாதவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் . வெட்கம், அவமானம் இவனுங்களையெல்லாம் பார்த்த விரட்டி விரட்டி அடிக்கத்தோணுது ....................   17:49:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் பூவா தலையா போட்டு பேராசிரியர் பனி நியமனம் செய்த அமைச்சர்
இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.வெளிப்படையான இந்த அணுகுமுறை உழலை விட சிறந்தது.   14:46:53 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
கோர்ட் பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு
அவர் பேசி முடித்து ஒரு மாதம் ஆகிடுச்சு எந்த வன்முறையும் நடக்கலை .இனிமேல் இவனுங்க வன்முறையை தூண்டினாதன் உண்டு   16:46:37 IST
Rate this:
22 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது ஆதார் பெயர் கூறி சலுகைகளை மறுக்காதீர் மாநில அரசுகளுக்கு அறிவுரை
இதனை எத்தனை தடவை சொன்னாலும் BJP ஆளும் மாநிலங்களில் தானே இந்த பிரச்னை. BJP எப்போது கோர்ட்டை மதித்தது   16:43:35 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X