SOLAIRAJA : கருத்துக்கள் ( 9 )
SOLAIRAJA
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2019
அரசியல் அவதூறு பரப்பினால் வழக்கு நிர்மலா எச்சரிக்கை
சரியாக சொன்னீர்கள்.   17:57:55 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் அரசியலுக்கு தேவகவுடா குட்பை
குமாரசாமியும் இப்படித்தான். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ராஜயோகம், நல்ல மச்சம். அதனால் தான் எந்த விதமான மெஜாரிட்டியும் இல்லாமல் 46 MP க்களை மட்டும் வைத்துக்கொண்டு அப்பா தேவகௌடா பிரதமராக இருந்தார் இப்போரது மகன் குமாரசாமி 37 MLA க்களை வைத்து கொண்டு முதலமைச்சராகவும் இருக்கிறார். இதற்க்கு துணை நின்ற இப்போதும் துணை நிற்கும் காங்கிரஸின் செயல் சரியல்ல.   12:45:20 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
14
2019
உலகம் போயிங் விமானங்களுக்கு தடை டிரம்ப் அறிவிப்பு
போயிங் 737 MAX8 விமானத்தை தடை செய்தது முற்றிலும் சரி. விலை மதிப்பற்ற மனித உயிர்களை இனிமேலும் இழக்க கூடாது. விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம் இதற்க்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் கார்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உடனடியாக அந்த கார்களை திரும்ப பெற்று சரி செய்து கொடுப்பது போல போயிங் நிறுவனமும் MAX8 விமானங்களை திரும்ப பெற்று அதை முழுவதுமாக ஆராய்ந்து 100/100 பாதுகாப்பானது என்று சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.   12:28:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
6
2019
அரசியல் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர்
நமது பாரத பிரதமர் மாண்பு மிகு நரேந்திர மோடி அவர்களின் சேவை நமது நாட்டிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கண்டிப்பாக தேவை. புரையோடிப் போன ஊழல் மற்றும் வோட்டிற்க்கான அரசியலை நடத்தி காங்கிரஸ் கூட்டணி நாட்டை ஆண்டது போதும். மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி அதே தவறை தான் இந்த பாராளுமன்ற தேர்தலிலும் செய்ய முயற்சிக்கிறார். எனவே நாம் அனைவரும் ஒருமனதாக மீண்டும் ஒருமுறை திரு நரேந்திர மோடி அவர்களை பாரத பிரதமராக தேர்ந்தெடுப்போம். நன்றி   17:13:53 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்
இந்தியாவின் முப்படை வீரர்களுக்கும் சல்யூட்........ வந்தே மாதரம்........   12:28:13 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
சம்பவம் 300 பயங்கரவாதிகள் பலி?
முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்ற முறையில் இந்திய விமானப்படை தீவிரவாதிகளின் முகாம் மீது இன்று அதிகாலை நடத்திய தாக்குதலை மிகவும் வரவேற்கிறேன். தயவு செய்து இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். நமது இந்திய நாடு பெரும்பான்மை இந்துக்களுடன், வேற்றுமையில் ஒற்றுமையுடன், அணைத்து மதத்தினரும் ஒன்றாக வாழும் நாடு. நமது எதிரி நாடுகள், பாகிஸ்தானை தூண்டி விட்டு பாரதீய ஜனதா ஆட்சியில் மட்டும் நம்மை பெரிதும் வேண்டும் என்றே தொந்தரவு செய்கிறது. இதற்க்கு இந்த பதிலடி ரொம்ப ரொம்ப முக்கியம். இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று கூடிய விரைவில் வல்லரசு ஆவதை பொறுக்காத சீனாவும் இதற்க்கு உறுதுணையாக உள்ளது. இப்போது உள்ள சூழ்நிலையில் திரு மோடி போன்ற துணிச்சலான பிரதமரால் தான் இந்த மாதிரி ராணுவ நடவடிக்கை எடுக்க முடியும், மீண்டும் கூட்டணி மந்திரி சபை மெஜாரிட்டி இல்லாமல் வரும் தேர்தலில் வந்தால் இந்தியாவிற்கு பெரும் சிக்கல் காத்துக்கொண்டிருக்கிறது. நன்றி   11:51:00 IST
Rate this:
5 members
1 members
43 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
பொது ஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
நிஜமாகவே மெட்ரோ ரயில் சேவை நம்ம சென்னைக்கு பெருமை சேர்க்க கூடிய மிக நல்ல திட்டம். கார் மற்றும் ஆட்டோவில் செல்லும் பலர் இனிமேல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது உறுதி. இதற்கென்று தனி நிர்வாகம் இருப்பதால் சிறப்பாகவே செயல்படும் என்று நம்புவோம். சோலைராஜா ஆ   13:05:08 IST
Rate this:
1 members
0 members
42 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
அரசியல் டில்லியில் சந்திரபாபு இன்று 12 மணி நேர உண்ணாவிரதம்
இந்த சந்திரபாபு நாயுடு இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசை படுறார். முதலில் திரு நரேந்திர மோடி குஜராத்தில் வளர்ச்சி ஏற்படுத்தி விட்டு தேசிய அரசியலில் ஈடு பட்டது போல, இவர் ஆந்திராவில் நல்ல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திவிட்டு அப்புறம் தேசிய அரசியலில் ஈடு படலாம். ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றாக வருகையில், இவர் எந்த நோக்கத்தில் காங்கிரஸிடம் கை கோர்த்தார் என்று தெரியவில்லை. மொத்தத்தில் இவர் இந்த பார்லிமென்ட் தேர்தலிலும் சட்ட சபை தேர்தலிலும் ஜெயிப்பது மிக மிக கடினம். இந்த உண்ணாவிரதம் ஒரு கண் துடைப்பு நாடகம்.   12:35:03 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
1
2019
சம்பவம் பப்ஜிக்கு தடை 11 வயது சிறுவன் மனு
ஆமாம் கண்டிப்பாக இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் . தற்போது பல இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமை ஆகி நள்ளிரவு வரை விளையாடுகிறார்கள் . நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவனுக்கு பாராட்டுக்கள். நன்றி சோலைராஜா ஆ, சென்னை   12:38:13 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X