Viji Ram : கருத்துக்கள் ( 11 )
Viji Ram
Advertisement
Advertisement
மே
24
2018
அரசியல் ஸ்டாலின் குண்டுகட்டாக கைது
DMK granted permission to Sterlite . congress was at the centre. How many people know that. Stalin never says , close the sterlite company. He rushes to the shooting area to cover his party image and make impression that DMK is a clean party. Time for people to consider throwing both DMK and AIADMK with Congress and BJP. People should go for other regional parties in TamilNadu. We should give them a chance.   16:39:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
9
2018
பொது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் வாபஸ்
நம்ம இந்து மத்தில மற்ற ஜாதியினர் அர்ச்சனை செய்ய உரிமை கிடையாது. ஆனால் மற்ற மதங்களில் எவன் வேண்டுமானாலும் அந்த வேலை செய்யலாம். இந்து என்பது மதம் அல்ல. சைவம் , வைணவம் என்பதே சமயங்கள்.   20:24:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2017
அரசியல் தமிழக மந்திரிகளின் மோசடிகள் தொடர்ந்து அம்பலமாவது... அவலம்!
மாநிலங்களுக்கு முதல் மந்திரி, மந்திரிகள் தேவையில்லை. கவர்னர் மற்றும் துறை வாரியான அதிகாரிகள் இருந்தால் போதும். இது தான் அமெரிக்காவில் இருக்கும் முறை. கண்ட படிப்பறிவில்லாத , குற்ற பின்புலம் கொண்டவர்கள் இதனால் நம்மை ஆட்சி செய்வது தடுக்கப்படும். அதேபோல் எம்.எல்.ஏக்கள் தேவை இல்லை. மேயர் அவரின்கீழ் அதிகாரிகள் போதும். மக்கள் சிந்திக்க வேண்டும்.   04:18:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
10
2017
உலகம் ஏமனில் கடத்தப்பட்ட பாதிரியார் இந்திய அரசு விடுவிக்க கோரிக்கை
பாதர் தாமஸ் , இது இளிச்சவா இந்தியா அல்ல, என்னங்கடா துணிச்சல் உங்களுக்கு. ஏண்டா நீங்க மதத்தை பரப்ப போகும் போது, மத்திய அரசாங்கத்துகிட்ட சொல்லிட்டா போன.   07:56:03 IST
Rate this:
12 members
0 members
33 members
Share this Comment

மே
8
2017
அரசியல் ஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி
ஊழலில் கின்னஸ் மன்னன், மறுபடியும் ஆட்டைய போட, வந்துட்டாரு.   21:23:16 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
21
2017
பொது அதிக விலை கொடுக்க வேண்டிவரும் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
நமது admk , dmk மற்றும் காங்கிரஸ் போன்ற ஊழலில் உளுத்து போன, டெக்னாலஜி-கு , வணிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத , அதை பற்றிய எந்த அறிவும் இல்லாத , படிக்காத , உலக நடப்பு தெரியாத களவாணிகள், அவர்களுக்கு காசு வாங்கி ஒட்டு போடும் , தறுதலை கூட்டம் உள்ளவரை , உலகத்தில் நம்மை பர்மா கூட விரட்டும்.   22:00:31 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
அரசியல் வெளிநாடு தப்ப திட்டம்? தினகரனை தடுக்க அதிரடி
அவரை எங்கு பார்த்தாலும் சுட்டு பிடிக்க வேண்டும்.   03:18:02 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
16
2017
அரசியல் மோடி அரசு பாக்.,குடன் போரை தொடுக்கும் திக்விஜய் கணிப்பு
போர் தொடங்கினால் உன்னை தான்யா முதல் பீரங்கி வண்டியில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு போக வேண்டும். முதல் பலி நீர்.   22:36:57 IST
Rate this:
3 members
0 members
36 members
Share this Comment

அக்டோபர்
12
2016
அரசியல் கட்சியினரை தக்க வைக்க விஜயகாந்த் கடைசி முயற்சி
எங்கய்யா இவரோட மச்சினன் , எதுக்கெடுத்தாலும் மூஞ்சிய காமிச்சு, எல்லா பத்திரிகைலயும் போட்டோ வரும். இப்ப ஏதும் கோமால படுத்து விட்டார் போலா? அவருக்கும் தண்ணி ஓவரா போச்சோ?   19:55:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
13
2016
பொது பொது சிவில் சட்டம் எதற்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பு
காங்கிரெஸ்க்காரன் இந்துக்களுக்கு செய்த மாபெரும் துரோகம் , எங்களுக்கு என்று இருந்த ஒரு நாட்டையும் , இந்துக்களின் கருத்துக்களை அறியாமல், ஓட்டெடுப்புக்கு விடாமல் , இது மத சார்பற்ற நாடு என்று அறிவித்தது. அவர்களுக்கு என்று ஒரு நாட்டை கொடுத்து, அதற்கு பாக்கிஸ்தான் என்று அறிவித்து, பங்களாதேஷ் என்று அறிவித்து , அவை இரண்டும் முஸ்லீம் நாடுகள். பின் ஏன் இன்னும் அவர்கள் அங்கு போகாமல் இங்கு உள்ளார்கள். எங்கடா எங்கள் நாடு?. காங்கிரெஸ்க்காரன் பதில் சொல்லட்டும்.   19:45:23 IST
Rate this:
6 members
0 members
59 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X