S.S .Krishnan : கருத்துக்கள் ( 41 )
S.S .Krishnan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2017
சம்பவம் தாயை கொன்று நகை கொள்ளையடித்த காம கொடூரன் மும்பையில் அழகியுடன் இருந்த போது சுற்றிவளைப்பு
முதலாவதாக ஒரு கொலைகாரன் ஜாமீன் கொடுத்தது தவறு. இதன் காரணமாக இவன் தவறு செய்து இருக்கிறான்.இவனை விட்ட காரணத்தால் மற்றும் ஒரு கொலை நடைந்துஇருக்கிறது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் .இவனுடைய குற்றத்திற்கு காரணமானவர்களுக்கும் தண்டனை தரவேண்டும்.இவன் வெளியில் வராமல் இருந்தால் இந்த கொலை நடந்திருக்காது.   12:03:41 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு
இப்பொழுது அமைச்சர்களும் M.L.A. செய்யும் காமெடிய விட, இது ஒன்றும் பெரியது இல்லை. இவர்கள் சட்டசபைக்கு செல்வதை விட கூடை பந்து வாலிபால் முதலியவை நன்கு விளையாடுகிறார்கள். இவர்களது பதவிக்காக அடிக்கிற கூத்து நாட்டில் உள்ள மக்கள் வழித்து கொண்டு சிரிப்பது இவர்கள் கண்டுகொள்வது இல்லை. இவர்கள் மக்கள் பிரச்சனை தவிர மாற்றி மாற்றி இங்கிருந்து அங்கு என செய்கிறார்கள்.சட்டசபை பற்றி கண்டுகொள்ளாத இவர்களுக்கு ,ஒரு மக்கள் பணியும் நடக்காத பொழுது இவர்களுக்கு increment ஒரு கேடு.   13:09:54 IST
Rate this:
42 members
0 members
28 members
Share this Comment

ஜூலை
20
2017
சினிமா குற்றவாளி பெயரில் ஆட்சி : அமைச்சருக்கு சாருஹாசன் சூடு...
இவனுங்க கிழிக்கிற கிழிப்புக்கு 50000 அதிகம் இதுல increment வேற.ஒரு நாள் கூட தொகுதி பக்கம் வருவது இல்லை.மக்களுக்காக ஒன்றும் செய்வதில்லை.   17:07:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
27
2017
அரசியல் நதிநீர் இணைப்பு திட்டம் ஸ்டாலின் கடிதம்
நதி நீர் இணைப்பு இவர்கள் யாராலும் செய்யமுடியாது, செய்யவும் மாட்டார்கள். அதற்கு இவர்கள்.மழை காலங்களில் கடலில் தண்ணீரை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இவங்க கட்சியை காப்பாத்த நேரம் போதவில்லை. இவங்க பிரச்சனை தீர்க்க இவங்களுக்கு முடியவில்லை. மக்கள் பிரச்சனை தீர்க்க மாட்டார்கள். A.D.M.K அணியில் இருப்பவர்கள்.மக்களை. ஏமாளிகளாக நினைத்து மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள்.கூவாகத்தில் (கூவத்தூரில்)ஆடிய ஆட்டம் மக்கள் மறக்க மாட்டார்கள்.   11:57:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது பாக்.,வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது
யாரோ சிலர் இதுபோல செய்வது ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அவ நம்பிக்கை உண்டாகிறது. இவர்கள் வருங்கால terroists. கவனிக்க வேண்டியவர்கள்.   11:38:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது பாக்.,வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது
இந்த மேட்ச் பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது .பாக்கிஸ்தான் வெற்றி அடையும் என்று. இவர்கள்.குதிரை பேரம் நடந்தது போல தெரிகிறதது . பார்டரில் சண்டை.வெளி நாட்டில் விளையாட்டா? என்ன அரசியல் இது.   11:28:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது பாக்.,வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது
நம்ப நாட்டில் இருந்து கொண்டு நமக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வருதோ .சோறு திங்கறப்போ கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க .ஆனால் ரேஷன் கடையில ஓசில அரிசி வாங்க வந்து நிப்பாங்க. இந்த மாதிரி செய்தவர்களுக்கு நம்நாட்டில் எந்த உரிமையும் கொடுக்கக்கூடாது. ரேஷன் கார்டு ஆதார் கார்டு மற்றும் நம் நாடு பாஸ்போர்ட் எல்லாம் ஜப்தி பண்ணனும்.   19:27:48 IST
Rate this:
3 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
21
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தினகரன் பெறப்போகும் மொத்த ஓட்டு வெறும்... 30,000!உளவுத் துறை அறிக்கையால் சசி அணியினர் உற்சாகமிழப்பு
சபரி சார் உங்க தே மு.தி.க. தள்ளாடுது . விஜயகாந்த் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டுள்ளார்.உங்க ஓட்டை வீணாக்காதீர்கள். உளவு துறை ஒரு உளறல் துறை. இவர்கள் இப்பவே தினகரனுக்கு ஜால்ரா ஆகிவிட்டார்களா? உங்க ஓட்டை மக்களுக்காக வேலை புரியும் அணிக்கு போடுங்கள். உங்களுக்கு இது நல்ல சந்தர்பம்.   10:54:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2017
பொது பொது இடங்களில் அசுத்தம் செய்தால் ரூ 5000 அபராதம் உத்திரகாண்ட் அரசு
நம்ப ஊரிலும் இந்த சட்டம் வரவேண்டும். கோவிலில் பிரசாதம் தரும் தட்டு .குடித்துவிட்டு போடும் பிளாஸ்டிக் டம்பளர்,பாட்டில்,கண்டா இடங்களில் எச்சை துப்புதல், குழந்தைகளை நடைபாதையில் ஒட்காரவைத்தல் பின்னர் பும்ப்பில் கழுவுதல் ,சிறுநீர் கழிதல், இதுபோல குப்பை மாடியில் இருந்து விட்டுஎரித்தல் போன்றவை தடை செய்யவேண்டும் .   10:36:14 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
20
2017
அரசியல் பன்னீர் அணியுடன் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்.. நெருக்கம்!. சட்டசபை கூட்டத்தில் சகஜமாக பேசி நட்பு
அவங்க போய்விட்டால் என்ன , அவங்க கொள்ளை அடித்தது இருக்கே.. அதிலிருந்து 100 கோடி கோர்ட் வசூல் செய்யலாமே இல்ல அபராத தொகையை விட்ருவாங்களா?   11:57:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X