உங்கள் தைரியம் வாழ்க. உங்கள் பாதங்களில் வணக்கம். தமிழகத்தில் இந்து மதம் அழியும். இவனை போன்றவர்களால் இல்லை. இவனை போன்றவர்களின் பின்னால் அவன் பினாத்தும் பினாதலுக்கு எல்லாம் கை கட்டி சிரிக்கும் என்னைப் போன்ற தைரியமில்லாத, வெக்கம் மானம் ரோஷம் சூடு சொரணை இல்லாத தமிழக (நடுநிலையான) ஹிந்துக்களால். வாழ்க எங்களது எருமை மாட்டு புத்தி. கன்னா திருமா செல்லம் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு ஹிந்து மதத்தை பற்றி எங்களுக்கு சொரணையே கிடையாது. வாங்கிய காசுக்கு நல்லா கூவு. இன்னும் மேல போட்டு தருவாங்க. பாவம் உனக்கும் பசிக்கும்ல.
18-நவ-2019 17:37:17 IST
ஏன் பாகிஸ்தானுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றிர்கள் என்று தெரியவில்லை. நமக்கு எதிரியாக இருப்பதற்கு கூட ஒரு தகுதி வேண்டும். அது கூட அவங்ககிட்ட இல்லை. பாகிஸ்தான் உலகத்தில் ஒரே ஒருவருக்கு தான் நண்பன், அது எல்லோருக்கும் தெரிந்தவர் தான் நமது நிரந்தர (?) வருங்கால முதல்வர்
08-செப்-2019 10:06:32 IST
அப்போ சீனா தானா நல்லவனா? ஒரு தப்பும் செய்யவில்லையா? உண்மையாகவே உங்கள் பிரச்சனைதான் என்ன? பிஜேபி யா?? மோடியா ?? மதமா ?? உங்களுக்கு நம் நாட்டின் மீது ஒரு கடுகளவு கூட விருப்பம் இல்லையா ?? உண்மையாகவே நீங்கள் யார் ?? உங்கள் முகத்திரையை அகற்றி உங்கள் உண்மையான முகத்தை காட்டுங்கள். உங்கள் அடையாளம் அவ்வளவு கேவலமா ????
21-ஆக-2019 11:34:14 IST
சிதம்பரத்தை sir என்று நீங்கள் சொல்லும்போதே உங்களுடைய தகுதி வெளிப்படுகின்றது. உங்களை தவிர இந்த பதிவில் அவனுக்கு (சீனா தானவிற்கு) ஆதரவாக கருத்து சொல்லி இருக்கின்றர்களா என்று பாருங்கள். எல்லோரும் அவனை இந்த அளவிற்கு ஏன் வறுக்க (வெறுக்க) வேண்டும். நான் சிவகங்கை தொகுதியை சேர்ந்தவன், அவனுடைய ஊரை சேர்ந்தவன் நான் சொல்கின்றேன் அவன் ஒரு புற்று நோய் போன்றவன் முற்றிலும் அளிக்கப்படவேண்டியவன்.
21-ஆக-2019 10:23:24 IST
தமிழகம் தன்னுடைய தலைவனை எப்போதுமே சினிமா திரையில் இருந்தே தேர்ந்து எடுக்கின்றது. தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது போன்று இல்லை. உதாரணம் அமிதாப்பச்சன், ஷாருக் மற்றும் அமீர்கான், சிரஞ்சீவி, மம்முட்டி மற்றும் மோகன்லால் இவர்களை விடவா சூர்யா விஜய் எல்லாம்
24-ஜூலை-2019 16:39:40 IST
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை சந்திரபாபுக்கும் இருக்கு ஜெகனுக்கும் இருக்கு. டாஸ்மாக் தமிழக மக்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் சொல்லுங்கள் தமிழ்நாட்டில் அ தி மு க மற்றும் தி மு க வுக்கும் மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான கோரிக்கை தமிழ்நாட்டுக்கு என்று ஏதாவது இருக்கா (காவேரி பிரச்சனையை சொல்லவேண்டாம் அதில் நடந்த கூத்துக்கள் இந்தியாவே கை கொட்டி சிரித்தது.) ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் அதனால் தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்னை என்று டாஸ்மாக் தமிழக மக்களுக்கு புரியவில்லை என்றால் அதில் ஆச்சிரியம் இல்லை. ஆனால் கொடுமை நிரந்தர வருங்கால முதல் அமைச்சருக்கு புரியவில்லை என்றால் அது தான் ஆச்சரியம். நான் சொன்னால் புரியாது முடிந்தால் வார கடைசியில் இரண்டு நாள் சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் ஆந்திர எல்லையில் தடா, நாயிடுப்பேட்டை, சூலூருபேட்டை போன்ற ஊர்களை பார்த்துவாருங்கள், எத்தனை தொழிற்சாலைகள், எவ்வளவு முன்னேற்றம், எவளவு வேலை வாய்ப்புகள், என்று புரியும் (அப்படி போகும்போது டாஸ்மாக் ல குடிக்காம போதை இல்லாம போய் பாருங்கள்) சிறப்பு அந்தஸ்து வந்தால் தமிழ்நாட்டில் ஒரு புண்ணாக்கு தொழிற்சாலையும் வராது. காலத்தின் கொடுமை என்னவென்றால் இதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட மூளை வளர்ச்சி இல்லாமல் தமிழக டாஸ்மாக் மக்களை நிரந்தர வருங்கால முதல்வர் வைத்து இருக்கார். வாழ்க வளமுடன் jai hind
27-மே-2019 13:32:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.