partha : கருத்துக்கள் ( 1906 )
partha
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
18
2019
பொது ஜூன் 18 பெட்ரோல் ரூ.72.64 டீசல் ரூ.67.52
இரண்டுபேருமே வெளிநாட்டிலிருந்துகொண்டு கருத்து சொல்கிறீர்கள் இங்குள்ள தமிழனுக்கு longterm கவலையெல்லாம் கிடையாது தேர்தல் சமயங்களில் கொடுக்கப்படும் ஆயிரம்/ரெண்டாயிரம் பிரியாணி/சாராயம் இதைப்பற்றித்தான் கவலை இப்போதுகூட மதியம் பன்னிரண்டுமணிக்கு டாஸ்மாக்கில் நிற்கும் கும்பலை பாருங்கள் இந்த உண்மை புரியும்   12:06:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
16
2019
அரசியல் ராகுல் வெளிநாடு பயணம் காங்கிரசார் அதிர்ச்சி
விடுங்கப்பா அவர் சோகம் தீர எங்காவது போய் ஏதாவது செய்துவிட்டு வரட்டுமே   17:39:01 IST
Rate this:
2 members
2 members
10 members
Share this Comment

ஜூன்
17
2019
அரசியல் லோக்சபா காங்கிரஸ் தலைவர் யார்?
சுயமரியாதையெல்லாம் காங்கிரஸில் செல்லுபடி ஆகுமா?? அவ்வப்பொழுது ராகுல்,சோனியா வாழ்க என்று கோஷமிட்டால்போதும்   17:16:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
17
2019
அரசியல் லோக்சபா காங்கிரஸ் தலைவர் யார்?
இதுதான் தியமுகாவின் இரட்டை முகம் இங்கு ஹிந்தியை எதிர்ப்பார்கள் டெல்லிக்கு நன்கு இந்தி பேசத் தெரிந்தவர்களை MP ஆக அனுப்புவார்கள் குறிப்பாக முதல் குடும்பத்திலிருந்து அதிகமாக அனுப்புவார்கள்   17:15:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
17
2019
அரசியல் லோக்சபா காங்கிரஸ் தலைவர் யார்?
அதைவிட பெரிய திருடன் கார்த்தி பசி யை தலைவர் ஆக்கினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்   17:11:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
17
2019
பொது அரசு மருத்துவமனைகளில் இன்று சிகிச்சை கிடைக்குமா?
மருத்துவர்களின் தரம் குறைய காரணம் DILUTION OF MEDICAL EDUCATION STANDARDS என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள் NEET வேண்டாம் என்று சொல்லும் அரசியல் வியாதிகளை புறக்கணியுங்கள் படிப்பதே ஒரு சுமை என்ற ஒரு பீதியை கிளப்பும் அரசியல்வாதிகள் ஒழிந்தால் எல்லா படிப்புகளும் தரமாகும்   13:05:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
17
2019
சம்பவம் ஆண் நண்பர் மீது ஆசிட் வீசிய பெண்
இதுபோன்ற கொள்ளை கொலை ஆசிட் வீச்சு போன்ற செய்திகளை பத்திரிக்கைகள் ஓரிரு மாதங்களுக்கு நிறுத்திவைத்து பார்த்தால் என்ன?? செய்வார்களா??   12:58:54 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஜூன்
17
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
17
2019
பொது டாக்டர்கள் ஸ்டிரைக் 10 அம்சங்கள்
பொதுவாகவே ரௌடி இசத்தின் வளர்ச்சி மிதமிஞ்சி போய்க்கொண்டிருக்கிறது டாக்டர்கள் சரியான மருத்துவம் பார்க்கவில்லை என்பதை சாதாரண மக்கள் எவ்வாறு தீர்மானிக்க இயலும் உடனே அடிதடியில் இறங்கி டாக்டர்களை காயப்படுத்துவது எந்தவகையில் நியாயம்?? மேலும் எதற்கெடுத்தாகும் மறியல், ரோடு ரோகோ போன்ற செயல்களில் கூட்டம் கூடி இறங்கிவிடுவது எந்த விதத்திலும் நன்மை பயக்காது   12:53:17 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
17
2019
அரசியல் "எதிர்கட்சியை மதிப்போம்" மோடியின் தன்னடக்க பேச்சு
எல்லாருக்கும் மாதம் ஆறாயிரம் என்று காங்கிரஸ்காரன் உளறினவுடனே எல்லாத்தமிழர்களும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு குத்து குத்து என்று குத்திவிட்டார்கள் கம்மிகள்கூட லக்ஷக்கணக்கு ஒட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கவைக்கப்பட்டிருகிறார்கள் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தமிழர்களுக்கு இலவசமாக ஏதாவது கொடுத்தால்தான் உங்களுக்கு ஒட்டுகிடைக்கும் முன்னேற்றம் முயற்சி போன்றவை தமிழர்கள் காதில் ஏறவே ஏறாது   12:45:22 IST
Rate this:
7 members
0 members
45 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X