BJRaman : கருத்துக்கள் ( 135 )
BJRaman
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2019
பொது ஜீரோ மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை பாராட்டு
நான் இன்ஜினியரிங் இல் படித்த எந்த சப்ஜெக்ட் டுமே , எனது இருவது வருட IT development இல் use ஆக வில்லை   06:40:09 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
22
2019
பொது வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா
இவன் எந்த எந்த பாங்கில் கடன் வாங்கி வைச்சு விட்டு போய் இருக்கானோ.. நிர்மலா இன்னும் கொஞ்சம் நாளில் அறிவிப்பார்   06:37:03 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
20
2019
பொது பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி
இதுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? யாரை ஜாமின் கிடைக்காத வகையில் உள்ளே வைக்க போகிறீர்கள்? ஆறு மாதங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ஒரு பக்கம் வேலை இழப்பு.. மறுபக்கம் தொழிற்ச்சாலைகள் மூடல். இன்னொருபக்கம் தொடந்து பணம் மதிப்பு இழப்பு. எதை சரி செய்ய போகிறீர்கள். உங்கள் எதிர்கால பிளான் என்ன? இன்னும் ஒரு வருடத்துக்கு இதையே சொல்ல போகிறீர்களா? வெளிநாட்டு பயணங்களில் காட்டும் முயற்சியை, நாட்டின் பொருளாதரத்தை முறை படுத்த அதி முயற்சி செய்யலாமே?   08:42:41 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
12
2019
முக்கிய செய்திகள் சாலை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை
அப்படியே இந்த விருகம்பாக்கம் மார்க்கெட் ரோடு வந்து, சாலை விரிவாக்கத்துக்கு உதவி செய்யவும்.   15:21:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல முரளிதர ராவ்
யார் அவமதித்து இருந்தாலும் அது குற்றமே. நிச்சயமாக திராவிட மக்களும், தமிழ் மக்களும் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அப்ப யாருன்னு போலீஸ் கண்டு பிடிக்கட்டும் இல்லை என்றால், முரளி சொல்லட்டும். தவறு செய்தவர்கள், தணிக்க பட வேண்டும். முரளி செய்தாலும் சரி, போலீஸ் செய்தலும் சரி.   10:08:44 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
உலகம் அமெரிக்கா அதிர... உலகம் வியக்க...!
நன்று.. ஆனால், நீங்கள் சொல்லும் இந்த பிரச்சனைகள் "....வரலாறு காணாத மின் வெட்டு, தீர்க்கப்படாத காவேரி, கச்சத்தீவு பிரச்சனைகள், நில அபகரிப்பு மற்றும் குண்டர் கலாச்சாரம், எண்ணிலே அடங்காத எண்களில் ஊழல்கள், ..." , தீர்ந்து விட்டவனவா? அல்லது நீங்கள் சொல்லும் நாயக்கர்களால் தீர்க்க முடியுமா? முதலில் உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவும் .. பின்னர் பார்க்கலாம், சர்வதேச பிரச்சனைகளை.   07:22:16 IST
Rate this:
8 members
1 members
9 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
அரசியல் ராஜ்நாத் சிங்குடன் முதல்வர் சந்திப்பு
அவர் பேசுற இங்கிலிஷ் யாருக்குமே புரியலே... அவருக்கு சுத்தமா, நாம என்ன பேசுறமேன்னு புரியலே   07:13:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
அரசியல் ராஜ்நாத் சிங்குடன் முதல்வர் சந்திப்பு
செய்தி - " .. பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களை, தமிழக அரசுக்கு விரைவாக வழங்க வேண்டும்..." அப்படி மட்டும் கொடுத்துடாதீங்க, இந்த பயலுக, தாசில்தார் துணையுடன், விற்று, ஆட்டைய போட்டுவிடுவாங்க. எவ்வளவு வேணுமோ அதை மட்டும் கொடுங்க.. ஆமா சொல்லிப்புட்டேன்.   06:01:36 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
உலகம் டிரம்பிற்கு பிரதமர் மோடி நினைவு பரிசு
நல்லது. உள்நாட்டில் இருக்கும் பலவித பிரச்னைகளுக்கும், இப்படி பலவித மக்களுடன் கை கோர்த்தால், நாம் அனைவரும் மிக பெரிய சக்தியாய் வருவோம். முயற்சித்தால் முடியும்.   05:56:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
4
2019
பொது 500 புதிய பேருந்து முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை AC பஸ் எங்கே போனது? யாராவது தள்ளிட்டு போய்ட்டாங்களா?   12:29:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X