jagadeesan : கருத்துக்கள் ( 208 )
jagadeesan
Advertisement
Advertisement
மார்ச்
21
2019
அரசியல் ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை ஸ்டாலின்
ஊழலை பற்றி பேச உனக்கும் , உங்க அப்பாவிற்கும் , காங்கிரஸுக்கும் மட்டுமே தகுதி உள்ளது என்பதை உலகளவு உண்மை. ஸாடலின் உன் முகத்தை போய் கண்ணாடியில் பார்த்து கொள் உனது அப்பா தெரிவார். ஊழலுக்கு ஊழல் சாட்சி.   15:29:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் பா.ஜ.,வேட்பாளர் பட்டியல் எச் ராஜா அறிவிப்பு
பிஜேபி வேட்பாளர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மோடியின் கரங்களை பலபடுத்துங்கள். நாடு நமதே நாற்பதும் நமதே   21:13:42 IST
Rate this:
19 members
0 members
25 members
Share this Comment

மார்ச்
15
2019
அரசியல் ராகுலா, ஸ்மிருதியா? அமேதியில் கதி?
ஸ்மிருதி இரானி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ராகுல் என்ற ரபேல் காந்தியை தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்று வரலாற்று சாதனையை செய்து ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்பிர். வாழ்க பிஜேபி.   17:54:47 IST
Rate this:
9 members
0 members
61 members
Share this Comment

மார்ச்
9
2019
அரசியல் மசூத் அசாரை விடுவித்தது யார் ? ராகுல் தாக்கு
ராகுல் காந்தியை ரபேல் காந்தி என்று தினமலர் வாசகர்கள் இனி அழைக்கலாம். இந்த ரபேல் காந்திக்கு அறிவு கொஞ்சமும் இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கறார். எந்த அரசாங்கமும் சூழ்நிலைக்கு தக்கபடிதான் முடிவு எடுப்பார்கள். இது ஜனநாயக நாடு. மக்கள் குரலே மகேசன் குரல். மக்களின் உணர்வு பூர்வமாக இருந்ததால் அரசு அன்று அவ்வாறு நடந்து கொண்டது. அதேமக்களின் மனநிலையில் எடுத்த முடிவே சர்ஜிக்கல் தாக்குதல், தீவிரவாதிகளின் கோட்டை அழித்தது. இதுவெல்லாம் ரபேல் காந்திக்கு புரியாது   16:47:49 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

மார்ச்
6
2019
அரசியல் யார் சொல்வது உண்மை சுதீஷா? துரைமுருகனா?
அறிவு ஆற்றல் திறமை ஆளுமை இல்லாத அரசியல் வாதி வைகோவை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜியகாந்த் முதல் இடத்திற்கு வந்து விட்டார். இனி இவரை வெல்ல தமிழகத்தில் யாரும் இல்லை. கேட்பார் பேசி கேட்டு மதி இழந்தவர் ஆயிரம் ஆயிரம் பேர். மனைவி மகன் மைத்துனர் இவர்களால் தேமுக அழிந்தது என வரலாறு சொல்லும்   21:12:43 IST
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
அரசியல் தி.மு.க., அணியில் தே.மு.தி.க., 4 + 1 தொகுதிகளில் உடன்பாடு?
கேப்டன் பதவிக்கு கொஞ்சமும் பொருத்தமும் இல்லாத ஆள் விஜயகாந்த் மக்கள் நலன் என்பது எல்லாம் இவர்களுக்கு கிடையாது. இவர்களும் கம்யூனிஸ்ட்களும் ஒன்றே இந்த கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான். வெல்க பாரதம் ஓங்குக மக்கள் சக்தி   15:24:35 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
அரசியல் ராணுவ அமைச்சருக்கு மக்கள் பாராட்டு
வாழ்த்துக்கள் ஜெய் ஜவான். அன்பால் சொன்னால் கேட்காது இந்த உலகம் அச்சியுறுத்தினால் கேட்கும்.   19:01:19 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment

டிசம்பர்
25
2018
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., இடையே கூட்டணி பேச்சு ஆரம்பம்!
எங்களது வோட் BJP கூட்டணிக்கே. இந்துக்கள் வோட் திமுக கூட்டணிக்கு இல்லை. தினமலர் வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களது வோட் இந்து நம்பிக்கை உள்ளவர்க்கே என்று பறைசாற்றுங்கள். நன்றி   15:29:21 IST
Rate this:
20 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
19
2018
பொது விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., - எப் 11 ராக்கெட்
அரசியல் கலப்பு இல்ல நிறுவும் இஸ்ரோ அதை காங்கிரஸ் கருத்தை கவனமாக தெரியப்படுத்தவும்   17:34:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
17
2018
அரசியல் புதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு
கமல்நாத்துக்கு எதிர்ப்பு கூட்டணி கட்சிகள் மட்டும் அல்ல அவங்க கட்சில் எதிர்ப்பு இருக்கும் ஆனால் அதை எல்லாம்கட்சி தலைமையும் பத்திரிகைகளும் மீடியாக்களும் வெளியே சொல்லாது அவ்வளவு கட்டுப்பாடு காரணம் இவர்களுக்கு மோடி எதிர்ப்பு மட்டுமே   20:36:49 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X